மகுமூத் அகமதிநெச்சாத்

மகுமூத் அகமதிநெச்சாத் (Mahmoud Ahmadinejad, மஃமூத் அஃமதிநெச்சாத் பாரசீக மொழி: محمود احمدی‌نژاد) ஈரான் நாட்டின் குடியரசுத் தலைவர் ஆவார்.2005ல் ஈரான் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்று இப்பொழுது பதவியிலுள்ளார்.

இதற்கு முன் தெஃகரான் நகரத்தின் தலைவராக இருந்தார். ஈரான் - ஈராக் போரில் ஈரானின் இசுலாமியப் புரட்சிப் படையில் உறுப்பினராக இருந்தார்.

மகுமூத் அகமதிநெச்சாத்
محمود احمدی‌نژاد
மகுமூத் அகமதிநெச்சாத்
ஈரான் குடியரசுத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஆகஸ்ட் 3 2005
Vice Presidentபர்விஸ் தர்வூதி
தலைவர்அலி காமெனி
முன்னையவர்முகமது கத்தாமி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 அக்டோபர் 1956 (1956-10-28) (அகவை 67)
அரதான், ஈரான்
அரசியல் கட்சிஇசுலாமிய ஈரானை படைத்தவர்களின் கூட்டமைப்பு

ஈரான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் 1976ல் சேர்ந்து குடிசார் பொறியியல் படித்தார். இதே பல்கலைக்கழகத்திலிருந்து 1987ல் முனைவர் பட்டம் (டாக்டரேட்) பெற்றார்.

2005ல் மஃமூத் அஃமதிநெச்சாத் இசுரேல் நாடு இருக்கக்கூடாது என்று கூறியதை அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜார்ஜ் புஷ் கண்டனம் செய்தார். ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய நாடுகள், மற்றும் வேறு சில நாடுகள் மஃமூத் அஃமதிநெச்சாத்தும் அவரின் ஈரானிய அரசும் யூதர்களுக்கு எதிரிகள் என்று குற்றம் சாட்டி, ஈரான் நாடுஅணுஆயுதத்தை படைக்கப் பார்க்கிறார்கள் என்று கூறி, ஈரான் அணு ஆற்றல் திட்டத்தை நிறுத்த முயன்று வருகிறார்கள்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்


Tags:

2005ஈரான்ஈரான் – ஈராக் போர்தேரான்பாரசீக மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருமங்கையாழ்வார்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்மருதமலை முருகன் கோயில்ஜவகர்லால் நேருமூலிகைகள் பட்டியல்பால கங்காதர திலகர்முத்துலட்சுமி ரெட்டிவேதம்கேழ்வரகுசமுத்திரக்கனிசடுகுடுவில்லிபாரதம்கோத்திரம்ஈ. வெ. இராமசாமிதமிழ் இலக்கணம்தமிழ் மாதங்கள்மாசாணியம்மன் கோயில்இந்து சமயம்சங்குஅஜித் குமார்சேமிப்புக் கணக்குகுற்றாலக் குறவஞ்சிபெயரெச்சம்சப்தகன்னியர்அறிவுசார் சொத்துரிமை நாள்இந்திய தேசிய காங்கிரசுபள்ளிக்கரணைதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்திருவண்ணாமலைஉணவுகம்பராமாயணம்திருநாள் (திரைப்படம்)நிலாபி. காளியம்மாள்இரசினிகாந்துதேம்பாவணிசினேகாவேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)மூலம் (நோய்)நாயன்மார் பட்டியல்மயங்கொலிச் சொற்கள்திட்டக் குழு (இந்தியா)நாயக்கர்செங்குந்தர்திருவையாறுதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்கல்விமஞ்சள் காமாலைபிரியா பவானி சங்கர்கட்டபொம்மன்பஞ்சாங்கம்ஆப்பிள்மேற்குத் தொடர்ச்சி மலைவாற்கோதுமைஅடல் ஓய்வூதியத் திட்டம்இலங்கை தேசிய காங்கிரஸ்யாவரும் நலம்கருட புராணம்புறப்பொருள் வெண்பாமாலைவன்னியர்சிவபுராணம்இளையராஜாஅகரவரிசைராதிகா சரத்குமார்தமிழர் பருவ காலங்கள்வல்லினம் மிகும் இடங்கள்சீமான் (அரசியல்வாதி)கவிதைஉன்னை நினைத்துதிதி, பஞ்சாங்கம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019யானைமெய்ப்பொருள் நாயனார்ஸ்ரீலீலாசெண்டிமீட்டர்ஏப்ரல் 26சங்க காலப் பெண்பாற் புலவர்கள்மனித வள மேலாண்மைதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்🡆 More