அசோரசு

அசோரசு (UK: /əˈzɔːrz/ ə-ZORZ-', US: /ˈeɪzɔːrz/ AY-zorz; போர்த்துக்கேய மொழி: Açores, ), அதிகாரப்பூர்வமாக அசோரசு தன்னாட்சிப் பகுதி, போர்த்துகலின் இரண்டு தன்னாட்சிப் பகுதிகளுள் ஒன்றாகும்.

இது ஒன்பது உயர் தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டமாகும். வடக்கு அத்திலாந்திக்குப் பெருங்கடலில், போர்த்துகலுக்கு மேற்கே சுமார் 1,360 km (850 mi) தொலைவிலும், மதீராவிற்கு வடமேற்கே சுமார் 880 km (550 mi) தொலைவிலும், நியூபவுண்ட்லாந்து தீவிற்கு தென்கிழக்கே சுமார் 1,925 km (1,196 mi) தொலைவிலும், பிரேசிலுக்கு வடகிழக்கே சுமார் 6,392 km (3,972 mi) தொலைவிலும் அமைந்துள்ளது. பால் பண்ணை, கால்நடை மேய்த்தல், மீன் பிடித்தல் போன்றவை இங்கு வாழும் மக்களின் முக்கியத் தொழில்களாகும். சுற்றுலா சார்ந்த தொழில்களும் பெருகி வருகின்றன.

அசோரசு (Açores)
தன்னாட்சிப் பகுதி (Região Autónoma)
அசோரசு
பிக்கோ சிகரம் மற்றும் அசோரசு தீவுக்கூட்டத்தின் பண்புருச்சின்னமான பசுமையான நிலப்பரப்பு
அசோரசு
அசோரசு
Official name: Região Autónoma dos Açores
பெயர் மூலம்: açor, போர்த்துக்கேய மொழியில் ஒரு பறவையினத்தின் பெயர்; மற்றும் போர்த்துக்கேய மொழியில் நீல நிறத்தின் வருவிப்பு
Motto: Antes morrer livres que em paz sujeitos
("சமாதானமாக அடிமையாக இருப்பதைவிட துணிவுடன் கட்டற்ற மனிதனாய் இரு")
நாடு அசோரசு போர்த்துகல்
தன்னாட்சிப் பகுதி அசோரசு அசோரசு
பகுதி அத்திலாந்திக்குப் பெருங்கடல்
துணை மண்டலம் மத்திய அத்திலாந்திக்கு முகடு
குறியிடம் அசோரசுக் குறியிடம்
தீவுகள் கோர்வோ தீவு, பயல் தீவு, புளோரசு தீவு, கிராசியோசா தீவு, பிக்கோ தீவு, சாவோ கோர்சு தீவு, சாவோ மிக்கல் தீவு, சாந்த மரியா தீவு, தெர்சீரா தீவு
தலைநகரங்கள் அங்ரா தோ எரோய்சுமோ, ஓர்தா, போன்டா தெல்காடா
பெரிய நகரம் போன்டா தெல்காடா
 - center சாவோ ஓசே (போன்டா தெல்காடா)
 - elevation 22 மீ (72 அடி)
 - ஆள்கூறு 37°44′28″N 25°40′32″W / 37.74111°N 25.67556°W / 37.74111; -25.67556
மிகவுயர் புள்ளி பிக்கோ சிகரம்
 - உயர்வு 2,351 மீ (7,713 அடி)
 - ஆள்கூறுகள் 38°28′19″N 28°51′50″W / 38.47194°N 28.86389°W / 38.47194; -28.86389
மிகத்தாழ் புள்ளி கடல் மட்டம்
 - அமைவிடம் அத்திலாந்திக்குப் பெருங்கடல்
 - உயர்வு மீ (0 அடி)
பரப்பு 2,333 கிமீ² (901 ச.மைல்)
Population 2,45,746 (2012) 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி
Density 105.87 / கிமீ2 (274 / ச மை)
குடியேற்றம் 15 ஆகத்து 1432
 - நிருவாகத் தன்னாட்சி சுமார் 1895ஆம் வருடம்
 - அரசியல் தன்னாட்சி 4 செப்டம்பர் 1976
கண்டறியப்பட்டது சுமார் 1427ஆம் வருடம்
 - சாந்த மரியா தீவு சுமார் 1427ஆம் வருடம்
 - சாவோ மிக்கல் தீவு சுமார் 1428ஆம் வருடம்
மேலாண்மை
 - உயரம் 46 மீ (151 அடி)
 - ஆள்கூறு 38°32′6″N 28°37′51″W / 38.53500°N 28.63083°W / 38.53500; -28.63083
Government
 - உயரம் 60 மீ (197 அடி)
 - ஆள்கூறு 37°44′52″N 25°40′19″W / 37.74778°N 25.67194°W / 37.74778; -25.67194
அதிபர் வாசுக்கோ கோர்தீய்ரோ (போர்த்துகல் சோசலிச கட்சி)
 - சட்டமன்ற தலைவர் அனா லூயிசு (போர்த்துகல் சோசலிச கட்சி})
Timezone அசோரசு (UTC-1)
 - summer (DST) அசோரசு ஐரோப்பிய கோடைகால நேரம் (UTC±00:00)
ISO 3166-2 code PT-20
Postal code 9XXX-XXX
Area code (+351) 29X XX XX XX
இணையக்குறி .pt
தேதி வடிவம் நாள்-மாதம்-வருடம்
வாகனம் ஓட்டுவது வலதுப் புறம்
மக்கள் அசோரியர்
புனித காப்பாளர் பரிசுத்த ஆவி
நாட்டுப்பண் அ போர்த்துகீசா
A Portuguesa (தேசியம்);
இனோ தோசு அசோரசு
Hino dos Açores (பிராந்தியம்)
நாணயம் யூரோ
மொ.உ.உ 2013 மதிப்பீடு
- மொத்தம் € 3.694 பில்லியன்
- ஒருவருக்கு € 14,900
போர்த்துகலில் அசோரசின் அமைவிடம் (பச்சை); மற்ற ஐரோப்பிய ஒன்றிய பகுதிகள் (கருநீலம்)
போர்த்துகலில் அசோரசின் அமைவிடம் (பச்சை); மற்ற ஐரோப்பிய ஒன்றிய பகுதிகள் (கருநீலம்)
போர்த்துகலில் அசோரசின் அமைவிடம் (பச்சை); மற்ற ஐரோப்பிய ஒன்றிய பகுதிகள் (கருநீலம்)
அசோரசு தீவுக்கூட்டத்தின் தீவுப் பரவல்
அசோரசு தீவுக்கூட்டத்தின் தீவுப் பரவல்
அசோரசு தீவுக்கூட்டத்தின் தீவுப் பரவல்

