டேனிய மொழி

டேனிய மொழி (dansk பலுக்கல்  (ⓘ), dansk sprog ) இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் உள்ள செருமானிய மொழிகளின் துணைக் குழுவான, வட செருமானிய மொழிகளுள் (எசுக்காண்டினாவியா மொழிகள் என்றும் குறிப்பிடப்படுவது உண்டு) ஒன்று ஆகும்.

இது சுமார் 5.5 மில்லியன் மக்களால் பேசப்படுகின்றது. இம் மொழியைப் பேசுவோரில் பெரும்பாலோர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர்கள். இம் மொழியினர் 50,000 வரை செருமனியில் சில பகுதிகளிலும் வாழ்கிறார்கள். எனவே, செருமனியில் டேனிய மொழி சிறுபான்மையினர் மொழியாக உள்ளது. தற்போது வரையறுக்கப்பட்ட தன்னாட்சிப் பகுதிகளாக உள்ள கிறீன்லாந்து, ஃபாரோ தீவுகள் போன்ற டென்மார்க்கின் ஆட்சிப்பகுதிகளில் அதிகாரநிலைத் தகுதி பெற்றிருப்பதுடன், பாடசாலைகளில் கட்டாய பாடமாகவும் உள்ளது. அமெரிக்காக் கண்டங்களிலும், அர்கெந்தீனா, ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இம் மொழி பேசுவோர் வாழ்கின்றனர்.

டேனிய மொழி
இடானியம், டேனியம்
dansk
டேனிய மொழி
ஜுட்லாண்டிக் சட்டத்தின் முதல் பக்கம் முதலில் 1241 இல் கோடெக்ஸ் ஹோல்மியென்சிஸ் இருந்து, 1350 இல் நகலெடுக்கப்பட்டது.
முதல் வாக்கியம்: "Mæth logh skal land byggas"
நவீன எழுத்துமுறை: "Med lov skal land bygges"
தமிழ் மொழிபெயர்ப்பு: "சட்டத்தால் ஒரு நாடு கட்டமைக்கப்படும்"
உச்சரிப்பு[ˈtænˀsk]
நாடு(கள்)
பிராந்தியம்டென்மார்க், ஷெல்ஸ்விக்-ஹோல்ஸ்டீன் (இடாய்ச்சுலாந்து);
கூடுதலாக ஃபாரோ தீவுகள் மற்றும் கிரீன்லாந்து
இனம்
  • டேனியர்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
6.0 மில்லியன்  (2019)
இந்திய-ஐரோப்பியம்
  • ஜெர்மானியம்
    • வடமேற்கு செருமானிய
      • வடக்கு செருமானிய
        • கிழக்கு எசுக்காண்டினாவிய
          • டேனிய மொழி
ஆரம்ப வடிவம்
பழைய நோர்ஸ்
  • பழைய கிழக்கு நோர்ஸ்
    • ஆரம்பகால பழைய டேனியம்
      • பிற்கால பழைய டேனியம்
        • டேனிய மொழி
பேச்சு வழக்கு
Bornholmian (Eastern Danish)
ஜுட்லாண்டிக்
தெற்கு ஜுட்லாண்டிக்
இன்சுலர்
டானோ-ஃபாரோஸ்
ஏஞ்சல்
ஸ்கேனியன்
தெற்கு ஷெல்ஸ்விக்
பெர்கர் டேனியம்
டானோ-நோர்வேஜியன்
  • இலத்தீன் (டேனிய எழுத்துக்கள்)
  • டேனிய பிரெயில் எழுத்து முறை
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
டேனிய மொழி டென்மார்க்
அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை
மொழி
Regulated by
டேனிய மொழி மன்றம்
(டான்ஸ்க் ஸ்ப்ரோக்னேவ்ன்)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1da
ISO 639-2dan
ISO 639-3Either:
dan — இன்சுலர் டேனியம்
jut — ஜூட்லாண்டிக்
மொழிக் குறிப்புdani1285  (Danish)
juti1236  (Jutish)
Linguasphere5 2-AAA-bf & -ca to -cj
{{{mapalt}}}
     டேனியம் தேசிய மொழியாக இருக்கும் பகுதிகள் (டென்மார்க்)

