E

E (ஈ) என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் ஐந்தாவது எழுத்தும் இரண்டாவது உயிரெழுத்தும் ஆகும்.

ஆங்கிலம், இலத்தீன், செக்கு, தேனியம், இடச்சு, பிரான்சியம், இடாய்ச்சு, அங்கேரியம், நோர்வே, எசுப்பானியம், சுவீடியம் ஆகிய மொழிகளில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் எழுத்து e ஆகும். பதினறும எண் முறைமையில் E என்பது 15ஐக் குறிக்கும்.

E
Eஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை

கணிதத்திலும் அறிவியலிலும்

இயற்கணிதத்தில், ஒரு மாறிலியைக் குறிக்க E  பயன்படுத்தப்படுகின்றது.

இயற்பியலில், மின்னியக்க விசை, மின்புலம், ஆற்றல் ஆகியவற்றைக் குறிக்க E பயன்படுத்தப்படுகின்றது.

வேதியியலில், எதிர்மின்னியைக் குறிக்க electron என்பதன் முதலெழுத்தான e பயன்படுத்தப்படுகின்றது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

  • E  பொதுவகத்தில் E பற்றிய ஊடகங்கள்
  • E  e – விளக்கம்

Tags:

15 (எண்)அங்கேரிய மொழிஆங்கில நெடுங்கணக்குஆங்கிலம்இடாய்ச்சு மொழிஇலத்தீன்உயிரொலிஎசுப்பானியம்எழுத்து (இலக்கணம்)சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்சுவீடிய மொழிசெக் மொழிடச்சு மொழிடேனிய மொழிநோர்வே மொழிபதினறும எண் முறைமைபிரெஞ்சு மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

செக் மொழிகருமுட்டை வெளிப்பாடுஆற்றுப்படைகுறிஞ்சி (திணை)அணி இலக்கணம்தைப்பொங்கல்சீனாபுறப்பொருள் வெண்பாமாலைசீறிவரும் காளைதினமலர்சிறுகதைஆத்திசூடிகாமராசர்வீட்டுக்கு வீடு வாசப்படிஷங்கர் (திரைப்பட இயக்குநர்)தமிழ் எண்கள்இந்திய நிதி ஆணையம்சுந்தரமூர்த்தி நாயனார்திருட்டுப்பயலே 2திருப்பாவைதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்கடலோரக் கவிதைகள்பாவலரேறு பெருஞ்சித்திரனார்கலிங்கத்துப்பரணிசுற்றுச்சூழல்ஏற்காடுமூவேந்தர்முத்தரையர்நாயன்மார்தேம்பாவணிபோக்குவரத்துரோசுமேரிகிரியாட்டினைன்வன்னியர்வீரமாமுனிவர்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்பிரதமைபூக்கள் பட்டியல்காதல் கொண்டேன்நாயக்கர்காளமேகம்இராமலிங்க அடிகள்மயக்கம் என்னஅண்ணாமலை குப்புசாமிநவக்கிரகம்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021அன்னை தெரேசாபட்டினப்பாலைமூலம் (நோய்)ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)கி. ராஜநாராயணன்தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்தொழினுட்பம்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)மூகாம்பிகை கோயில்கருப்பை நார்த்திசுக் கட்டிதமிழ் தேசம் (திரைப்படம்)நயினார் நாகேந்திரன்பிரசாந்த்திதி, பஞ்சாங்கம்நிதி ஆயோக்தமிழ்நாடு சட்ட மேலவைகண்ணனின் 108 பெயர் பட்டியல்தொல்காப்பியர்அருணகிரிநாதர்தொழிலாளர் தினம்சிவன்புதுக்கவிதைபெண்களின் உரிமைகள்மரகத நாணயம் (திரைப்படம்)வராகிமுகம்மது நபிதமிழ் படம் 2 (திரைப்படம்)நவரத்தினங்கள்தேவேந்திரகுல வேளாளர்மருதமலை முருகன் கோயில்🡆 More