கத்தரி: ஒரு வகைத் தாவரம்

கத்தரி (ⓘ, eggplant, aubergine, அல்லது brinjal) சமையலிற் பயன்படும் கத்தரிக் காய்களைத் தரும் செடியினமாகும்.

கத்தரி
கத்தரி: ஒரு வகைத் தாவரம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
மெய்யிருவித்திலையி
துணைவகுப்பு:
Asteridae
வரிசை:
கத்தரி வரிசை
குடும்பம்:
கத்தரிக் குடும்பம்
பேரினம்:
கத்தரிப் பேரினம்
இனம்:
S. melongena
இருசொற் பெயரீடு
Solanum melongena
லி.
கத்தரி: ஒரு வகைத் தாவரம்
பச்சைக் கத்தரிக்காய்

கத்தரிக்காய்ச் செடியின் உயிரியற் பெயர் சொலனும் மெலோங்கெனா (Solanum melongena) என்பதாகும். கத்தரிச் செடிகள் பூக்கும் செடிகொடிகளைச் சேர்ந்த சொலானனேசியே (Solanaceae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு செடிவகை. சொலான்னேசியேக் குடும்பத்தில் தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற பிறவும் அடங்கும். தென்னிந்தியாவும் இலங்கையுமே இதன் தாயக விளைநிலங்களாகும். ஆங்கிலேயரும் ஐரோப்பியரும் இதனை 16-17 ஆவது நூற்றாண்டில்தான் அறிந்து கொண்டார்கள். கத்த்ரிக்காய்ச் செடி 40 முதல் 150 செ.மீ உயரமாக வளர்கிறது. கத்தரிக் காய்கள் ஊதா அல்லது வெள்ளை நிறமானவை. தெற்கு, கிழக்காசியப்பகுதிகளில் வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்து பயிரிடப்பட்டதாகத் தெரிகிறது, இடைக்காலத்தில் அராபியர்களால் நடுநிலக்கடற் பகுதியில் அறிமுகமானது. இக்காயைத் தமிழர்கள் கறியாகவோ பொரித்தோ, வதக்கியோ, மசித்தோ உண்பார்கள்.

தமிழ்நாட்டில் விளையும் கத்தரிக்காயின் இனங்களில் பன்மியம் (diversity) உள்ளது. இவை தமிழ்நாட்டில் பயிரிடப்படும் இடங்களிலும், பயிரிடும் முறைகளிலும் வேறுபாடுகள் நிலவுகின்றன. எடுத்துக்காட்டாக நாகை மாவட்டத்தில் பொய்யூர் கத்தரிக்காய், திருச்செங்கோட்டில் பூனைத்தலை கத்தரிக்காய், வேலூரில் முள்ளுக் கத்தரிக்காய், தஞ்சாவூரில் தூக்கானம்பாளையம் கத்தரிக்காய், கல்லணை வட்டாரத்தில் சுக்காம்பார் கத்தரிக்காய் திருச்சியில் அய்யம்பாளையம் கத்தரிக்காய் நெல்லையில் வெள்ளைக் கத்தரிக்காய், தேனி சின்னமனூர் அருகே சிம்ரன் கத்தரிக்காய் எனத் தமிழ் நாட்டில் 9 வகைகள் உள்ளன.

கத்தரி வித்து பிரித்தெடுக்கும் முறை

நன்கு முதிர்ந்த பழுப்பதற்கு முந்திய நிலையில் உள்ள கத்தரிக் காய் அறுவடை செய்யப்படும். இவற்றினை தடி ஒன்றின் மூலம் நசிப்பதனால் வித்துக்கள் வேறாக்கப்படும். பின் வித்துக்கள் கழுவப்பட்டு நீர் வடிய விடப்படும். பின் சுத்தமான துணியின் மீது ஈரலிப்பு வடியும் வரையில் வைக்கப்படும். அதன் பின் சில மணி நேரம் வரையில் வெயிலில் உலரவிடப்படும். பின் நிழலான இடத்தில் உலர்த்தி குளிரான சூழலில் சேமிக்க வேண்டும்.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

Tags:

இலங்கைஉருளைக்கிழங்குதக்காளிதென்னிந்தியாபடிமம்:Ta-கத்தரி.oggமத்திய தரைக் கடல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பாசிப் பயறுபிரான்சிஸ்கன் சபைதிருப்பாவைபுனித வெள்ளிமாநிலங்களவைபதிற்றுப்பத்துமுக்குலத்தோர்மண் பானைவி.ஐ.பி (திரைப்படம்)வன்னியர்மூலம் (நோய்)ஆதம் (இசுலாம்)முன்னின்பம்பெரியபுராணம்அபினிதமிழக வெற்றிக் கழகம்எயிட்சுதிருமந்திரம்ஐஞ்சிறு காப்பியங்கள்ரயத்துவாரி நிலவரி முறைஅறுபது ஆண்டுகள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்லியோனல் மெசிஜன கண மனகொங்கு நாடுவேற்றுமைத்தொகைகர்ணன் (மகாபாரதம்)திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்நற்றிணைகொல்கத்தா நைட் ரைடர்ஸ்உலக நாடக அரங்க நாள்திருவிளையாடல் புராணம்இந்தியாவில் இட ஒதுக்கீடுகுடியுரிமைகமல்ஹாசன்வீரமாமுனிவர்கம்போடியாவே. செந்தில்பாலாஜிசிப்பாய்க் கிளர்ச்சி, 1857ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்அதிதி ராவ் ஹைதாரிநாடகம்தட்டம்மைமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்இந்திய வரலாறுஆய்த எழுத்துபழமொழி நானூறுஉரிச்சொல்ஐராவதேசுவரர் கோயில்சே குவேராகன்னியாகுமரி மக்களவைத் தொகுதிசுந்தரமூர்த்தி நாயனார்கேசரி யோகம் (சோதிடம்)பாட்டாளி மக்கள் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்கலிங்கத்துப்பரணிம. பொ. சிவஞானம்விநாயகர் அகவல்தமிழர் பருவ காலங்கள்முல்லை (திணை)திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்மதீச பத்திரனமக்காதிதி, பஞ்சாங்கம்ராதிகா சரத்குமார்காடுவெட்டி குருஆங்கிலம்சின்னம்மைநந்திக் கலம்பகம்மரணதண்டனைகலைதூத்துக்குடி மக்களவைத் தொகுதிவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்பாரிவினைத்தொகைதமிழ் மன்னர்களின் பட்டியல்சிலம்பம்மாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)🡆 More