ஈர் ராஞ்சா

ஈர் ராஞ்சா (Heer Ranjha) பஞ்சாப் பகுதியில் (தற்போது பாக்கித்தானில் உள்ள பகுதி) மிகவும் அறியப்பட்ட சோகத்தில் முடியும் காதல் கதை ஆகும்.

ஈர் ராஞ்சா
ராஞ்சா துறவியாக இருந்தபோது தங்கியிருந்த டில்லா ஜோகியாங் (யோகியர் மேடு)
ஈர் ராஞ்சா
ஜங் நகரில் ஈர்-ராஞ்சா ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டவிடம்
ஈர் ராஞ்சா
ராஞ்சாவின் கல்லறை

இந்தக் கதை செல்வமிக்க, உயர்ந்த குடும்பத்து ஈர் என்ற அழகான சிற்றூரைச் பெண்ணிற்கும் ராஞ்சா என்ற பண்ணை இளைஞருக்கும் இடையே எழுந்த காதலைக் குறித்தது. ஈரின் தந்தையின் பண்ணையில் ராஞ்சா எருமைகளை மேய்த்து வந்தான். இருவருக்குமிடையே துளிர்த்த காதலை ஈரின் பெற்றோர்கள் ஏற்கவில்லை. ஈரைக் கட்டாயமாக ஒரு பணக்கார இளைஞருக்கு திருமணம் செய்விக்கின்றனர். இதனால் மனமுடைந்த ராஞ்சா துறவியாகின்றான். பின்னர் ஈராவைச் சந்திக்க முயன்றும் இயலாமல் இறுதியில் இருவரும் மனமுடைந்து இறக்கின்றனர்.

இந்தக் கதையை பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். இவற்றில் மிகச் சிறப்பாகக் கருதப்படுவது 1761ஆம் ஆண்டில் வாரிசு ஷா எழுதிய ஈர் என்பதாகும். பஞ்சாபி மொழியிலும் உருது மொழியிலும் சில திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தக் கதை இன்றும் பாக்கித்தானில் மிகவும் புகழ்பெற்றுள்ளது. காதல் வயப்பட்ட பல இளைஞர்களும் இளமங்கையரும் இன்னமும் இத்தகையத் தடைகளை எதிர்கொள்கின்றனர். சிலர் இந்தக் கதையின் நாயக, நாயகி உண்மையில் வாழ்ந்திருந்ததாக நம்புகின்றனர். இருவரும் இறந்தபோது ஒன்றாக பாக்கித்தானிய பஞ்சாபில் உள்ள ஜங் என்றவிடத்தில் புதைக்கப்பட்டதாக கூறுகின்றனர். ஆனால் இதற்கு மெய்ச்சான்றுகள் எதுவும் இல்லை.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Tags:

பஞ்சாப் பகுதிபாக்கித்தான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்தற்குறிப்பேற்ற அணிதினகரன் (இந்தியா)இந்திய தேசிய சின்னங்கள்ஹர்திக் பாண்டியாடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்அகநானூறுதன்னுடல் தாக்குநோய்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்அறுசுவைவே. செந்தில்பாலாஜிமஞ்சள் காமாலைமக்காபொள்ளாச்சி மக்களவைத் தொகுதிமருதமலைமாணிக்கவாசகர்வியாழன் (கோள்)முன்னின்பம்அக்கி அம்மைஇந்தியப் பிரதமர்கொன்றை வேந்தன்வெள்ளையனே வெளியேறு இயக்கம்மாதம்பட்டி ரங்கராஜ்சைவத் திருமுறைகள்கண்ணகிதேனி மக்களவைத் தொகுதிநரேந்திர மோதிதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்சீமான் (அரசியல்வாதி)லியோனல் மெசிசிவனின் 108 திருநாமங்கள்சமந்தா ருத் பிரபுஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்திருவள்ளூர் மக்களவைத் தொகுதிமு. கருணாநிதிஇந்திய தேசிய காங்கிரசுவிளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)கண்ணதாசன்சே குவேராகட்டபொம்மன்பெண்ணியம்பக்தி இலக்கியம்காயத்ரி மந்திரம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019இலிங்கம்தவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்2024 இந்தியப் பொதுத் தேர்தல்மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிதமிழக வெற்றிக் கழகம்ஜோதிமணிசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்ஒற்றைத் தலைவலிபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்ஐஞ்சிறு காப்பியங்கள்இயேசுரயத்துவாரி நிலவரி முறைதேம்பாவணிநன்னூல்உத்தரகோசமங்கைஉணவுஅகோரிகள்உயிர்ப்பு ஞாயிறுகடலூர் மக்களவைத் தொகுதிதமிழக வரலாறுசிவகங்கை மக்களவைத் தொகுதிஇசுலாமிய நாட்காட்டிவே. தங்கபாண்டியன்திருக்குர்ஆன்கொள்ளுதமிழர் பருவ காலங்கள்நம்மாழ்வார் (ஆழ்வார்)இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்ஔவையார்மீனா (நடிகை)ஆழ்வார்கள்முதுமொழிக்காஞ்சி (நூல்)உ. வே. சாமிநாதையர்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்🡆 More