மாரியானோ ரஜோய்

மாரியானோ ரஜோய் பிரேய் (Mariano Rajoy Brey, எசுப்பானிய ஒலிப்பு: ; பிறப்பு 27 மார்ச் 1955) எசுப்பானியத்தின் மக்கள் கட்சி (எசுப்பானியம்: Partido Popular )யைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் திசம்பர் 21, 2011 அன்று முதல் நாட்டின் பிரதமராக பதவி வகிப்பவரும் ஆவார்.

சாந்தியாகோ தே கோம்போசுதேலா, கலீசியாவில் பிறந்த ரஜோய், சாந்தியாகோ தே கோம்போசுதேலா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். தமது 24வது அகவையிலேயே எசுப்பானியாவின் குடிசார் சேவைப் பணிக்கான நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்று மிகச்சிறிய வயதில் பத்திரப் பதிவாளராக பணியாற்றினார்.

மாரியானோ ரஜோய்
எசுப்பானிய பிரதமர்
பதவியில்
21 திசம்பர் 2011
ஆட்சியாளர்ஆறாம் பிலிப்பு
Succeedingஜோசு லூயி ரோட்ரிகோசு சபடேரோ
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
17 April 2004
முன்னையவர்ஜோசு லூயி ரோட்ரிகோசு சபடேரோ
பின்னவர்ஆல்பிரெடோ பெரெசு ருபால்காபா (தெரிவு)
பிரெசிடென்சி அமைச்சர்
பதவியில்
9 சூலை 2002 – 3 செப்டம்பர் 2003
பிரதமர்யோசே மாரியா அசுனர்
முன்னையவர்யுவான் ஓசே லூகாசு
பின்னவர்யாவியர் அரெனாசு
பதவியில்
27 ஏப்ரல் 2000 – 27 பெப்ரவரி 2001
பிரதமர்யோசே மாரியா அசுனர்
முன்னையவர்பிரான்சிஸ்கோ அல்வரெசு காசுகோசு
பின்னவர்யுவான் ஓசே லூகாசு
உள்துறை அமைச்சர்
பதவியில்
27 பெப்ரவரி 2001 – 9 சூலை 2002
பிரதமர்ஓசே மாரியா அசுனர்
முன்னையவர்ஜைம் மேயர் ஒரேயா
பின்னவர்ஏஞ்செல் அசெபெசு
முதல் எசுப்பானிய துணைப் பிரதமர்
பதவியில்
27 ஏப்ரல் 2000 – 3 செப்டம்பர் 2003
பிரதமர்ஓசே மாரியா அசுனர்
முன்னையவர்பிரான்சிஸ்கோ அல்வேரசு காசுகோசு
பின்னவர்ரோட்ரிகோ ராதோ
கல்வி மற்றும் பண்பாட்டு அமைச்சர்
பதவியில்
20 சனவரி 1999 – 27 ஏப்ரல் 2000
பிரதமர்ஓசே மாரியா அசுனர்
முன்னையவர்எசுபெரன்சா அகுய்ர்
பின்னவர்பிலர் டெல் காஸ்டிலோ (கல்வி, பண்பாடு மற்றும் விளையாட்டு)
பொதுநிர்வாக அமைச்சர்
பதவியில்
4 மே 1996 – 20 சனவரி 1999
பிரதமர்ஓசே மாரியா அசுனர்
முன்னையவர்யோன் லெர்மா
பின்னவர்ஏஞ்செல் அசெபெசு
நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
14 மார்ச் 2004
தொகுதிமாட்ரிட்
பதவியில்
22 சூன் 1986 – 14 மார்ச் 2004
தொகுதிபொன்டெவெத்ரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மாரியானோ ரஜோய் பிரேய்

மார்ச்சு 27, 1955 (1955-03-27) (அகவை 69)
சாந்தியாகோ தே கோம்போசுதேலா, பிரெஞ்சு எசுப்பானியா
அரசியல் கட்சிமக்கள் கட்சி (1989–நடப்பு)
பிற அரசியல்
தொடர்புகள்
மக்கள் கூட்டணி (1989 முன்பு)
துணைவர்எல்விரா ஃபெர்னாண்டசு பால்போயா(1996–இன்றுவரை)
பிள்ளைகள்மாரியானோ, யுவான்
முன்னாள் கல்லூரிசாந்தியாகோ தே கோம்போசுதேலா பல்கலைக்கழகம்
தொழில்பத்திரப் பதிவாளர்
கையெழுத்துமாரியானோ ரஜோய்
இணையத்தளம்கட்சி இணையதளம்

ஹோயே மாரியா அசுனார் அமைச்சரவையில் பல அமைச்சுப்பதவிகளில் பணியாற்றியுள்ள ரஜோய் 2004 எசுப்பானியத் தேர்தல்களில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் 2004ஆம் ஆண்டு நிகழ்ந்த மாட்ரிட் தொடர்வண்டி குண்டுவெடிப்புகளின் பின்னணனியில் அந்தத் தேர்தலில் எதிர்கட்சியாக விளங்கிய எசுப்பானிய சோசலிச தொழிலாளர் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றார். 2011ஆம் ஆண்டுத் தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டு பிரதமர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேற்கோள்கள்

Tags:

en:WP:IPA for Spanishஎசுப்பானியம்எசுப்பானியாகலீசியாசாந்தியாகோ தே கோம்போசுதேலா

🔥 Trending searches on Wiki தமிழ்:

இயேசுநீர்திருநாவுக்கரசு நாயனார்முத்துராமலிங்கத் தேவர்நந்திக் கலம்பகம்உரைநடைரயத்துவாரி நிலவரி முறைஅனுமன்மதுரைகல்லீரல்இந்து சமய அறநிலையத் துறைகவலை வேண்டாம்அளபெடைகௌதம புத்தர்நிணநீர்க்கணுஇயற்கைகன்னி (சோதிடம்)திருமங்கையாழ்வார்சைவத் திருமுறைகள்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்முக்குலத்தோர்புறாவெ. இறையன்புஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்வேர்க்குருசவ்வரிசிகட்டபொம்மன்இந்திய ரிசர்வ் வங்கிதிருமுருகாற்றுப்படைநிதிச் சேவைகள்தமிழ் எழுத்து முறைகருப்பை நார்த்திசுக் கட்டிதிருவள்ளுவர் ஆண்டுகிராம ஊராட்சிநம்ம வீட்டு பிள்ளைதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்இராசேந்திர சோழன்தைராய்டு சுரப்புக் குறைஉவமையணிமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)சிவனின் 108 திருநாமங்கள்நவதானியம்பறவைஆய்வுதிருப்பதிஅறுவகைப் பெயர்ச்சொற்கள்அறுசுவைசீரடி சாயி பாபாநீக்ரோவாற்கோதுமைமாமல்லபுரம்குருதி வகைமதீச பத்திரனமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)பதிற்றுப்பத்துதரணிமலையாளம்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்இந்து சமயம்மக்களவை (இந்தியா)மோகன்தாசு கரம்சந்த் காந்திபாண்டி கோயில்அகத்தியர்புறநானூறுதிரைப்படம்கலாநிதி மாறன்சினேகாஉன்ன மரம்மயங்கொலிச் சொற்கள்இயோசிநாடிபஞ்சபூதத் தலங்கள்புங்கைசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்கழுகுவசுதைவ குடும்பகம்கண்ணனின் 108 பெயர் பட்டியல்🡆 More