அஃகுப்பெயர்

அஃகுப்பெயர் அல்லது சுருக்கக் குறியீடு அல்லது சுருக்கம் (abbreviation) (இலத்தீன் மொழியில் brevis என்தபதற்கு short எனப்பொருள் ஆகும்.) சுருக்கக் குறியீடு என்பது, ஒரு சொல் அல்லது ஒரு சொற்றொடரின் சுருக்கப்பட்ட வடிவம் ஆகும்.ஆங்கில மொழியில் சுருக்கக் குறியீடுகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

அஃகுப்பெயர்
ஓர் இலத்தீன் மொழி நூலில் உள்ள சொற்களின் சுருக்க வடிவம்

தமிழில் சுருக்கக் குறியீடுகள் குறைவாகவே பயன்பாட்டில் உள்ளது. தமிழில் எடுத்துக்காட்டு என்பதற்கு எ.கா என்ற சுருக்கக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது.

பொதுவாக சில தமிழ் மொழி நூல்களில், சொற்களும் அதற்குரிய சுருக்கக் குறியீடுகளும், நூலின் துவக்கத்தில் அல்லது முடிவில் வழங்கியிருப்பர். இதனை முதலில் படித்து, மனதில் இருத்தி நூலைப் படித்தால், நூலில் உள்ள சுருக்கக் குறியீடுகளின் பொருளை எளிதாக உணர்ந்து கொள்ள முடியும்.

ஆங்கில மொழியில் சுருக்கக் குறியீடுகள்

ஆங்கில மொழியில் ஒரு சொல்லின் அல்லது சொற்றொடரின் சுருக்கக் குறியீடு பலமுறைகளில் வகுப்பர். ஒரு சொல்லின் முதல் எழுத்தையும், இறுதி எழுத்து அல்லது நடு எழுத்துக்களைக் கொண்டு சுருக்கக் குறியீடுகளை உருவாக்குவர்.

எடுத்துக்காட்டு வகை சுருக்க வடிவம் ஆதாரம்
Doctor சுருக்கம் Dr D——r
Professor சுருக்கக் குறியீடு Prof. Prof...
Reverend சுருக்கக் குறியீடு Rev. Rev...
Reverend சுருக்கம் Revd Rev——d
Right Honourable சுருக்கக் குறியீடு & சுருக்கம் Rt Hon. R——t Hon...

பயன்கள்

அன்றாடம் அடிக்கடிப் பயன்படுத்தும் ஆங்கில மொழியின் சொற்கள் அல்லது சொற்றொடர்களுக்குரிய சுருக்கக் குறியீடுகள் பயன்படுத்துவதால் படிக்கும் நேரமும், நூலில் இடமும் குறைகிறது.

வரலாறு

நவீன ஆங்கில மொழி வளர்ச்சியின் போது, கிபி 15 - 17ம் நூற்றாண்டுகளில் சுருக்கக் குறியீடுகள் தோன்றியது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அஃகுப்பெயர் ஆங்கில மொழியில் சுருக்கக் குறியீடுகள்அஃகுப்பெயர் பயன்கள்அஃகுப்பெயர் வரலாறுஅஃகுப்பெயர் மேற்கோள்கள்அஃகுப்பெயர் வெளி இணைப்புகள்அஃகுப்பெயர்ஆங்கில மொழிஇலத்தீன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்மு. கருணாநிதிபாண்டவர்விருமாண்டிமருதம் (திணை)வில்லியம் சேக்சுபியர்சிலப்பதிகாரம்சென்னை சூப்பர் கிங்ஸ்எஸ். ஜானகிகடல்நிதி ஆயோக்திராவிடர்பதினெண்மேற்கணக்குஐக்கிய நாடுகள் அவைசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்சித்ரா பெளர்ணமிதிருமூலர்இசுலாம்சச்சின் டெண்டுல்கர்சிந்துவெளி நாகரிகம்பணவீக்கம்முதலாம் இராஜராஜ சோழன்காப்பியம்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்பரிவுஆண்டு வட்டம் அட்டவணைஆதி திராவிடர்பெண் தமிழ்ப் பெயர்கள்கோயில்பத்து தலஅத்தி (தாவரம்)வல்லினம் மிகும் இடங்கள்மண் பானைவிடுதலை பகுதி 1மொழிசேக்கிழார்வே. செந்தில்பாலாஜிவிண்டோசு எக்சு. பி.உணவுச் சங்கிலிதாவரம்அரங்குதமிழ்நாட்டின் மாவட்டங்கள்மங்கலதேவி கண்ணகி கோவில்அயோத்தி தாசர்அணி இலக்கணம்மருதமலை முருகன் கோயில்எட்டுத்தொகைதமிழக வரலாறுதற்கொலை முறைகள்வேதம்பச்சைக்கிளி முத்துச்சரம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்தினகரன் (இந்தியா)இந்திய நிதி ஆணையம்ஈரோடு தமிழன்பன்அந்தமான் நிக்கோபார் தீவுகள்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்விஜயநகரப் பேரரசுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பூரான்பவானிசாகர் அணைதமிழ் இலக்கியப் பட்டியல்வினோத் காம்ப்ளிஐராவதேசுவரர் கோயில்இலங்கையின் பொருளாதாரம்சிவம் துபேசித்திரைத் திருவிழாஇந்திய தேசிய காங்கிரசுஅன்புமணி ராமதாஸ்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஈ. வெ. இராமசாமிகுக்கு வித் கோமாளிமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுதேசிய அடையாள அட்டை (இலங்கை)இந்திய மக்களவைத் தொகுதிகள்விளம்பரம்நாயக்கர்நீர் பாதுகாப்பு🡆 More