ஈரான் பாதுகாவலர்கள் மன்றம்

பாதுகாவலர்கள் மன்றம் அல்லது அரசியலமைப்புக் குழு (Guardian Council or Constitutional Council) (பாரசீக மொழி: شورای نگهبان‎, romanized: Shūrā-ye Negahbān)ஈரான் இசுலாமியக் குடியரசில் கணிசமான அதிகாரத்தையும், செல்வாக்கையும் செலுத்தும் ஒரு நியமிக்கப்பட்ட மற்றும் அரசியலமைப்பு ரீதியாக கட்டாயப்படுத்தப்பட்ட 12 உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகும்.

இது ஈரானின் அரசியலமைப்பு நீதிமன்றமாகச் செயல்படும். இக்குழு ஒரு செயலர் தலைமையில் செயல்படும்.

பாதுகாவலர்கள் மன்றம்
வகை
வகை
  • தேர்தல் ஆணையம்
  • அரசியலமைப்பு நீதிமன்றம்
  • நாடாளுமன்றம்
தலைமை
செயலாளர்
அகமது ஜன்னதி
17 சூலை 1992 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்12
ஈரான் பாதுகாவலர்கள் மன்றம்
அரசியல் குழுக்கள்
இசுலாமிய சமய அறிஞர்கள்:
  • இசுலாமிய மதக்கல்வி ஆசிரியர்கள் சங்கம்
  • இசுலாமிய அறிஞர்கள் சங்கம்
கூடும் இடம்
தெகுரான், ஈரான்
வலைத்தளம்
Official website

ஈரானிய அரசியலமைப்பின் படி, இப்பாதுகாவலர்கள் குழுவின் 12 உறுப்பினர்களில் 6 பேர் இசுலாமியச் சமயச் சட்டங்களில் வல்லுராக இருத்தல் வேண்டும். இந்த 6 பேரை ஈரானின் அதியுயர் தலைவர் நியமிப்பார். இசுலாமியச் சமயச் சட்டம் தவிர பிற முக்கிய சட்டங்களின் நிபுனர்களாக உள்ள மீதி ஆறு நபர்களை நாடாளுமன்றத்தின் பரிந்துரையின் படி ஈரானின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நியமிப்பார்.

பாதுகாவலர்கள் மன்றம் என அழைக்கப்படும் அரசியலமைப்புக் குழுவின் முக்கியப் பணி, ஈரான் இசுலாமியக் குடியரசின் அரசியலமைப்பின் நடைமுறையை விளக்குவதாகும். இம்மன்றத்தின் பிற முக்கியப் பணிகள் ஈரானின் பொதுத் தேர்தல்களை மேற்பார்வை செய்தல் மற்றும் வல்லுநர்கள் மன்றம், ஈரானின் குடியரசுத தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தலில் போட்டியிட ஒப்புதல் அளிக்கும். மேலும் இந்த மன்றம் நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்கள், ஈரானின் அரசியலமைச் சட்டப் பிரிவு 96 மற்றும் 94-இன் படி இசுலாமிய சமய நெறிப் படி உள்ளதா என்பதையும் ஆராயும்.

இம்மன்றம் இசுலாமிய நெறிப்படி, ஈரானின் இசுலாமியச் சட்டங்கள் உள்ளதா என்பதை கீழ்கண்ட வழிகளில் விளக்கும்:

  • ஈரான் நாடாளுமன்றத்திற்கு பொறுப்பான வேட்பாளர்களின் கண்காணிப்பை மேற்பார்வையிடுகிறது மற்றும் தேசிய அலுவலகத்தை யார் இயக்க முடியும் மற்றும் இயங்க முடியாது என்பதை தீர்மானிக்கிறது
  • சீர்திருத்த எண்ணம் கொண்டவர்களையும், மிகவும் பிரபலமானவர்களையும் நாடாளுமன்றத்திற்கு போட்டியிடுவதற்கு மறுக்கப்படுகிறது
  • தகுதி நீக்கம் (வீட்டோ) செய்யப்படாத சட்டங்கள் நாடாளுமன்றம் இயற்றுகிறதா என்பதை கண்காணிக்கும்.
  • இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தாக்கம் ஈரான் நாட்டின் பொருளாதாரம் மற்றும் பண்பாட்டில் உள்ளதா என்பதை ஆராயும.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


Tags:

பாரசீக மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

கருப்பு நிலாதனுசு (சோதிடம்)விஸ்வகர்மா (சாதி)ஜி. யு. போப்திருவள்ளுவர் ஆண்டுதொடர்பாடல்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)கழுகுவாழைப்பழம்ஆகு பெயர்மனோன்மணீயம்பயில்வான் ரங்கநாதன்மிருதன் (திரைப்படம்)கோயம்புத்தூர்முகம்மது நபியின் இறுதிப் பேருரைமோகன்தாசு கரம்சந்த் காந்திரமலான்பள்ளர்கண்டேன் காதலைஇந்தியத் துணைக்கண்டம்நெடுநல்வாடைடங் சியாவுபிங்வெள்ளி (கோள்)அன்றில்பாண்டவர்பறையர்முகம்மது இசுமாயில்குடலிறக்கம்கணினிகே. அண்ணாமலைதேங்காய் சீனிவாசன்கல்விபட்டினப் பாலைநேச நாயனார்பாக்டீரியாஷபானா ஷாஜஹான்குணங்குடி மஸ்தான் சாகிபுகருப்பசாமிதமிழ் மன்னர்களின் பட்டியல்நூஹ்இந்தியாவின் பண்பாடுசூரியக் குடும்பம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்திருவண்ணாமலைவிஜய் வர்மாஇயேசு காவியம்அன்புமணி ராமதாஸ்கல்பனா சாவ்லாமனித நேயம்விளம்பரம்கர்நாடகப் போர்கள்கிளிகருப்பை வாய்நீதிக் கட்சிஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைமுதலுதவிபாவலரேறு பெருஞ்சித்திரனார்சிங்கம்ஐங்குறுநூறுபண்டமாற்றுஅலீவெண்குருதியணுசெயற்கை அறிவுத்திறன்திருப்புகழ் (அருணகிரிநாதர்)தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்ஐந்து எஸ்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)வேலுப்பிள்ளை பிரபாகரன்கோயம்புத்தூர் மாவட்டம்சுடலை மாடன்சூரரைப் போற்று (திரைப்படம்)சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)வேல ராமமூர்த்திபரிபாடல்ஸ்டீவன் ஹாக்கிங்போக்குவரத்துதிருக்குறள்ஏக்கர்🡆 More