இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் (Second Anglo-Mysore War) 1780–1784 காலகட்டத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஒரு போர்.
இது ஐதர் அலி மற்றும் திப்பு சுல்தான் தலைமையிலான மைசூர் அரசு மற்றும் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் இடையே நடந்தது. இதில் இரு தரப்பினருக்கும் வெற்றி கிடைக்கவில்லை. மங்களூர் உடன்படிக்கையின் மூலம் போர் முடிவுக்கு வந்து, போருக்கு முந்தைய நிலை மீண்டும் திரும்பியது.
இரண்டாம் ஆங்கிலேய மைசூர்ப் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
ஆங்கிலேய-மைசூர்ப் போர்களின் ஒரு பகுதி | |||||||
Theater map for the First and the Second Anglo-Mysore Wars | |||||||
| |||||||
பிரிவினர் | |||||||
Sultanate of Mysore பிரான்ஸ் Dutch Republic | பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் பெரிய பிரித்தானியா Hanover | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஐதர் அலி திப்பு சுல்தான் கரீம் கான் சாகிபு செய்யது சாகிபு சர்தார் அலி சாகிபு Makdum Ali Kamaluddin Admiral Suffren Marquis de Bussy-Castelnau | Sir Eyre Coote Hector Munro Sir Edward Hughes |
This article uses material from the Wikipedia தமிழ் article இரண்டாவது ஆங்கிலேய-மைசூர் போர், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.