எசுப்பானியாவின் ஆறாம் பிலிப்பு

பிலிப்பு VI (Felipe VI, எசுப்பானியம்: , பெயரிடலின்போது: பிலிப்பு வான் பாப்லோ அல்ஃபான்சோ டெ டோடோசு லோசு சான்டோசு டெ பூர்போன் யி டெ கிரீசியா ; பிறப்பு 30 சனவரி 1968) எசுப்பானிய அரசராவார்.

அரச வாரிசாக இருந்த போது பிலிப்பு, அசுத்துரியாசின் இளவரசர் என்று அழைக்கப்பட்டார்.

பிலிப்பு VI
எசுப்பானியாவின் ஆறாம் பிலிப்பு
மார்ச் 2020 இல் பெலிபே
எசுப்பானிய அரசர்
ஆட்சிக்காலம்19 சூன் 2014 – தற்போது
சிம்மாசனத்தில் ஏறுதல்19 சூன் 2014
முன்னையவர்வான் கார்லோஸ் I
அரச வாரிசுஎலினோர்
பிரதமர்மாரியானோ ரஜோய்
பெட்ரோ சான்செஸ்
பிறப்பு30 சனவரி 1968 (1968-01-30) (அகவை 56)
மத்ரித், எசுப்பானியா
துணைவர்
லெடிசியா ஓர்டிஸ் ரோகாசோலானோ (தி. 2004)
குழந்தைகளின்
பெயர்கள்
  • எலினோர், அசுத்துரியாசின் இளவரசர்
  • இன்ஃபாண்டா சோபியா
பெயர்கள்
பிலிப்பு வான் பாப்லோ அல்ஃபான்சோ டெ டோடோசு லோசு சான்டோசு டெ பூர்போன் யி டெ கிரீசியா
மரபுபோர்பன்-அஞ்சோ
தந்தைவான் கார்லோஸ் I
தாய்கிரேக்கம் மற்றும் டென்மார்க்கின் சோஃபியா
மதம்கத்தோலிக்க திருச்சபை
கையொப்பம்பிலிப்பு VI's signature
இராணுவப் பணி
சார்புஎசுப்பானியா
சேவை/கிளைஎசுப்பானிய இராணுவம்
எசுப்பானிய வான்படை
எசுப்பானிய கடற்படை
சேவைக்காலம்1986–2014
தரம்கேப்டன் ஜெனரல்

இவர் எசுப்பானிய அரசர் வான் கார்லோசுக்கும் அரசி சோஃபியாவிற்கும் இரண்டு மகள்களுக்குப் பிறகு மூன்றாவதாகப் பிறந்த மகனாவார்.

சூன் 2, 2014 அன்று அரசர் வான் கார்லோசு தமது மகன் பட்டமேற்க ஏதுவாக தாம் பதவி விலகவிருப்பதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பிலிப்பு, சூன் 19, 2014 அன்று பிலிப்பு VI என்று எசுப்பானிய அரசராக முடிசூடிக்கொண்டார்.

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

en:WP:IPA for Spanishஎசுப்பானியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

நுரையீரல் அழற்சிகடையெழு வள்ளல்கள்மரவள்ளிவ. உ. சிதம்பரம்பிள்ளைதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்பஞ்சபூதத் தலங்கள்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்கரிகால் சோழன்எல். முருகன்கருப்பை நார்த்திசுக் கட்டிமோகன்தாசு கரம்சந்த் காந்திதிருட்டுப்பயலே 2சிவம் துபேகணினிஉரைநடைஇராபர்ட்டு கால்டுவெல்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்ராம் சரண்தேனி மக்களவைத் தொகுதிசித்த மருத்துவம்பூரான்ஆசிரியர்அருந்ததியர்எடப்பாடி க. பழனிசாமிஇடைச்சொல்கார்லசு புச்திமோன்சப்ஜா விதைமொழிமூவேந்தர்முலாம் பழம்சுந்தர காண்டம்செக் மொழிஇசைக்கருவிஅல்லாஹ்சார்பெழுத்துதங்க தமிழ்ச்செல்வன்இந்தியக் குடியரசுத் தலைவர்சுந்தரமூர்த்தி நாயனார்கலைகங்கைகொண்ட சோழபுரம்நெல்மின்னஞ்சல்சித்திரைஆழ்வார்கள்இந்தியாவின் பொருளாதாரம்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்பாரதிய ஜனதா கட்சிதப்லீக் ஜமாஅத்தமிழ்ப் பருவப்பெயர்கள்அக்பர்தூத்துக்குடி மக்களவைத் தொகுதிநன்னூல்மு. கருணாநிதிஇந்திய நாடாளுமன்றம்வாக்குரிமைதேவதாசி முறைநன்னீர்அசிசியின் புனித கிளாராஅண்ணாமலை குப்புசாமிதிருவண்ணாமலைதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்வி.ஐ.பி (திரைப்படம்)வெந்தயம்வைரமுத்துபெயர்ச்சொல்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்நான் அவனில்லை (2007 திரைப்படம்)வே. செந்தில்பாலாஜிரமலான்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிவானிலைஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019துரைமுருகன்பனிக்குட நீர்சென்னை சூப்பர் கிங்ஸ்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)தமிழர் பருவ காலங்கள்🡆 More