சீகர் மாவட்டம்

74°26′N 75°15′E / 74.44°N 75.25°E / 74.44; 75.25 - 27°13′N 28°07′E / 27.21°N 28.12°E / 27.21; 28.12

சீகர் மாவட்டம் மாவட்டம்
सीकर जिला
சீகர் மாவட்டம்
சீகர் மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு இராஜஸ்தான்
74°26′N 75°15′E / 74.44°N 75.25°E / 74.44; 75.25 - 27°13′N 28°07′E / 27.21°N 28.12°E / 27.21; 28.12
மாநிலம்இராஜஸ்தான், இந்தியா
நிர்வாக பிரிவுகள்ஜெய்ப்பூர்
தலைமையகம்சிகர்
பரப்பு7,742.44 km2 (2,989.37 sq mi)
மக்கட்தொகை2,677,333 (2011)
மக்கள்தொகை அடர்த்தி346/km2 (900/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை633,300
படிப்பறிவு71.91
பாலின விகிதம்947
வட்டங்கள்9
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை8
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை 11
மாநில நெடுஞ்சாலை எண் 8
சராசரி ஆண்டு மழைபொழிவு459.8 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்
சீகர் மாவட்டம்
இராஜஸ்தான் மாநிலத்தில் சீகர் மாவட்டம் (எண்; 25)

சீகர் மாவட்டம் (Sikar district) (இந்தி:सीकर जिला) மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள இராஜஸ்தான் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் சிகர் ஆகும். இராஜஸ்தான் மாநிலத்தின் பகுதியில் அமைந்த இம்மாவட்டம் ஜெய்ப்பூர் கோட்டத்தில் உள்ளது.

அமைவிடம்

இராஜஸ்தான் மாநிலத்தின் வடகிழக்கில் செகாவதி பிரதேசத்தில் அமைந்துள்ள சீகர் மாவட்டத்தின் வடக்கில் சுன்சுனூ மாவட்டம், வடமேற்கில் சூரூ மாவட்டம், தென்மேற்கில் ஜெய்ப்பூர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது. சீகர் மாவட்டப் பகுதியின் பழைய பெயர் வீர் பான் கா பாஸ் ஆகும் (Veer Bhan Ka Bas).

மாவட்ட நிர்வாகம்

சீகர் மாவட்டம் சீக்கர், பதேப்பூர், லட்சுமன்காட், தந்தராம்காட், ஸ்ரீ மாதோப்பூர், நீம்-கா-தானா, கண்டேலா, தோத், ராம்காட் செக்காவதி என ஒன்பது வருவாய் வட்டங்களையும்; தோத், பிப்ராலி, பதேப்பூர், லட்சுமன்காட், தண்டராம்காட், ஸ்ரீமாதோப்பூர், கண்டேலா, நீம் கா தானா, மற்றும் படான் என ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களையும்; 1183 கிராமங்களையும்; 342 கிராமப் பஞ்சாயத்துக்களையும்; ஒரு நகரப் பஞ்சாயத்தையும்; எட்டு நகராட்சி மன்றங்ககளையும் கொண்டுள்ளது.

அரசியல்

சீகர் மாவட்டம் சீக்கர், பதேப்பூர், லட்சுமன்காட், தந்தராம்காட், ஸ்ரீ மாதேப்பூர், நீம்-கா-தானா, கண்டேலா மற்றும் தோட் என எட்டு சட்டமன்ற தொகுதிகளையும்; மேலும் சீகர் எனும் மக்களவைத் தொகுதியும் கொண்டுள்ளது.

நெடுஞ்சாலைகள்

ஜெய்சல்மேர் - ஆக்ராவை இணைக்கும் 485 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலை 11 மற்றும் மாநில நெடுஞ்சாலை எண் 8 இம்மாவட்டத்தின் வழியாக செல்கிறது.

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சீகர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,677,333 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 76.32% மக்களும்; நகரப்புறங்களில் 23.68% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 17.03% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,374,990 ஆண்களும்; 1,302,343 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 848 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 7,732 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 346 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 71.91% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 85.11% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 58.23% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 379,874 ஆக உள்ளது.

சமயம்

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 2,342,076 (87.48 %) ஆகவும்; இசுலாமிய சமய மக்கள் தொகை 327,583 (12.24 %) ஆகவும்; சமண சமய, சீக்கிய சமய, கிறித்தவ, பௌத்த சமய மக்கள் தொகை மிகக் குறைவாகவும் உள்ளது.

மொழிகள்

இராஜஸ்தான் மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் இராச்சசுத்தானி, மார்வாரி போன்ற வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

சீகர் மாவட்டம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sikar district
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

சீகர் மாவட்டம் அமைவிடம்சீகர் மாவட்டம் மாவட்ட நிர்வாகம்சீகர் மாவட்டம் அரசியல்சீகர் மாவட்டம் நெடுஞ்சாலைகள்சீகர் மாவட்டம் மக்கள் தொகையியல்சீகர் மாவட்டம் மேற்கோள்கள்சீகர் மாவட்டம் வெளி இணைப்புகள்சீகர் மாவட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

உலா (இலக்கியம்)பறவைதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்தேனீசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிபாசிசம்திருமலை நாயக்கர்விவிலியத்தில் இறைவனின் பெயர்கள்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்மரகத நாணயம் (திரைப்படம்)சிலப்பதிகாரம்ஆந்தைதிருவண்ணாமலைஇந்திய அரசியலமைப்புசாகித்திய அகாதமி விருதுபிள்ளையார்முல்லைப்பாட்டுகாச நோய்சூரரைப் போற்று (திரைப்படம்)செஞ்சிக் கோட்டைதினகரன் (இந்தியா)மணிமேகலை (காப்பியம்)நம்ம வீட்டு பிள்ளைஉயிர்ச்சத்து டிவேற்றுமையுருபுஆய்த எழுத்துநவக்கிரகம்கீர்த்தி சுரேஷ்கேள்விநற்றிணைதமிழர் பருவ காலங்கள்ராஜா ராணி (1956 திரைப்படம்)இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019இந்தியத் தேர்தல்கள் 2024மே நாள்மொழிபெயர்ப்புபுலிமுருகன்முருகன்எங்கேயும் காதல்பாரதிய ஜனதா கட்சிகா. ந. அண்ணாதுரைமாணிக்கவாசகர்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சேமிப்புக் கணக்குகட்டுவிரியன்இந்தியன் (1996 திரைப்படம்)ஏப்ரல் 26மு. க. ஸ்டாலின்இல்லுமினாட்டிபிரேமம் (திரைப்படம்)தமிழில் சிற்றிலக்கியங்கள்பரிவர்த்தனை (திரைப்படம்)தமிழக வரலாறுகூர்ம அவதாரம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்திருச்சிராப்பள்ளிதேம்பாவணிஇனியவை நாற்பதுகல்விக்கோட்பாடுவாணிதாசன்நயன்தாராவெ. இராமலிங்கம் பிள்ளைஇட்லர்திருமுருகாற்றுப்படைமயக்கம் என்னஅகரவரிசைவிஷால்இந்திய தேசிய காங்கிரசுநரேந்திர மோதிகஞ்சாஆர். சுதர்சனம்கேழ்வரகுதன்னுடல் தாக்குநோய்சடுகுடு🡆 More