பன்னிருவர், சியா இசுலாம்

பன்னிருவர்கள் (Twelver) (அரபு மொழி: اثنا عشرية‎, பாரசீக மொழி: شیعه دوازده امامی‎, ) சியா இசுலாமின் ஒரு பிரிவாகும்.

முகமது நபியின் மருமகனும் கலீபாவுமான அலீக்குப் பின்னர் வந்த 12 இமாம்களை பன்னிருவர்கள் என்பர்.

பன்னிருவர், சியா இசுலாம்
கர்பலாவில் உள்ள இமாம் உசைன் மசூதி

பன்னிருவர் எனும் சொல் சியா இசுலாமிய சமயத்தின் 12 இமாம்களைக் குறிக்கும். திருக்குர்ஆன் மற்றும் முகமது நபி போன்ற இறைத்தூதர்கள் மற்றும் இறை வாக்காளர்களின் நற்செய்திகள் மற்றும் பன்னிரு இமாம்கள் விளக்கிய நபிமொழிகள் அடிப்படையில் இமாமிய சியா பிரிவு தத்துவங்கள் கொண்டுள்ளது.

முகமது நபிக்கு அடுத்து வந்த இப்பன்னிருவர்கள் இசுலாமிய சமூகத்தின் ஆன்மிகம் மற்றும் அரசியல் பணிகளுக்கு தலைமை தாங்கி நடத்தி செல்லும் அதிகாரம் பெற்றவர்கள் என அறியப்படுகிறது.

பன்னிருவர்களின் இறையியல் கொள்கைகளின் படி, இசுலாமிய சமூகத்தை அறவழியில் வழியில் நடத்திச் செல்வதுடன், சரியத் சட்டங்களை சமூகத்தில் நிலைநாட்டவும், அவற்றை தேவைப்படும் இடத்தில் விளக்கவும் செய்கின்றனர்.

குரானில் உள்ள வேத வாக்கியங்களை விளக்கும் ஆற்றல் படைத்தவர்கள். மேலும் முகமது நபிகள் அருளிய சுன்னாவின் படி இசுலாமிய சமூகத்திற்கு முன்மாதிரியாக வாழ்ந்தவர்கள்.

ஈரான், அசர்பைசான், ஈராக், பஹ்ரைன், லெபனான் போன்ற இசுலாமிய நாடுகளில் பன்னிருவர்களைப் பின்பற்றும் சியா பிரிவு இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இந்தியா, பாகிஸ்தன், சவுதி அரேபியா, யேமன், வங்காளதேசம், குவைத், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், நைஜிரியா, எகிப்து, சாட் மற்றும் தான்சானியா போன்ற நாடுகளிலும் சிறுபான்மையினத்தவராக உள்ளனர்.

இசுலாமிய நாடுகளில் ஈரானிய அரசு மட்டும் பன்னிருவர் (சியா இசுலாம்) நெறியை அலுவல் சமயமாக கொண்டுள்ளது.[சான்று தேவை]

பன்னிருவர்கள்

பன்னிரு இமாம்களின் பெயர்கள்:

  • முதல் இமாம்: அமிருல் மூமினீன் அலீ
  • இரண்டாம் இமாம்: அல் ஹசன் இபின் அலீ இபின் அபி தலிப்
  • மூன்றாம் இமாம்: இமாம் ஹுசைன் பின் அலீ இபின் தலிப்
  • நான்காம் இமாம்: அலீ இபின் அல்-ஹுசைன்
  • ஐந்தாம் இமாம்: முகமது இபின் அலீ
  • ஆறாம் இமாம்: ஜாஃபர் இபின் முகமது
  • ஏழாம் இமாம்: மூசா பின் ஜாஃபர்
  • எட்டாம் இமாம்: அலீ இபின் மூசா
  • ஒன்பதாம் இமாம்: முகமது இபின் அலீ
  • பத்தாம் இமாம்: அலீ இபின் முகமது
  • பதினொன்றாம் இமாம்: அல் ஹசன் இபின் அலீ
  • பனிரெண்டாம் இமாம்: அல் ஜுஜ்ஜாத் முகமது இபின் அல்-ஹசன்

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

பன்னிருவர், சியா இசுலாம் பன்னிருவர்கள்பன்னிருவர், சியா இசுலாம் இதனையும் காண்கபன்னிருவர், சியா இசுலாம் அடிக்குறிப்புகள்பன்னிருவர், சியா இசுலாம் மேற்கோள்கள்பன்னிருவர், சியா இசுலாம் வெளி இணைப்புகள்பன்னிருவர், சியா இசுலாம்அரபு மொழிஅலீ(ரலி)இமாம்கலீபாசியா இசுலாம்பாரசீக மொழிமுகமது நபி

🔥 Trending searches on Wiki தமிழ்:

கயிலை மலைதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்இணைச்சொற்கள்இரட்டைக்கிளவிகல்லீரல்கிரியாட்டினைன்ஸ்ரீதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்கார்த்திக் (தமிழ் நடிகர்)தலைவி (திரைப்படம்)தமிழ்விடு தூதுஎச்.ஐ.விஉப்புமாஇந்திய ரூபாய்அழகர் கோவில்சிலம்பம்அலீஆண் தமிழ்ப் பெயர்கள்கண் (உடல் உறுப்பு)தற்கொலை முறைகள்கு. ப. ராஜகோபாலன்இந்திய மொழிகள்ஹாட் ஸ்டார்வல்லினம் மிகும் இடங்கள்விந்துநெல்லிவிஜயநகரப் பேரரசுஆந்திரப் பிரதேசம்மாணிக்கவாசகர்முல்லை (திணை)பிள்ளையார்கபடிமெட்ரோனிடசோல்மூலம் (நோய்)தமிழர் சிற்பக்கலைதமிழ்த்தாய் வாழ்த்துகாற்று வெளியிடைஇயேசுவேதநாயகம் பிள்ளைமொழிநவதானியம்சத்ய ஞான சபைதமிழரசன்தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிதினகரன் (இந்தியா)ஓமியோபதிகருப்பை நார்த்திசுக் கட்டிகட்டற்ற மென்பொருள்தில்லு முல்லுதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்மார்பகப் புற்றுநோய்பட்டினப் பாலைதிருவள்ளுவர் ஆண்டுபித்தப்பைஇமாச்சலப் பிரதேசம்யோனிபுறாஜெ. ஜெயலலிதாஐயப்பன்குடிப்பழக்கம்செவ்வாய் (கோள்)தொலைக்காட்சிபுங்கைஎஸ். பி. பாலசுப்பிரமணியம்முடக்கு வாதம்எஸ். ஜானகிமாத்திரை (தமிழ் இலக்கணம்)ஆத்திசூடிலக்ன பொருத்தம்இராமாயணம்பூப்புனித நீராட்டு விழாராதிகா சரத்குமார்திருக்குறள்திருப்புகழ் (அருணகிரிநாதர்)சீமான் (அரசியல்வாதி)கழுகுமலை வெட்டுவான் கோயில்ரோசாப்பூ ரவிக்கைக்காரிஐஞ்சிறு காப்பியங்கள்🡆 More