கசுவோ இசுகுரோ

கசுவோ இசிகுரோ (Kazuo Ishiguro, பிறப்பு: 8 நவம்பர் 1954) பிரித்தானியப் புதின, சிறுகதை எழுத்தாளரும் ஆவார்.

இவர் சப்பான், நாகசாகியில் பிறந்தவர். இவருக்கு ஐந்து அகவை ஆனபோது 1960 இல் இவரது குடும்பம் இங்கிலாந்தில் குடிபெயர்ந்தது. 2017 ஆம் ஆண்டுக்குரிய இலக்கியத்துக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

கசுவோ இசிகுரோ
Kazuo Ishiguro
கசுவோ இசுகுரோ
பிறப்பு8 நவம்பர் 1954 (1954-11-08) (அகவை 69)
நாகசாகி, யப்பான்
தொழில்
கல்வி
  • கென்ட் பல்கலைக்கழகம் (இளங்கலை)
  • கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம் (முதுகலை)
காலம்1981–இன்று
வகை
குறிப்பிடத்தக்க விருதுகள்
துணைவர்
லோர்னா மெக்டூகல் (தி. 1986)
பிள்ளைகள்1

வாழ்க்கைக் குறிப்புகள்

1978 இல் கென்ட் பல்கலைக் கழகத்தில் படித்து ஆங்கில இலக்கியத்திலும் தத்துவத்திலும்  பட்டம் பெற்றார். 1980 இல் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக் கழகத்தில் படைப்பு எழுத்தில் முதுவர் பட்டம் பெற்றார். 1982 இல் பிரித்தானியக் குடிமகன் ஆனார்.

பெற்ற மதிப்புகள்

மேன் புக்கர் பரிசு நான்கு  முறை பெற்றார். 1982 இல் வினிபிரெட் ஓல்ட்பி நினைவுப் பரிசும், 1986 இல் விட்பிரெட் பரிசும், 1998 இல் செவாலியர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டன. 1989 இல் தி ரிமெய்ன்ஸ் ஆப் தி டே என்னும் புதினத்திற்கு புக்கர் பரிசு கிடைத்தது. டைம் இதழ் 2005 ஆம் ஆண்டில் நெவர் லேட் மீ கோ என்ற இவரது புதினத்தைச் சிறந்த புத்தகம் எனப் பாராட்டியது. 2008 ஆம் ஆண்டில் டைம் இதழ் இவரை 50 சிறந்த பிரித்தானிய எழுத்தாளர்களில் ஒருவராக  மதிப்பீடு செய்தது.

மேற்கோள்

Tags:

இங்கிலாந்துசப்பான்நாகசாகிநோபல் பரிசுபிரித்தானியாபுதின எழுத்தாளர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

உலா (இலக்கியம்)ர. பிரக்ஞானந்தாசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)அகத்தியர்ஈ. வெ. இராமசாமிகண்ணனின் 108 பெயர் பட்டியல்மஞ்சும்மல் பாய்ஸ்ரயத்துவாரி நிலவரி முறைதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்ஒன்றியப் பகுதி (இந்தியா)எங்கேயும் காதல்திருமங்கையாழ்வார்முத்துராஜாசென்னைசெண்டிமீட்டர்தமிழ் தேசம் (திரைப்படம்)மாதவிடாய்உலகம் சுற்றும் வாலிபன்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்மதீச பத்திரனசிவாஜி (பேரரசர்)தமிழக வரலாறுவெள்ளி (கோள்)திருமூலர்சங்கம் (முச்சங்கம்)தமன்னா பாட்டியாஅருந்ததியர்கூத்தாண்டவர் திருவிழாமியா காலிஃபாதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்சுற்றுச்சூழல்எட்டுத்தொகை தொகுப்புபெரியபுராணம்நாலடியார்ஐம்பெருங் காப்பியங்கள்உடுமலைப்பேட்டைசயாம் மரண இரயில்பாதைகண்ணதாசன்அகமுடையார்காவிரி ஆறுமார்பகப் புற்றுநோய்சின்ன வீடுகருக்காலம்ம. கோ. இராமச்சந்திரன்இன்ஸ்ட்டாகிராம்புறப்பொருள் வெண்பாமாலைஇரட்டைமலை சீனிவாசன்அகரவரிசைகள்ளுசங்ககாலத் தமிழக நாணயவியல்அறிவுசார் சொத்துரிமை நாள்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்நவரத்தினங்கள்ஆண்டுமு. மேத்தாபுதினம் (இலக்கியம்)திக்கற்ற பார்வதிதங்க மகன் (1983 திரைப்படம்)நீர்வீரப்பன்வரலாற்றுவரைவியல்ஆண்டாள்முடக்கு வாதம்ஆதிமந்திமுத்துராமலிங்கத் தேவர்புங்கைமங்கலதேவி கண்ணகி கோவில்கட்டபொம்மன்நம்ம வீட்டு பிள்ளைசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்வயாகராசினைப்பை நோய்க்குறிதமிழ்வெண்குருதியணுகுப்தப் பேரரசுஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)🡆 More