கங்காரு

மேக்ரோபஸ் ரூஃபஸ் மேக்ரோபஸ் ஜைஜான்டியஸ் மேக்ரோபஸ் ஃபுலிஜினோஸஸ் மேக்ரோபஸ் ஆன்டிலோபினஸ்

கங்காரு
கங்காரு
கீழைச் சாம்பல் நிற பெண் கங்காரு தன் குட்டியுடன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
துணைவகுப்பு:
மார்சூப்பியலியா
வரிசை:
டைபுரோட்டோடோண்டியா
துணைவரிசை:
மேக்ரோபோடிஃபோர்ம்ஸ்
குடும்பம்:
மேக்ரோபோடிடே
பேரினம்:
மேக்ரோபஸ்

பகுதியாக
இனம்

கங்காரு பாலூட்டிகளில் வயிற்றில் பை உள்ள இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இவை பொதுவாக ஆஸ்திரேலியா மற்றும் அதன் அருகில் உள்ள தீவுகளில் காணப்படுகின்றன. இவை நான்கு கால்களைக் கொண்டிருப்பினும் தன் பின்னங்கால்களால் தத்திச்செல்கின்றன. சமநிலை பேணுவதற்குத் தனது வாலைப் பயன்படுத்துகின்றன.

ஒரே தாண்டுதலில் 13 மீட்டர்கள் தூரம் தாண்டும் ஒரே விலங்கினம் கங்காருவாகும். இவ்விலங்கின் மடியில் ஒரு பை காணப்படுகிறது. இப்பையில் இவை தங்கள் குட்டியைக் தாங்கிக் கொண்டிருக்கின்றன. குட்டிகள் பால் அருந்துவதற்கான முலையும் இந்தப்பையினுள்ளே இருக்கின்றது.

கங்காருகள் அவற்றின் இறைச்சிக்காகவும் தோலுக்காகவும் கங்காருகளின் அதிப்படியான மேய்ச்சலினால் ஏற்படும் புல்வெளிகளின் இழப்பைத் தடுப்பதற்காகவும் சுட்டுக்கொல்லப்படுகின்றன. கங்காரு இறைச்சியி்ல் கொழுப்பின் அளவு குறைவாக உள்ளதால் மனிதர்களுக்கு நல்லதாகக் கருதப்படுகின்றது.

மேற்கோள்கள்

மேலும் பார்க்க

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

இனியவை நாற்பதுமீராபாய்பஞ்சாங்கம்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்மே நாள்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்அஜித் குமார்தமிழ்விடு தூதுஆயுள் தண்டனைகொல்லி மலைகருச்சிதைவுசுற்றுச்சூழல் மாசுபாடுதமன்னா பாட்டியாகுறிஞ்சிப் பாட்டுநற்றிணைபரிவர்த்தனை (திரைப்படம்)பெண்களுக்கு எதிரான வன்முறைசிவபெருமானின் பெயர் பட்டியல்உமறுப் புலவர்திராவிசு கெட்காடுவெட்டி குருமாத்திரை (தமிழ் இலக்கணம்)ஆண் தமிழ்ப் பெயர்கள்விண்ணைத்தாண்டி வருவாயாபுறப்பொருள் வெண்பாமாலைமுல்லைக்கலிசிறுபஞ்சமூலம்மஞ்சும்மல் பாய்ஸ்சைவ சமயம்எலுமிச்சைஆற்றுப்படைஇந்தியாவில் பாலினப் பாகுபாடுபயில்வான் ரங்கநாதன்குண்டலகேசிபழமொழி நானூறுஅம்பேத்கர்உரிச்சொல்தமிழர் கப்பற்கலைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்காரைக்கால் அம்மையார்பெரியாழ்வார்மாமல்லபுரம்காயத்ரி மந்திரம்செயங்கொண்டார்சின்ன வீடுகருப்பைபாரிபெண் தமிழ்ப் பெயர்கள்பள்ளிக்கூடம்கா. ந. அண்ணாதுரைபுனித ஜார்ஜ் கோட்டைஇணையம்அஸ்ஸலாமு அலைக்கும்தமிழ்நாடு காவல்துறைபொது ஊழிமாநிலங்களவைவிஷ்ணுமதராசபட்டினம் (திரைப்படம்)கில்லி (திரைப்படம்)ஆறுபுனித யோசேப்புகிறிஸ்தவம்திருமந்திரம்திரிகடுகம்மு. க. ஸ்டாலின்இரண்டாம் உலகப் போர்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்பறையர்வெந்து தணிந்தது காடுஆப்பிள்முதற் பக்கம்தற்கொலை முறைகள்ஆண்டு வட்டம் அட்டவணைபெ. சுந்தரம் பிள்ளைபுங்கைகருப்பை நார்த்திசுக் கட்டிஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்செயற்கை நுண்ணறிவு🡆 More