உலக வானிலையியல் அமைப்பு

உலக வானிலையியல் அமைப்பு (World Meteorological Organization) என்பது வளிமண்டல அறிவியல், காலநிலை, நீரியல், புவி இயற்பியல் தொடர்பான சர்வதேச உலகக் கூட்டுறவை ஊக்குவிக்கும் பொறுப்புகொண்ட ஐக்கிய நாடுகள் அவையின் ஒரு சிறப்பு நிறுவனமாகும் .

உலக வானிலையியல் அமைப்பு
சுருக்கப்பெயர்WMO
உருவாக்கம்23 மார்ச்சு 1950; 74 ஆண்டுகள் முன்னர் (1950-03-23)
வகைஐக்கிய நாடுகளின் சிறப்பு நிறுவனம்
சட்டப்படி நிலைசெயலில்
தலைமையகம்ஜெனீவா, சுவிட்சர்லாந்து
தலைமை
தலைமையதிகாரி
Deutsch (de) , ஜெர்மனி
2019 முதல்
பொது செயலாளர்
பெட்டேரி தாலஸ், பின்லாந்து
2016 முதல்
மேல் அமைப்பு
ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை
இணையதளம்WMO.int

உ.வா.அ 1873 ஆம் ஆண்டில் வானிலை தரவு மற்றும் ஆராய்ச்சி பரிமாற்றத்திற்கான ஒரு மன்றமாக நிறுவப்பட்டது. இது அரசு சாரா அமைப்பான சர்வதேச வானிலை அமைப்பிலிருந்து உருவானது. உ.வா.அமைப்பின் நிலை மற்றும் கட்டமைப்பை சீர்திருத்துவதற்கான திட்டங்கள் 1947 ஆம் ஆண்டின் உலக வானிலை மாநாட்டில் உச்சக்கட்டத்தை அடைந்தன, இதன் முடிவில் உலக வானிலை அமைப்பு முறையாக நிறுவபட்டது. இந்த மாநாட்டு முடிவு 23 மார்ச் 1950 அன்று நடைமுறைக்கு வந்தது, அடுத்த ஆண்டு உ.வா.அ ஐ.நா. அமைப்பினுள் ஒரு அரசுகளிடை அமைப்பாக செயல்படத் தொடங்கியது.

உ.வா.அமைப்பில் 193 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் இணைந்து உள்ளன. இது இதன் உறுப்பு நாடுகளின் அந்தந்த வானிலை மற்றும் நீர்வள நிறுவனங்களுக்கிடையிலான தரவு, தகவல், ஆராய்ச்சி ஆகியவற்றை "இலவசமாக, கட்டுப்பாடற்று" பரிமாறிக்கொள்வதை எளிதாக்குகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், வள மேலாளாண்மை மற்றும் சமூக பொருளாதார மேம்பாடு தொடர்பான விஷயங்களில் இது அரசு சாரா கூட்டாளிகள் மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுடன் ஒத்துழைக்கிறது.

இது சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்டுள்ள உலக வானிலை பேராயத்தால் நிர்வகிக்கப்படுகிறது, இது உறுப்பு நாடுகளின் உறுப்பினர்களைக் கொண்டது. இது தன் கொள்கைகள் மற்றும் முன்னுரிமை விசயங்களைபற்றி முடிவு செய்ய நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடுகிறது. தற்போது ஜெர்மனியின் ஹெகார்ட் அட்ரியன் தலைமையிலான ஒரு நிர்வாக சபை பேராயத்தை வழிநடத்துகிறது.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Tags:

ஐக்கிய நாடுகள் அவைநீரியல்புவி இயற்பியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தொலமியின் உலகப்படம்சுடலை மாடன்இந்து சமயம்ஈ. வெ. இராமசாமிமஞ்சள் காமாலைஇலங்கை தேசிய காங்கிரஸ்அதிமதுரம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்புற்றுநோய்பீப்பாய்ஸ்ரீஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தொழிற்பெயர்நந்தா என் நிலாஒற்றைத் தலைவலிசித்திரைத் திருவிழாஇந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்ந. பிச்சமூர்த்திமதுரை வீரன்உணவுச் சங்கிலிதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்ஐம்பெருங் காப்பியங்கள்மோகன்தாசு கரம்சந்த் காந்திராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்புனர்பூசம் (நட்சத்திரம்)ராதிகா குமாரசாமிவெட்சித் திணைநாம் தமிழர் கட்சிபாவலரேறு பெருஞ்சித்திரனார்ஆற்றுப்படைமுத்தொள்ளாயிரம்ஹேமார்க்கெட் படுகொலைமே 1வாரணம் ஆயிரம் (திரைப்படம்)கட்டபொம்மன்சிவாஜி கணேசன்பொன்னியின் செல்வன்ஜி. யு. போப்தமிழ்விடு தூதுபேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்யோசேப்பு (யாக்கோபுவின் மகன்)இதயத்தை திருடாதேகைப்பந்தாட்டம்தற்கொலை முறைகள்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்பொய்கையாழ்வார்விடுதலை பகுதி 12024 இந்தியப் பொதுத் தேர்தல்மலக்குகள்தமிழ் தேசம் (திரைப்படம்)இரட்சணிய யாத்திரிகம்தமிழக வெற்றிக் கழகம்கொல்லி மலைசுந்தரமூர்த்தி நாயனார்நன்னூல்கல்விதமன்னா பாட்டியாதாஜ் மகால்தேவாங்குகேழ்வரகுசட் யிபிடிஇரட்டைக்கிளவிஆங்கிலம்பிரேமலுமனித மூளைஇயற்கை வளம்திருமூலர்ஆபிரகாம்உரிச்சொல்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்நாடகம்ஸ்ரீலீலாஇலங்கை சட்டவாக்கப் பேரவைசுற்றுச்சூழல் பாதுகாப்புதாயுமானவர்பிரேமம் (திரைப்படம்)சித்த மருத்துவம்தேவ கௌடா🡆 More