மேற்கோள்கள்

Tags:

அமெரிக்க ஆங்கிலம்ஆங்கில ஒலிப்புக் குறிகள்உதவி:IPA/Englishஉயர் தீவுதீவுக்கூட்டம்நியூபவுண்ட்லாந்து (தீவு)பிரித்தானிய ஆங்கிலம்பிரேசில்போர்த்துகல்போர்த்துக்கேய மொழிமதீரா

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமன்னா பாட்டியாதொல். திருமாவளவன்ஆண்டு வட்டம் அட்டவணைசட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)நன்னீர்வன்னியர்மகேந்திரசிங் தோனிஅல்லாஹ்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெரும்பாணாற்றுப்படைசித்த மருத்துவம்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்நாடாளுமன்ற உறுப்பினர்மருது பாண்டியர்ஆசிரியர்தட்டம்மைஹதீஸ்பாரதிதாசன்ராதாரவிகலித்தொகைஆபிரகாம் லிங்கன்பாட்டாளி மக்கள் கட்சிதாவரம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்கூகுள் நிலப்படங்கள்கோயில்உன்னாலே உன்னாலேஅகோரிகள்மக்காபெண் தமிழ்ப் பெயர்கள்சேக்கிழார்சீமான் (அரசியல்வாதி)கர்நாடகப் போர்கள்பக்கவாதம்இரட்சணிய யாத்திரிகம்இந்திரா காந்திசிறுதானியம்மெய்யெழுத்துதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்பிரேமலுதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிகர்மாகுறிஞ்சி (திணை)திருநாவுக்கரசு நாயனார்மூவேந்தர்பெரியாழ்வார்நவக்கிரகம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்கொன்றை வேந்தன்சு. வெங்கடேசன்முகம்மது நபியின் இறுதிப் பேருரைமுகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்சிறுநீரகம்போக்குவரத்துஇரச்சின் இரவீந்திராவியாழன் (கோள்)கடையெழு வள்ளல்கள்வேளாண்மைமதீச பத்திரனதமிழ்விடு தூதுஅவிட்டம் (பஞ்சாங்கம்)மாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)பக்தி இலக்கியம்இந்தியப் பிரதமர்இலங்கையின் மாகாணங்கள்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்குற்றியலுகரம்தருமபுரி மக்களவைத் தொகுதிபஞ்சதந்திரம் (திரைப்படம்)108 வைணவத் திருத்தலங்கள்சிவாஜி கணேசன்உன்னை நினைத்துகண்ணே கனியமுதேசுற்றுச்சூழல்திருமணம்அளபெடை🡆 More