அணில்

and see text

அணில்கள்
Squirrels
புதைப்படிவ காலம்:Late இயோசீன்—Recent
PreЄ
Pg
N
அணில்
Various members of the family Sciuridae
Callosciurus prevostii Tamias sibiricus Tamiasciurus hudsonicus
Sciurus niger Spermophilus columbianus
Xerus inauris Cynomys ludovicianus
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
Sciuromorpha
குடும்பம்:
Sciuridae

Johann Fischer von Waldheim, 1817
Subfamilies and tribes
  • Subfamily Ratufinae
  • Subfamily Sciurillinae
  • Subfamily Sciurinae
    • Tribe Sciurini
    • Tribe Pteromyini
  • Subfamily Callosciurinae
    • Tribe Callosciurini
    • Tribe Funambulini
  • Subfamily Xerinae
    • Tribe Xerini
    • Tribe Protoxerini
    • Tribe Marmotini

அணில் () (Squirrel) மரத்தில் வசிக்கும் ஒரு கொறிணி ஆகும். அணில்கள் அமெரிக்கா, ஐரோவாசியா மற்றும் ஆபிரிக்காவையும் தாய் நாடாக கொண்டவை. பின்னர் ஆத்திரேலியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. . இவை 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்துள்ளன என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

உடல் அமைப்பு

அணில் 
அணில்

இந்தியாவில் காணப்படும் அணில்கள் வெளிர்சாம்பல் நிறத்தில் முதுகில் மூன்று கோடுகளுடன் காணப்படும். வால் அடர்த்தியான முடிகளுடன் மென்மையாக இருக்கும்மு. முதுகுப் பகுதியில் சிறியளவிலான மூன்று கோடுகள் காணப்படும். சிறிய கால்களுடன் மரங்களில் ஏறுவதற்கு வசதியாக கூர்மையான நகங்கள் இருக்கும். இவற்றின் முன்பற்கள் சற்று பெரியதாக கூர்மையாக இருக்கும். அணில்கள் கொறிக்கும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. பழங்களுக்குப் பெரும் சேதம் விளைவிப்பவை. கொறிக்காவிட்டால், முன்பற்களை அரைக்காவிட்டால் இவை வளர்ந்து வாயை அசைக்க முடியாதபடி செய்துவிடும். அதனால் அணில் பட்டினியால் இறந்து விடும்.

வசிப்பிடம்

அணில் மரங்களிலும், வீடுகளில் மறைவான இடங்களில் பறவையைப்போல் கூடு கட்டியும் வசிக்கும். தேங்காய் நார், பஞ்சு முதலியவைகளைக் கொண்டு கூடுகட்டும்.

வாழ்க்கைமுறை

அணில்கள் குட்டி போட்டு தங்கள் இனத்தைப் பெருக்குகின்றன. அணில்கள் தங்களுக்கு ஆபத்து வரும் போது பயங்கரமாக ஒலியெழுப்பி எதிரியின் கவனத்தைத் திசை திருப்பும்.

மேற்கோள்கள்

Tags:

அணில் உடல் அமைப்புஅணில் வசிப்பிடம்அணில் வாழ்க்கைமுறைஅணில் மேற்கோள்கள்அணில்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நெல்நுரையீரல்சைவ சமயம்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்கலாநிதி மாறன்தேவகுலத்தார்வெப்பநிலைஉலக மலேரியா நாள்தன்யா இரவிச்சந்திரன்வேதநாயகம் பிள்ளைசிவன்பெரியபுராணம்சிறுதானியம்தமிழ்நாட்டின் நகராட்சிகள்இந்திய இரயில்வேயானையின் தமிழ்ப்பெயர்கள்காம சூத்திரம்பி. காளியம்மாள்உணவுஅனுஷம் (பஞ்சாங்கம்)நீர் மாசுபாடுஅறுவகைப் பெயர்ச்சொற்கள்பொருநராற்றுப்படைஇடிமழைசங்கம் (முச்சங்கம்)சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)தமிழக மக்களவைத் தொகுதிகள்நாளந்தா பல்கலைக்கழகம்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்தேவிகாமருது பாண்டியர்ஏப்ரல் 25பகிர்வுநிணநீர்க் குழியம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்சினேகாதிராவிட இயக்கம்பெரியாழ்வார்பெண்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019பணவீக்கம்வயாகராகள்ளுஎலுமிச்சைசங்க இலக்கியம்நாட்டு நலப்பணித் திட்டம்பாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)மதீச பத்திரனதேவேந்திரகுல வேளாளர்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)தாய்ப்பாலூட்டல்அன்புமணி ராமதாஸ்பாரதிதாசன்திருமலை நாயக்கர்வீரமாமுனிவர்பாலை (திணை)ஏலாதிசிறுபஞ்சமூலம்நவதானியம்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்கேழ்வரகுவினைச்சொல்தமிழ்த் தேசியம்நான்மணிக்கடிகைகுறவஞ்சிவிஷ்ணுபாரிசிறுகதைகுழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்வரலாற்றுவரைவியல்ஞானபீட விருதுபெரும்பாணாற்றுப்படைவானிலைமுலாம் பழம்மயில்🡆 More