கயிறு

கயிறு (Rope) என்பது புளிச்சை, சணல், எருக்கு, தென்னை முதலான நார்களைத் திரித்துச் செய்யப்படுகின்றது.

பட்டு, பருத்தி நூல்களால் திரிக்கப்பட்ட கயிறுகளும் உண்டு. பொருள்களைக் கட்டக் கயிறு பயன்படும். இது ஒரு குடிசைத் தொழில். இப்பொழுது நவீன இயந்திரங்களை பயன்படுத்தியும் கயிறு திரிக்கப்படுகிறது. மாந்தரின் கூந்தலால் திரிக்கப்பட்ட தலைமுடிக் கயிறுகளும் சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்டன.

கயிறு
கயிறு திரித்தல்

கயிறு வகைகள்

  • வடக் கயிறு
  • பாரக் கயிறு
  • வால் கயிறு
  • கமலைக் கயிறு
  • கடகா கயிறு
  • பிடிக் கயிறு
  • தாம்புக் கயிறு
  • புணயல் கட்டிக் கயிறு
  • தும்புக் கயிறு
  • தென்னை மஞ்சுக் கயிறு

உசாத்துணை

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Tags:

கயிறு வகைகள்கயிறு உசாத்துணைகயிறு வெளி இணைப்புகள்கயிறு மேற்கோள்கள்கயிறுஎருக்குகூந்தல் கயிறுசணல்தென்னைநூல் (இழை)பட்டுபருத்திபுளிச்சக்கீரை

🔥 Trending searches on Wiki தமிழ்:

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்சீறாப் புராணம்குருதி வகைநவக்கிரகம்தமிழர் விளையாட்டுகள்குறவஞ்சிசுக்கிரீவன்சிவபுராணம்சுந்தரமூர்த்தி நாயனார்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்எலான் மசுக்சிலேடைஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)எதற்கும் துணிந்தவன்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்பஞ்சாயத்து ராஜ் சட்டம்ஞானபீட விருதுமாணிக்கவாசகர்தினமலர்முடியரசன்இரசினிகாந்துசித்த மருத்துவம்துயரம்காதல் தேசம்தீரன் சின்னமலைஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்முத்துராஜாசத்திமுத்தப் புலவர்பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக்கள்பஞ்சாங்கம்நன்னூல்கட்டபொம்மன்சிவாஜி (பேரரசர்)பஞ்சதந்திரம் (திரைப்படம்)அளபெடைபயில்வான் ரங்கநாதன்வெப்பம் குளிர் மழைகூத்தாண்டவர் திருவிழாகிராம ஊராட்சிமாநிலங்களவைகுகன்சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்நான் அவனில்லை (2007 திரைப்படம்)தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்இரண்டாம் உலகப் போர்வேதநாயகம் பிள்ளைதற்குறிப்பேற்ற அணிபரிதிமாற் கலைஞர்ஆசியாசிதம்பரம் நடராசர் கோயில்நாளந்தா பல்கலைக்கழகம்மயக்கம் என்னகுறிஞ்சி (திணை)பெரும்பாணாற்றுப்படைபிள்ளைத்தமிழ்குற்றாலம்கும்பகோணம்வே. செந்தில்பாலாஜிசுடலை மாடன்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிபிலிருபின்ஆத்திசூடிகிரியாட்டினைன்கிருட்டிணன்கேரளம்குதிரைமலை (இலங்கை)பாரிஅறுபது ஆண்டுகள்சுற்றுச்சூழல் மாசுபாடுசாதிதொகைநிலைத் தொடர்நாடார்மனித உரிமைபாண்டியர்ஓம்நேர்பாலீர்ப்பு பெண்🡆 More