அலீ

முகம்மது நபியின் பெரிய தந்தையின் மகனும், முகம்மது நபியின் மருமகனுமான அலீ அவர்கள் நான்காவது கலீபாவாகப் பதவி வகித்தார்.

அலி ராசிதுன் கலீபாக்களில் நான்காவது மற்றும் இறுதி கலீபா ஆவார். இவர் கிபி 656 முதல் கிபி 661 வரை ஆட்சி செய்தார். உதுமானின் படுகொலைக்குப் பிறகு மதீனா நகரமே ஒருவிதமான பதட்டமான நிலையிலேயே இருந்தது. இதைத் தொடர்ந்து பலர் அலீ அவர்களை அடுத்த கலீபாவாக பொறுப்பேற்குமாறு வற்புறுத்தினர். இதை ஏற்றுப் பொறுப்பேற்ற அலீ தனது தலைநகரை மதீனாவிலிருந்து, கூபாவிற்கு மாற்றினார். மேலும் பல ஆளுநர்களை (உதுமானின் உறவினர்கள்) பணியிறக்கம் செய்துவிட்டு புதியவர்களை நியமித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிரியாவின் ஆளுநர் முஆவியா என்பவர், அலீக்கு எதிராகப் படையெடுப்பு நடத்தினார். இந்த உள்நாட்டு போர்களினால் 'காரிஜிய்யாக்கள்' எனப்படும் கூட்டத்தாரின் பகையை சம்பாதித்துக்கொண்டார். பின்பு இந்த கூட்டத்தாரால் கிபி 661-ம் ஆண்டு இவர் படுகொலை செய்யப்பட்டார்.

ʿஅலி இப்னு அபீ தாலிப்
நம்பிக்கையாளர்களின் தளபதி (அமீருல் முஃமினீன்)
அலீ
கலீபா அலீயின் பேரரசு காலம் 661, இளம் பச்சையில் இருப்பது அலீயின் ஆட்சியின் கீழ் இல்லாதவை.
காலம்656–661
Full nameஅலீ இப்னு அபீ தாலிப்
பட்டங்கள்ஹசனின் தந்தை (அரபி: அபுல் ஹசன்)
புளுதி/மண்ணின் தந்தை (அரபி: அபூ துராப்)
முர்தளா ("One Who Is Chosen and Contented")
இறைவனின் சிங்கம் (Arabic: Asad-ullah)
சிங்கம் (அரபி: Haydar)
முதல் அலீ(ரலி)
பிறப்பு(598-10-23)அக்டோபர் 23, 598

,(599-03-17)மார்ச்சு 17, 599

or (600-03-17)மார்ச்சு 17, 600 
பிறந்த இடம்கஃபா, மக்கா
இறப்புசனவரி 28, 661(661-01-28) (அகவை 62)
இறந்த இடம்கூபா
அடக்கத்தலம்இமாம் அலீ பள்ளி, நஜாப், ஈராக்
முன் ஆட்சிசெய்தவர்சியா இமாம்கள் முகம்மது என்றும் /உதுமான் இப்னு அஃப்ஃபான் கலீபா என்று ஏனையோரும்
பின் ஆட்சிசெய்தவர்ஹசன்/முஆவியா I
Wivesபாத்திமா
Fatima bint Hizam al-Qilabiyya ("Ummu l-Banin")
Offspringஹசன்
ஹுசைன்
ஸைனப்
(See:Descendants of Ali ibn Abi Talib )
Fatherஅபூ தாலிப்
Motherபாத்திமா பின்து அஸத்

குறிப்புகள்

Tags:

உதுமான் (ரலி)உதுமான்(ரலி)கலீபாசிரியாமதீனாமுகம்மது நபி

🔥 Trending searches on Wiki தமிழ்:

சமணம்விருமாண்டிபிந்து மாதவிதிரு. வி. கலியாணசுந்தரனார்விசயகாந்துயானைகணினிபுறப்பொருள்திருத்தணி முருகன் கோயில்பெருஞ்சீரகம்யோனிபருவ காலம்திருமலை நாயக்கர்அந்தாதிதிராவிட முன்னேற்றக் கழகம்குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009சுபாஷ் சந்திர போஸ்பஞ்சபூதத் தலங்கள்பாட்டாளி மக்கள் கட்சிபால்வினை நோய்கள்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்கொங்கு வேளாளர்முன்மார்பு குத்தல்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வெந்து தணிந்தது காடுஅவிட்டம் (பஞ்சாங்கம்)உலா (இலக்கியம்)பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்குமரகுருபரர்கர்மாரவிசீனிவாசன் சாய் கிஷோர்பாலை (திணை)கார்லசு புச்திமோன்சிலப்பதிகாரம்முடக்கு வாதம்தமிழக வெற்றிக் கழகம்கா. ந. அண்ணாதுரைதுரை (இயக்குநர்)புளிப்புசிவபுராணம்தாவரம்ராசாத்தி அம்மாள்கடல்பெரும்பாணாற்றுப்படைசூழல் மண்டலம்மூலம் (நோய்)குப்தப் பேரரசுபூப்புனித நீராட்டு விழாசுந்தர காண்டம்ஐக்கிய நாடுகள் அவைசிவனின் தமிழ்ப் பெயர்கள்நாளந்தா பல்கலைக்கழகம்நீர் பாதுகாப்புசரண்யா துராடி சுந்தர்ராஜ்2024 இந்தியப் பொதுத் தேர்தல்பிசிராந்தையார்வெண்ணெய்மலை முருகன் கோயில்பாலைக்கலிமொழிபெயரெச்சம்தமிழர் நிலத்திணைகள்சைவ சமயம்திருமூலர்ஆயுள் தண்டனைஉணவுச் சங்கிலிஇயற்கை வளம்அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்நிணநீர்க்கணுகண்ணதாசன்அகத்திணைதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்மனித எலும்புகளின் பட்டியல்அவதாரம்பெரியாழ்வார்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிசிதம்பரம் மக்களவைத் தொகுதிதேர்நவக்கிரகம்தமிழக மக்களவைத் தொகுதிகள்🡆 More