ஆங்கில ஒப்பீட்டு வாக்கியம்: இலக்கணக்கூறு

ஆங்கிலத்தில் மூன்று வகையில் ஒப்பிடலாம்.

அவை, positive degree, comparative degree மற்றும் superlative degree எனப்படும்.

ஒரு பொருள் ஒப்பீட்டு வாக்கியம்(Positive Degree)

ஒரு பொருளை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்வதே ஒரு பொருள் ஒப்பீட்டு வாக்கியம் (positive degree) ஆகும்.

  • (எ-டு)
  1. The rose is a beautiful flower. (உரோசாப் பூ ஒரு அழகானப் பூ.) (Positive degree)
  2. Kumar is a clever boy. (குமார் புத்திசாலியான பையன்.)

வாக்கிய அமைப்பு

இரு பொருள்/பல பொருள் ஒப்பீட்டு வாக்கியம்(Comparative Degree)

ஒரு பொருளை மற்றொரு பொருளுடனோ அல்லது மற்ற பல பொருட்களுடனோ ஒப்பிடுவதே இரு பொருள்/பல பொருள் ஒப்பீட்டு வாக்கியம் (comparative degree) எனப்படும்.

  • (எ-டு)
  1. The rose is more beautiful than the lily. (உரோசாப் பூ லீலீப் பூவை விட அழகாக உள்ளது.) (Comparative degree)
  2. Kumar is cleverer than many other boys/most other boys. (குமார் பல/பெரும் பாலான பையன்களை விட புத்திசாலி.)

===[[ஆங்கிலச் சொற்றொடர் அமைத்தல்/கட்டுதல்|வாக்கிய அம

அனைத்துப் பொருட்களின் ஒப்பீட்டு வாக்கியம்(Superlative Degree)

ஒரு பொருளை மற்ற எல்லா பொருட்களோடும் ஒப்பிட்டுப் பேசுவதே அனைத்துப் பொருட்களின் ஒப்பீட்டு வாக்கியம் (superlative degree) ஆகும்.

  • (எ-டு)
  1. The rose is the most beautiful flower. (உரோசாப் பூ உலகிலேயே அழகிய பூ.) (Superlative degree)
  2. Kumar is the cleverest boy. (குமார் தான் உலகிலேயே புத்திசாலியான பையன்.)

வாக்கிய அமைப்பு

குறிப்புகள்

  • ஒரு பொருள் ஒப்பீட்டு வாக்கியத்தில் வரும் பெயர் உரிச்சொல் எந்த மாற்றமும் கொள்வதில்லை.
  • இரு பொருள்/பல பொருள் ஒப்பீட்டு வாக்கியத்தில் வரும் பெயர் உரிச்சொல், அதன் இறுதியில் -er என்ற எழுத்துகளையோ அல்லது more என்ற மற்றொரு சொல்லையோ கொண்டு வருவதுடன், than என்ற சொல்லையும் ஒப்பிடப்படும் இரண்டாவது பொருளின் முன் கொண்டு வரும்.
  • அனைத்துப் பொருட்களின் ஒப்பீட்டு வாக்கியத்தில் வரும் பெயர் உரிச்சொல், அதன் இறுதியில் -est என்ற எழுத்துகளையோ அல்லது most என்ற மற்றொரு சொல்லையோ கொண்டு வருவதுடன், the என்ற பெயர்சொற்குறியையும் வினைச்சொல்லின் பின்னும் பெயர் உரிச்சொல்லின் முன்னுமாகக் கொண்டு வரும்.

மேலும் காண்க

Tags:

ஆங்கில ஒப்பீட்டு வாக்கியம் ஒரு பொருள் ஒப்பீட்டு வாக்கியம்(Positive Degree)ஆங்கில ஒப்பீட்டு வாக்கியம் இரு பொருள்பல பொருள் ஒப்பீட்டு வாக்கியம்(Comparative Degree)ஆங்கில ஒப்பீட்டு வாக்கியம் அனைத்துப் பொருட்களின் ஒப்பீட்டு வாக்கியம்(Superlative Degree)ஆங்கில ஒப்பீட்டு வாக்கியம் குறிப்புகள்ஆங்கில ஒப்பீட்டு வாக்கியம் மேலும் காண்கஆங்கில ஒப்பீட்டு வாக்கியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

குறிஞ்சிப் பாட்டுதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்ஐங்குறுநூறுமத கஜ ராஜாபுலிதிருத்தணி முருகன் கோயில்ஆசிரியப்பாதமிழக வெற்றிக் கழகம்பெயர்ச்சொல்முருகன்அஸ்ஸலாமு அலைக்கும்பாண்டியர்சுப்பிரமணிய பாரதிபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்மதராசபட்டினம் (திரைப்படம்)புதிய ஏழு உலக அதிசயங்கள்நன்னூல்நிணநீர்க்கணுகாயத்ரி மந்திரம்நாலடியார்வனப்புசிறுகதைஇணையம்நேர்பாலீர்ப்பு பெண்முதுமலை தேசியப் பூங்காகல்லணைகணினிவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்அதிமதுரம்மஞ்சள் காமாலைசீமான் (அரசியல்வாதி)வெண்பாபால் (இலக்கணம்)சிறுத்தைராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்குறவஞ்சிசாத்துகுடிமயங்கொலிச் சொற்கள்நற்கருணைதேவாங்குஆல்தேவாரம்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்சூரரைப் போற்று (திரைப்படம்)காடுகருத்துவேற்றுமை (தமிழ் இலக்கணம்)நீதிக் கட்சிதாவரம்சேரர்வாட்சப்வாதுமைக் கொட்டைஅருந்ததியர்சிவபுராணம்இசுலாமிய வரலாறுகாசோலைஇந்தியப் பிரதமர்இளையராஜாமுல்லை (திணை)திருவோணம் (பஞ்சாங்கம்)பட்டினத்தார் (புலவர்)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)இரட்டைக்கிளவிவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்எட்டுத்தொகை தொகுப்புசுடலை மாடன்திக்கற்ற பார்வதிவிஜய் வர்மாஅணி இலக்கணம்பூலித்தேவன்பழமுதிர்சோலை முருகன் கோயில்மதுரைக் காஞ்சிதமிழர் பருவ காலங்கள்தெலுங்கு மொழிவெற்றிக் கொடி கட்டுவடலூர்ஏலாதிவிஷ்ணுதமிழர் பண்பாடு🡆 More