உலகப் புள்ளியியல் நாள்

உலகப் புள்ளியியல் நாள் (World Statistics Day) என்பது புள்ளிவிவரங்களின் முக்கியத்துவத்தினைக் கொண்டாடும் ஒரு பன்னாட்டுக் கொண்டாட்ட நாளாகும்.

ஐக்கிய நாடுகளின் புள்ளியியல் ஆணையத்தால் இந்நாள் ஆரம்பிக்கப்பட்டது. இந்நாள் முதன் முதலில் 2010 அக்டோபர் 20 அன்று கொண்டாடப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்நாள் கொண்டாடப்படுகிறது.

உலகப் புள்ளியியல் நாள்
World Statistics Day
நாள்20 அக்டோபர்
நிகழ்வுஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை

2010 தரவுகளின் படி, 103 நாடுகள் தேசிய புள்ளியியல் நாளைக் கொண்டாடுகின்றன. இதில் 51 ஆப்பிரிக்க நாடுகள் கூட்டாக ஆண்டுதோறும் நவம்பர் 18 அன்று ஆப்பிரிக்கப் புள்ளியியல் நாளைக் கொண்டாடுகின்றன. புள்ளியியல் வல்லுநர் பிரசாந்த சந்திர மகாலனோபிசின் பிறந்த நாளான சூன் 29 அன்று இந்தியா தனது புள்ளிவிவர நாளைக் கொண்டாடுகிறது. இங்கிலாந்தில் உள்ள அரச புள்ளியியல் சமூகம் இதே நாளில் 20:10 மணிக்கு (20 அக்டோபர் 2010 அன்று) புள்ளியியல் கல்வியறிவு பிரச்சாரத்தைத் தொடங்கியது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஐக்கிய நாடுகள் அவைகொண்டாட்ட நாட்கள்புள்ளியியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பெரும்பாணாற்றுப்படைபஞ்சாயத்து ராஜ் சட்டம்முள்ளம்பன்றிசங்க காலம்தசாவதாரம் (இந்து சமயம்)விஜய் வர்மாபாரத ரத்னாடி. என். ஏ.வேதாத்திரி மகரிசிசென்னை சூப்பர் கிங்ஸ்லிங்டின்சிறுபஞ்சமூலம்உயர் இரத்த அழுத்தம்திருவோணம் (பஞ்சாங்கம்)தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்பூரான்ஜெயகாந்தன்ஆயுள் தண்டனைகில்லி (திரைப்படம்)மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)மங்கலதேவி கண்ணகி கோவில்பறவைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்கண் (உடல் உறுப்பு)கிறிஸ்தவம்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)தாய்ப்பாலூட்டல்சன்ரைசர்ஸ் ஐதராபாத்தாயுமானவர்எட்டுத்தொகை தொகுப்புகலம்பகம் (இலக்கியம்)திராவிடர்இந்திய நிதி ஆணையம்நக்கீரர், சங்கப்புலவர்அன்னை தெரேசாமார்க்கோனிபரணர், சங்ககாலம்பால்வினை நோய்கள்புதுச்சேரிகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்தமிழ் எண்கள்குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்போக்குவரத்துமலைபடுகடாம்பரதநாட்டியம்நவதானியம்சிவனின் தமிழ்ப் பெயர்கள்தமிழர் கப்பற்கலைஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்ஆதிமந்திஆண்டு வட்டம் அட்டவணைஇசைஅருணகிரிநாதர்மு. மேத்தாகருச்சிதைவுசீரடி சாயி பாபாசுந்தரமூர்த்தி நாயனார்நீ வருவாய் எனகலைஞர் மகளிர் உரிமைத் தொகைசச்சின் டெண்டுல்கர்கல்விசார்பெழுத்துஆண் தமிழ்ப் பெயர்கள்வெந்து தணிந்தது காடுகருப்பைநாயக்கர்மண்ணீரல்ஜிமெயில்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்நிதிச் சேவைகள்அரண்மனை (திரைப்படம்)முக்குலத்தோர்கேழ்வரகுநாடகம்முல்லைப் பெரியாறு அணை🡆 More