ஆன்மிகம்: தத்துவ/இறையியல் சொல்

ஆன்மிகம் அல்லது ஆன்மவியல் (spirituality) என்பது ஆன்மாவுடன் தொடர்புடைய விடயங்களைக் குறிக்கும்.

ஆன்மிகத்தினைப் பின்பற்றுதல் பயனுள்ள ஒரு செயற்பாடு ஆகும். இது, மத நம்பிக்கை, ஆழ்நிலை உண்மை என்பவற்றுக்கு நெருக்கமான ஒரு கருத்துரு ஆகும். ஆன்மிக விடயங்கள், மனிதத்தின் அனைத்தும் கடந்த இயல்பையும் நோக்கத்தையும் குறிப்பன. இது மனிதர்களைப் பொருள் சார்ந்த, உயிரியலோடு தொடர்புடைய ஓர் உயிரினமாக மட்டும் கருதாமல், பொருள்சார் உலகையும் காலத்தையும் கடந்ததாகக் கருதப்படும் ஒன்றோடு தொடர்புபட்டவையாகவும், ஐம்புலன்கள் கடந்ததாகவும் கருதுகின்றன. ஆன்மிகம் என்பது, உடல், ஆன்மா என்பவற்றுக்கு இடையிலான வேறுபாட்டைக் குறிக்கும் மனம்-உடல் இருமைத் தன்மையையும் உணர்த்துகிறது. இதனால், ஆன்மிகம் என்பது, பொருள் சார்ந்த உலகியல் விடயங்களுடன் முரண்பட்டதாகக் கருதப்படுகிறது. ஆனால் மனம் கடந்த பெருநிலையை உணர்த்துவது ஆன்மிகம் ஆகும்.

மேற்கோள்கள்

 

வெளி இணைப்புகள்

Tags:

ஆன்மாஉடல்கருத்துரு

🔥 Trending searches on Wiki தமிழ்:

கொங்கு நாடுஇசுலாமிய வரலாறுஎம். கே. விஷ்ணு பிரசாத்கருப்பைஇராமர்திருமூலர்திராவிடர்ஞானபீட விருதுதஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டியல்பஞ்சதந்திரம் (திரைப்படம்)வெண்பாவெள்ளியங்கிரி மலைதமிழ்விடு தூதுசிப்பாய்க் கிளர்ச்சி, 1857தப்லீக் ஜமாஅத்ஆறுமுக நாவலர்பிரேசில்நாளந்தா பல்கலைக்கழகம்மண் பானைஇயேசுவின் இறுதி இராவுணவுசிதம்பரம் நடராசர் கோயில்திருப்பூர் மக்களவைத் தொகுதிசிறுகதைமுகம்மது நபியின் இறுதிப் பேருரைகருப்பை நார்த்திசுக் கட்டிவியாழன் (கோள்)பாரத ஸ்டேட் வங்கிதமிழ்நாடு சட்டப் பேரவைஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்அணி இலக்கணம்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்நாம் தமிழர் கட்சிகுடியுரிமைஅழகர் கோவில்வேலு நாச்சியார்இராவண காவியம்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்நீர் மாசுபாடுமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்கமல்ஹாசன்பெண்களின் உரிமைகள்தமிழ்நாடுதமிழ் எண் கணித சோதிடம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தாயுமானவர்ருதுராஜ் கெயிக்வாட்கலித்தொகைநற்றிணைதிராவிசு கெட்முதற் பக்கம்கம்பராமாயணம்மலையாளம்மயக்கம் என்னபிள்ளைத்தமிழ்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்முத்துராஜாநாடகம்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்உன்னாலே உன்னாலேகபிலர் (சங்ககாலம்)கிராம நத்தம் (நிலம்)புறப்பொருள் வெண்பாமாலைமுகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்வீரப்பன்உருவக அணிதிண்டுக்கல் மக்களவைத் தொகுதிசுந்தர காண்டம்நிர்மலா சீதாராமன்பெண்ணியம்இங்கிலாந்துதமிழ் எண்கள்மியா காலிஃபாஉயிரியற் பல்வகைமைதென்காசி மக்களவைத் தொகுதிசங்க இலக்கியம்நிலக்கடலைசிந்துவெளி நாகரிகம்🡆 More