கபிரியேல் தேவதூதர்

கபிரியேல் (எபிரேயம்:גַּבְרִיאֵל, இறைவன் என் பலம்; அரபு மொழி: جبريل, Jibrīl or جبرائيل Jibrāʾīl) என்பவர் ஆபிரகாமிய மதங்களின் நம்பிக்கையின்படி, கடவுளின் செய்தியை மனிதர்களுக்கு கொண்டு செல்லும் தேவதூதர் ஆவார்.

கபிரியேல்
கபிரியேல் தேவதூதர்
அதிதூதர்
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம், கிழக்கு மரபுவழி திருச்சபை, லூதரனியம்
திருவிழாசெப்டம்பர் 29 (தூய மிக்கேல் மற்றும் தூய ரபேலோடு சேர்ந்து) மரபு வழி திருச்சபைகளில்: நவம்பர் 8

கிறித்தவ நம்பிக்கைகள்

இவரைப்பற்றிய குறிப்பு முதன் முதலில் காணக்கிடைப்பது தானியேல் நூலில் ஆகும். லூக்கா நற்செய்தியில் இவர் திருமுழுக்கு யோவான் மற்றும் இயேசு கிறிஸ்துவின் பெற்றோர்களுக்கு அவர்களின் பிறப்பை முன் அறிவிப்பதாய் அமைகின்றது. கத்தோலிக்க கிறித்தவர்கள் இவரை அதிதூதர் என அழைக்கின்றனர்.

இசுலாமிய நம்பிக்கைகள்

இசுலாமிய சமயத்தில் இவர் ஜிப்ரீல் என்று அரபு மொழியில் அழைக்கப்படுகிறார். இறைவனின் செய்தியை அவரின் தூதுவர்களான நபிமார்களுக்கு கொண்டு செல்பவர் என புனித குர்ஆன் குறிப்பிடுகின்றது. இவர் இயேசுவின் தாய் மரியாளுக்கு இயேசு பிறக்கும் நற்செய்தியை இறைவனிடம் இருந்து மரியாளிடம் கொண்டு சேர்த்ததாக குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இசுலாமிய நம்பிக்கையில் இவர் தான் அனைத்து இறைத்தூதர்களுக்கும் இறை செய்தியை கொண்டு சேர்த்ததாக நம்பப்படுகிறது. மேலும் புனித குர்ஆன் இவர் மூலமாகவே முகமது நபியவர்களுக்கு அருளப்பட்டது எனபது இசுலாமிய நம்பிக்கை.

பிற நம்பிக்கைகள்

சிலசமயங்களில், குறிப்பாக புது யுக இயக்கத்தினரால் பெண்பாலிலும் இவர் குறிப்பிடப்படுகிறார்.

கபிரியேல் தேவதூதர் 
கன்னி மரியாளுக்கு கபிரியேல் தூதுரைகின்றார்

பஹாய்

இறைவனின் செய்தியை அவரின் தூதுவர்களுக்கு கொண்டு செல்பவர் எனபது பஹாய் நம்பிக்கை.

மேற்கோள்கள்

Tags:

கபிரியேல் தேவதூதர் கிறித்தவ நம்பிக்கைகள்கபிரியேல் தேவதூதர் இசுலாமிய நம்பிக்கைகள்கபிரியேல் தேவதூதர் பிற நம்பிக்கைகள்கபிரியேல் தேவதூதர் பஹாய்கபிரியேல் தேவதூதர் மேற்கோள்கள்கபிரியேல் தேவதூதர்அரபு மொழிகடவுள்தேவதூதர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அரண்மனை (திரைப்படம்)குடும்ப அட்டைஔவையார் (சங்ககாலப் புலவர்)வசுதைவ குடும்பகம்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்கார்லசு புச்திமோன்முடிஇந்தியாவில் இட ஒதுக்கீடுவேற்றுமையுருபுமீனா (நடிகை)சித்திரைத் திருவிழாநீக்ரோமீனம்அவிட்டம் (பஞ்சாங்கம்)தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்விண்ணைத்தாண்டி வருவாயாவிஜயநகரப் பேரரசுஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370நாலாயிர திவ்வியப் பிரபந்தம்புற்றுநோய்அக்கினி நட்சத்திரம்தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்தைப்பொங்கல்உடுமலை நாராயணகவிதற்கொலை முறைகள்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்இளையராஜாமெய்யெழுத்துநீ வருவாய் எனகுழந்தை பிறப்புஅகத்தியம்ஆழ்வார்கள்சித்தர்பி. காளியம்மாள்கண்ணகிசூரரைப் போற்று (திரைப்படம்)புதுச்சேரிரச்சித்தா மகாலட்சுமிசுந்தர காண்டம்காயத்ரி மந்திரம்108 வைணவத் திருத்தலங்கள்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்கண்ணனின் 108 பெயர் பட்டியல்சன்ரைசர்ஸ் ஐதராபாத்பெயர்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்பாம்புஇலட்சம்பாரிகருக்கலைப்புசிவனின் தமிழ்ப் பெயர்கள்பறையர்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)தமிழ் தேசம் (திரைப்படம்)செயங்கொண்டார்மண் பானைஅண்ணாமலையார் கோயில்கௌதம புத்தர்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)நாயன்மார்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுபுறப்பொருள்மனித உரிமைதரணிதிருவிழாகூத்தாண்டவர் திருவிழாஜெயகாந்தன்விசயகாந்துமட்பாண்டம்தினகரன் (இந்தியா)விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகழுகுஅகத்தியர்விண்டோசு எக்சு. பி.மரகத நாணயம் (திரைப்படம்)சிறுநீர்ப்பாதைத் தொற்றுகருப்பை🡆 More