எதிர்முழக்கம்

எதிர்முழக்கம் (reverberation) என்பது ஒலியானது ஓர் அறையின் சுவர், கூரை முதலியவற்றில் மோதி திரும்பத் திரும்ப எதிரொலிப்பதால், ஒலித் தோற்றுவாயிலிருந்து ஒலி அடங்கிய பின்பும், ஒலி சிறிது நேரம் நிலைத்திருப்பது.

எதிர்முழக்க நேரம்

எதிர்முழக்க நேரம் (reverberation time) RT60 அல்லது Tr என்பது ஒலித்தோற்றுவாய் ஒலி எழுப்புவதை நிறுத்திய பின், ஒலிச்செறிவு 60 dB (டெசிபெல்) அளவு குறைய அல்லது அவ்வொலியின் முதல் செறிவிலிருந்து பத்து லட்சம் அளவு செறிவு குறையத் தேவைப்படும் காலஅளவு ஆகும். எதிர்முழக்க நேரத்தைக் கணக்கிடுவதற்குப் பல முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் முதலாவதும், பரவலாகவும் பயன்படுத்தப்படுவது சேபைன் சமன்பாடு ஆகும். வாலசு சேபைன் என்பவர் இதனை முதன் முதலில் பயன்படுத்தினார்.

சேபைன் சமன்பாடு

சேபைன் சமன்பாடு அல்லது சேபைன் தொடர்பு (Sabine equation) சிறந்த அரங்க வடிவமைப்பிற்கு உதவும் ஒரு தொடர்பினைக் காட்டுகிறது. எதிர்முழக்கம் , எதிர்முழக்கம் , எதிர்முழக்கம்  என்கிற பக்கங்களைக் கொண்டதும் இப்பக்கங்களின் ஒலி ஏற்புக் குணகம் எதிர்முழக்கம் , எதிர்முழக்கம் , எதிர்முழக்கம்  என்றும் உள்ள ஓர் அரங்கின் எதிர் முழக்க நேரம்,

    எதிர்முழக்கம் .

என்ற சமன்பாட்டால் கொடுக்கப்படுகிறது. இச்சமன்பாட்டை பயன்படுத்த நீளங்கள் அடியில் அளவிடப்பட வேண்டும். மாறாக மீட்டரில் அளவிடப்பட்டால் இச்சமன்பாடு,

    எதிர்முழக்கம் .

இங்கு எதிர்முழக்கம் , என்பது அறையின் செயலுறு மேற்பரப்பு (effective surface area). இது ஒரு குறிப்பிட்ட பொருளால் அடக்கப்படும் மேற்பரப்பு, அப்பொருளின் உள்ளீர்ப்புக் குணகத்தினதும் பெருக்கல்களின் கூட்டுத்தொகை ஆகும். ஒலி ஏற்பு எதிர்முழக்கம்  என்பது சேபைன் என்ற அலகால் தரப்படும்.

எதிர்முழக்க நேரம் (எதிர்முழக்கம் , செக்கன்களில்) அறையின் கனவளவிற்கு (எதிர்முழக்கம் , கனமீட்டர்) நேர்விகித சமனாகவும், அறையின் செயலுறு மேற்பரப்பளவிற்கு (எதிர்முழக்கம் , சதுரமீட்டர்) நேர்மாறு விகித சமனாகவும் இருக்கும்.

ஒலி ஏற்புக் குணகம் எதிர்முழக்கம்  அதிர்வெண்ணுடன் வேறுபடுவதால், எதிர்முழக்க நேரமும் அதிர்வெண்ணுடன் மாறுபடும். எதிர்முழக்க நேரம் ஒரு நல்ல அரங்கிற்கு குறைவாக இருத்தல் வேண்டும்.

மேற்கோள்கள்

Tags:

ஒலி

🔥 Trending searches on Wiki தமிழ்:

கள்ளுதிராவிட மொழிக் குடும்பம்வெ. இராமலிங்கம் பிள்ளைசெம்மொழிமுதலுதவிஇமாம் ஷாஃபிஈசிறுகதைகோத்திரம்மார்ச்சு 28இணைச்சொற்கள்தற்கொலைகருமுட்டை வெளிப்பாடுசிலம்பம்ஊராட்சி ஒன்றியம்ராம் சரண்இஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம்கிளிதிருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில்திருநாவுக்கரசு நாயனார்இந்திய தேசிய காங்கிரசுமாநிலங்களவைசிவாஜி (பேரரசர்)மதுரகவி ஆழ்வார்பழனி முருகன் கோவில்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்உளவியல்பொருளாதாரம்கார்ல் மார்க்சுகண்ணதாசன்ரக்அத்யூத்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்கற்றாழைஇந்திய தேசிய சின்னங்கள்கன்னி (சோதிடம்)நெய்தல் (திணை)பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்அலீமுருகன்புதன் (கோள்)காச நோய்தமிழ் இலக்கியம்குண்டலகேசிவீரப்பன்மாலை நேரத்து மயக்கம்இரசினிகாந்துதியாகராஜா மகேஸ்வரன்கருப்பு நிலாசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)சிவகார்த்திகேயன்பதிற்றுப்பத்துமூசாதிருவள்ளுவர்எடுத்துக்காட்டு உவமையணிதோட்டம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்நம்மாழ்வார் (ஆழ்வார்)ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தமிழ்த்தாய் வாழ்த்துசிறுபஞ்சமூலம்சினைப்பை நோய்க்குறிபல்லவர்பொன்னியின் செல்வன் 1மதுரைசமணம்இயேசுசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்திருமூலர்பரதநாட்டியம்விநாயகர் (பக்தித் தொடர்)கற்றது தமிழ்இந்தியக் குடியரசுத் தலைவர்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)முன்மார்பு குத்தல்டெலிகிராம், மென்பொருள்அகநானூறுநந்தி திருமண விழா🡆 More