     டேனியம் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்தாலும் பெரும்பான்மை சொந்த மொழியாக இல்லாத பகுதிகள் (ஃபரோ தீவுகள்)

     டேனியம் சிறுபான்மை மொழியாக அங்கீகரிக்கப்பட்ட பகுதிகள் (கிரீன்லாந்து, இடாய்ச்சுலாந்து)
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.

மேலும் காண்க

மேற்கோள்கள்


நூல் பட்டியல்

வெளியிணைப்புகள்

டேனிய மொழி 
Wiki
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் டேனிய மொழிப் பதிப்பு
  • "Sproget.dk" (a website where you can find guidance, information and answers to questions about the Danish language and language matters in Denmark (in Danish))
  • "Samtalegrammatik.dk" (parts of a grammar of spoken Danish)

Tags:

டேனிய மொழி மேலும் காண்கடேனிய மொழி மேற்கோள்கள்டேனிய மொழி நூல் பட்டியல்டேனிய மொழி வெளியிணைப்புகள்டேனிய மொழிen:Wikipedia:IPA for Danishஃபாரோ தீவுகள்அர்கெந்தீனாஇந்திய ஐரோப்பிய மொழிகள்எசுக்காண்டினாவியாஐக்கிய அமெரிக்காகனடாகிறீன்லாந்துசெருமானிய மொழிகள்டென்மார்க்படிமம்:Da-dansk.ogg

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழர் விளையாட்டுகள்உலகம் சுற்றும் வாலிபன்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)பரிபாடல்கருணீகர்இம்மையிலும் நன்மை தருவார் கோயில்ஆறுஇலக்கியம்இராமாயணம்ரோசுமேரிகொன்றை வேந்தன்மதராசபட்டினம் (திரைப்படம்)அகத்தியர்பெரும்பாணாற்றுப்படைபார்க்கவகுலம்சூரைதொழில் நிறுவனங்கள்கள்ளுகாப்பியம்வினையெச்சம்வேதம்விஜய் (நடிகர்)தூத்துக்குடி மக்களவைத் தொகுதிவானிலைபெரியபுராணம்ஜெயம் ரவிதூது (பாட்டியல்)சிறுகதைதமன்னா பாட்டியாஐ (திரைப்படம்)களவழி நாற்பதுஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்நந்திக் கலம்பகம்சோழர் காலக் கல்வெட்டுகள்எட்டுத்தொகைமருதமலை முருகன் கோயில்மருதமலைதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024முல்லைப்பாட்டுதொழினுட்பம்உப்புச் சத்தியாகிரகம்சிவாஜி (பேரரசர்)திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிஅண்ணாமலையார் கோயில்இந்திமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சே குவேராகலைஞர் மகளிர் உரிமைத் தொகைபோக்கிரி (திரைப்படம்)கீழடி அகழாய்வு மையம்மகாபாரதம்முதலாம் இராஜராஜ சோழன்தினத்தந்திமனித ஆண்குறிபாட்டாளி மக்கள் கட்சிகொரோனா வைரசுதங்கம்கலைபொது ஊழிதிருநாவுக்கரசு நாயனார்குற்றாலக் குறவஞ்சிபாரதிய ஜனதா கட்சிசங்கம் (முச்சங்கம்)ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)இந்தியக் குடியரசுத் தலைவர்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்ஓ காதல் கண்மணிதிருக்குறள்முருகன்வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள்வடிவேலு (நடிகர்)கேரளம்பீப்பாய்பெண்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்மருத்துவம்ஆத்திசூடி🡆 More