அலி காமெனி: ஈரானின் அதியுயர் தலைவர்

அயத்துல்லா சையத் அலி உசைனி காமெனி (Sayyid Ali Hosseini Khamenei)பிறப்பு: 19 ஏப்ரல் 1939) ரூகொல்லா கொமெய்னிக்குப் பின்னர், இவர் 1989 முதல் ஈரானின் இரண்டாவது அதியுயர் தலைவராக உள்ளார்.இவர் முன்னர் இரான் நாட்டின் அதிபராக 1981 முதல் 1989 முடிய பதவி வகித்தவர்.

இமாம் சையத்
அலி உசைனி கொமெய்னி
علی حسینی خامنهای
அலி காமெனி: இதனையும் காண்க, அடிக்குறிப்புகள், மேற்கோள்கள்
2021-இல் அலி காமெனி
ஈரானின் அதியுயர் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 1989
Acting: 4 சூன் – 6 ஆகஸ்டு 1989
குடியரசுத் தலைவர்
  • Himself
  • அக்பர் ஹசேமி ரப்சஞ்சானி
  • முகமது காத்தமி
  • முகம்மத் அகமதிநெஜத்
  • உசைன் ரவுஹானி
முன்னையவர்ரூகொல்லா கொமெய்னி
ஈரான் நாட்டின் 3-வது அதிபர்
பதவியில்
9 அக்டோபர் 1981 – 16 ஆகஸ்டு 1989
பிரதமர்மீர்-உசைன் மௌசாவி
Supreme Leaderரூகொல்லா கொமெய்னி
Himself
முன்னையவர்முகமது அலி ரஜாய்
பின்னவர்அக்பர் ஹஷ்மி ரப்சஞ்ஜானி
முதல் தலைவர், செலவுகள் மற்றும் விவேகம் தொடர்பான குழு
பதவியில்
7 பிப்ரவரி 1988 – 4 சூன் 1989
நியமிப்புரூகொல்லா கொமெய்னி
முன்னையவர்புதிய பதவி
பின்னவர்அக்பர் ஹஷிமி ரப்சஞ்சானி
அறிஞர்கள் மன்றம் (சென்ட்)
பதவியில்
15 ஆகஸ்டு 1983 – 4 சூன் 1989
தொகுதிடெகரான் மாகாணம்
பெரும்பான்மை2,800,353 (87.8%)
உறுப்பினர், இசுலாமிய ஆலோசனை சபை
பதவியில்
28 மே 1980 – 13 அக்டோபர் 1981
தொகுதிதெகுரான், ரே, செமிரானாத் மற்றும் எஸ்லாம்சார் மாவட்டத் தேர்தல் தொகுதிகள்
பெரும்பான்மை1,405,976 (65.8%)
தெகுரான் வெள்ளிக் கிழமை தொழுகை மசூதியின் இமாம்
பதவியில் உள்ளார்
பதவியில்
14 சனவரி 1980
நியமிப்புரூகொல்லா கொமெய்னி
Interim Imams
List
  • அகமது ஜன்னதி
    அகமது காடமி
    கசெம் சித்திக்
    அலி மொவாஹித்-கேர்மானி
    முகமது ஹசன்- உசைன் அபௌடோரபி பர்து
    முகமது ஜாவேத் ஹஜ் அலி அக்பரி
முன்னையவர்உசைன் அலி மொன்டசெரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சையத் அலி உசைனி காமெனே

16 சூலை 1939 (1939-07-16) (அகவை 84) (certificate date)
19 ஏப்ரல் 1939 (1939-04-19) (அகவை 84) (real date)
மசாத், குராசான் மாகாணம், ஈரானிய பகலவிப் பேரரசு
அரசியல் கட்சிசுயேட்சை அரசியல்வாதி (1989 முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
  • இசுலாமியக் குடியரசுக் கட்சி (1979–1987)
  • இசுலாமிய மதகுருக்கள் சபை (1977–1989)
துணைவர்
மன்சௌரே கோஜாஸ்தே பகர்சாதே (தி. 1964)
பிள்ளைகள்
  • முஸ்தபா காமெனி
  • மொஜ்தபா
  • மசூத் காமெனிமெய்ஸ்சம்
  • ஹோடா
  • போஸ்ரா
பெற்றோர்(கள்)
  • ஜாவேத் காமெனி
  • கதிஜா மீர்தமாதி
உறவினர்கள்
  • ஹாதி காமெனி (சகோதரர்)
  • முமது காமெனி (சகோதரர்)
வாழிடம்அதிபர் மாளிகை
முன்னாள் கல்லூரிகுவோம் செமினரி
கையெழுத்துஅலி காமெனி: இதனையும் காண்க, அடிக்குறிப்புகள், மேற்கோள்கள்
இணையத்தளம்english.khamenei.ir
பதவிஅயதுல்லா
சுய தரவுகள்
சமயம்இசுலாம்
சமயப் பிரிவுபன்னிருவர் சியா இசுலாம்
Jurisprudenceஜாப்பரி
Creedஉசுலி
Main interest(s)இசுலாமிய அடிப்ப்டைத் தத்துவங்கள், சட்டங்கள் மற்றும் சமய விளக்கங்களணு
Notable idea(s)அணு ஆயுதக் கருவிகளுக்கு எதிரான அலி காமெனியின் ஃபத்வா
Alma mater
  • கொராசான் செமினரி
  • நஜப் செமினரி
  • கோம் செமினரி
வார்ப்புரு:Infobox Military person

ஈரானை ஆண்ட பகலவி பேரரசர் முகம்மத் ரிசா ஷா பஹ்லவியை ஆட்சியிலிருந்து தூக்கி எறிய நடைபெற்ற போராட்டத்தின் போது, அலி காமெனி, 6 முறை கைது செய்யப்பட்டார். பின்னர் 3 ஆண்டுகளுக்கு ஈரானை விட்டு நாடு கடத்தப்பட்டார். 1979-இல் நடைபெற்ற ஈரானியப் புரட்சியின் முடிவில் முகம்மத் ரிசா ஷா பஹ்லவி ஈரான் நாட்டை விட்டு துரத்தப்பட்டார். ஈரானில் பகலவி வம்சத்தின் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு ஈரான் இசுலாமியக் குடியரசு நாடானது.

