டெசிபெல் (டெ.பி) (decibel (dB)) என்பது குறித்த குறிப்பு அளவிற்கும், இயல்பு மதிப்பிற்கும் உள்ள விகிதத்தை குறிக்கும் ஒரு மடக்கை அலகு ஆகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
திறன் அளவை விகிதத்தின் 10 அடி மடைக்கையின் (பொது மடக்கையின்) 10 மடங்காக டெசிபெல் விகிதம் இருக்கும். ஒரு டெசிபெல்லானது பெல்லின் இருமா (பத்தில் ஒன்று) மதிப்பாகும்.
டெ.பெ (dB) | திறன் விகிதம் | வீச்சு விகிதம் | ||
---|---|---|---|---|
100 | 10 000 000 000 | 100 000 | ||
90 | 1 000 000 000 | 31 623 | ||
80 | 100 000 000 | 10 000 | ||
70 | 10 000 000 | 3 162 | ||
60 | 1 000 000 | 1 000 | ||
50 | 100 000 | 316 | .2 | |
40 | 10 000 | 100 | ||
30 | 1 000 | 31 | .62 | |
20 | 100 | 10 | ||
10 | 10 | 3 | .162 | |
6 | 3 | .981 | 1 | .995 (~2) |
3 | 1 | .995 (~2) | 1 | .413 |
1 | 1 | .259 | 1 | .122 |
0 | 1 | 1 | ||
-3 | 0 | .501 (~1/2) | 0 | .708 |
-6 | 0 | .251 | 0 | .501 (~1/2) |
-10 | 0 | .1 | 0 | .316 2 |
-20 | 0 | .01 | 0 | .1 |
-30 | 0 | .001 | 0 | .031 62 |
-40 | 0 | .000 1 | 0 | .01 |
-50 | 0 | .000 01 | 0 | .003 162 |
-60 | 0 | .000 001 | 0 | .001 |
-70 | 0 | .000 000 1 | 0 | .000 316 2 |
-80 | 0 | .000 000 01 | 0 | .000 1 |
-90 | 0 | .000 000 001 | 0 | .000 031 62 |
-100 | 0 | .000 000 000 1 | 0 | .000 01 |
An example scale showing power ratios x and amplitude ratios √x and dB equivalents 10 log10 x. It is easier to grasp and compare 2- or 3-digit numbers than to compare up to 10 digits. |
டெசிபெல் எஸ்.ஐ அலகு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
This article uses material from the Wikipedia தமிழ் article டெசிபெல், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.