1980களில் நடைபெற்ற ஈரான் - ஈராக் போரின் போது, அலி காமெனியின் கட்டுப்பாட்டில் ஈரானிய புரட்சிகர காவல் படை செயல்பட்டது.ரூகொல்லா கொமெய்னி ஈரான் நாட்டின் அதி உயர் அதிகாரம் படைத்த ஆன்மீக & அரசியல் தலைவராக இருக்கையில், அலி காமெனி 1981 முதல் 1989 முடிய ஈரான் நாட்டின் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். 3 சூன் 1989 அன்று ரூகொல்லா கொமெய்னி இறந்த பின்னர், 4 சூன் 1989 அன்று ஈரான் நாட்டின் அறிஞர்கள் மன்றம் கூடி, அலி கொமெனியை இரானின் அதி உயர் அதிகாரம் படைத்த ஆன்மீகம் மற்றும் அரசியல் பதவிக்கு தேர்வு செய்ததது. அலி காமெனி ஈரானின் முப்படைகளையும் கட்டளையிடும் தலைமைத் தலைவர் ஆவார். மேலும் அரசியல் மற்றும் நிர்வாகம், வெளியுறவுக் கொள்கை, தேசியத் திட்டங்கள் போன்றவற்றில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்தவர் ஆவார்.

ஈரானின் அதியுயர் ஆன்மீகம் மற்றும் அரசியல் தலைவர் எனும் முறையில் அலி காமெனி ஈரான் நாட்டு நிர்வாகம், நீதித்துறை, இராணுவம், செய்தித்தொடர்பு, ஊடகம் மற்றும் நாடாளுமன்றத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகவோ கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டவர். ஈரானின் காப்பாளர் குழுவால் தேர்வு செய்யப்படும் அறிஞர்கள் குழு வேட்பாளர்கள், அதிபர் வேட்பாளர்கள், நாடாளுமன்ற வேட்பாளர்கள் ஈரானின் அதியுயர் ஆன்மீகம் மற்றும் அரசியல் தலைவர் என்ற முறையில் அலி கொமெனியின் ஒப்புதல் பெற வேண்டும்.

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

    புகைப்படங்கள்
    ஊடகங்கள்
    காணொளிகள்

Tags:

அலி காமெனி இதனையும் காண்கஅலி காமெனி அடிக்குறிப்புகள்அலி காமெனி மேற்கோள்கள்அலி காமெனி வெளி இணைப்புகள்அலி காமெனிஇரான்ஈரானின் அதியுயர் தலைவர்ரூகொல்லா கொமெய்னி

🔥 Trending searches on Wiki தமிழ்:

காற்றுமுதலாம் இராஜராஜ சோழன்பள்ளர்தமிழ்த்தாய் வாழ்த்துஜோக்கர்விஜய் (நடிகர்)தமிழ்ஒளிகாதல் (திரைப்படம்)கார்ல் மார்க்சுராஜா சின்ன ரோஜாதமிழர் பண்பாடுதிருநங்கைஇராமாயணம்பாரதிய ஜனதா கட்சிசுற்றுச்சூழல் பாதுகாப்புதசாவதாரம் (இந்து சமயம்)அறுபடைவீடுகள்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்சீரடி சாயி பாபாதமிழர் நெசவுக்கலைசிலப்பதிகாரம்திருப்பதிகுலசேகர ஆழ்வார்தஞ்சைப் பெருவுடையார் கோயில்கட்டுவிரியன்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்ஜி. யு. போப்சேரர்நினைவே ஒரு சங்கீதம்தமிழ் எழுத்துருக்களின் பட்டியல்முத்துராஜாகா. ந. அண்ணாதுரைதமிழ் நீதி நூல்கள்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)மென்பொருள்தாயுமானவர்அறம்கரிகால் சோழன்முருகன்சித்திரம் பேசுதடி 2தீரன் சின்னமலைவெள்ளியங்கிரி மலைமதுரை வீரன்பிள்ளையார்நயினார் நாகேந்திரன்சுற்றுச்சூழல்இங்கிலீஷ் பிரீமியர் லீக்திரிசாதிருக்குறள்சைவத் திருமணச் சடங்குதமிழர் அளவை முறைகள்இனியவை நாற்பதுமுதலாம் உலகப் போர்உயர் இரத்த அழுத்தம்நிலக்கடலைஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்கவிதைசீறிவரும் காளைபொன்னியின் செல்வன்உத்தரகோசமங்கைபிரியங்கா காந்திநீதிக் கட்சிஆழ்வார்கள்வேலுப்பிள்ளை பிரபாகரன்குண்டூர் காரம்சங்க இலக்கியம்கள்ளழகர் கோயில், மதுரைநீதி இலக்கியம்உயிர்மெய் எழுத்துகள்தமிழில் கணிதச் சொற்கள்புரோஜெஸ்டிரோன்தைப்பொங்கல்உலா (இலக்கியம்)ஐந்திணைகளும் உரிப்பொருளும்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019🡆 More