அகாதமி விருது

அகாதமி விருது, (ஆங்கில மொழி: Academy Awards) ஆஸ்கார் விருது அல்லது ஓஸ்கார் விருது எனப் பரவலாக அறியப்படும் அகாதமி விருதுகள் அமெரிக்காவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதாகும்.

மேலும் உலகிலேயே அதிகளவில் தொலைக்காட்சி மூலம் பார்வையிடப்படும் விருது வழங்கும் விழாக்களில் முதன்மையான விழாவாகும்.

அகாதமி விருது
தற்போதைய: 95ஆவது அகாதமி விருதுகள்
அகாதமி விருது
அகாடமி விருது உருவப்படம் ("ஆஸ்கார்")
விருது வழங்குவதற்கான காரணம்அமெரிக்க மற்றும் சர்வதேசத் திரைப்படத் துறையில் சிறந்து விளங்குகிறது
நாடுஐக்கிய அமெரிக்கா
வழங்குபவர்அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்
முதலில் வழங்கப்பட்டதுமே 16, 1929; 94 ஆண்டுகள் முன்னர் (1929-05-16)
இணையதளம்www.oscars.org/oscars

வரலாறு

முதன்முதலாக அகாதமி விருதுகள் மே 16, 1929 ஆம் ஆண்டு ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் 270 மக்கள் முன்னிலையில் நடந்தது. பின்னர் மேபைர் ஹோட்டலில் பெரிதாக நடந்தது. மொத்தம் பதினைந்து விருதுகள் வழங்கப்பட்டன.

வெற்றியாளர்கள் நிகழ்ச்சிக்கு மூன்று மாதங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டனர். 1930ஆம் வருடம் வெற்றியாளர்கள் நிகழ்ச்சியின் இரவு 11 மணிக்கு பத்திரிகையில் வெளியிடப்பட்டன.

2010 ஆம் வருடம் வரைக்கும் மொத்தம் 2789 விருதுகள் வழங்கப்பட்டன.

அகாதமி விருதுகள்

சிறப்பு அகாதமி விருதுகள்

இவ்விருதுகள் அகாடெமியின் சிறப்பு குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இவ்விருதுகள் வருடம்தோறும் வழங்கப்படுவதில்லை. இவ்விருதிற்கு தேந்தேடுக்கப்படுபவர் இவ்விருதை வாங்க மறுக்கலாம்.

  • சிறப்பு அகாதமி விருது: 1929 - தற்போது
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாதமி விருது: 1931 - தற்போது
  • கோர்டன் இ. சாயர் விருது: 1981 - தற்போது
  • ஜீன் ஹேர்ஷோல்ட் ஹுமானிட்டேரியன் விருது: 1956 - தற்போது
  • இர்விங் ஜி. தல்பெர்க் நினைவு விருது: 1938 - தற்போது

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்


Tags:

அகாதமி விருது வரலாறுஅகாதமி விருது கள்அகாதமி விருது சிறப்பு கள்அகாதமி விருது அடிக்குறிப்புகள்அகாதமி விருது மேற்கோள்கள்அகாதமி விருது மேலும் படிக்கஅகாதமி விருது வெளி இணைப்புகள்அகாதமி விருதுஆங்கில மொழிஐக்கிய அமெரிக்க நாடுதொலைக்காட்சி

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஏகாதசிகாஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்குணங்குடி மஸ்தான் சாகிபுஸ்ரீமெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)பாவலரேறு பெருஞ்சித்திரனார்களத்தில் சந்திப்போம்சூழல் மண்டலம்சதயம் (பஞ்சாங்கம்)இராபர்ட்டு கால்டுவெல்மோகன்தாசு கரம்சந்த் காந்திசூரைஇந்திய அரசியலமைப்புதிட்டக் குழு (இந்தியா)தமிழர் கலைகள்திருக்குர்ஆன்திவ்யா துரைசாமிமுன்னின்பம்உயிர்மெய் எழுத்துகள்திருமுருகாற்றுப்படைதமிழ்ச் சங்கம்பஞ்சபூதத் தலங்கள்தமிழ் மன்னர்களின் பட்டியல்காடழிப்புதாஜ் மகால்ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி (திரைப்படம்)ஈ. வெ. இராமசாமிதிருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில்வைரமுத்துசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்இரண்டாம் உலகப் போர்முதலாம் உலகப் போர்மறைமலை அடிகள்விஷ்ணுமூகாம்பிகை கோயில்முக்கூடற் பள்ளுஅகரவரிசைஒத்துழையாமை இயக்கம்இடைச்சொல்நீரிழிவு நோய்காதல் தேசம்இன்னா நாற்பதுமான்பெரியாழ்வார்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)ஐங்குறுநூறுமாநிலங்களவைம. பொ. சிவஞானம்சிலப்பதிகாரம்திருப்பதிசெண்டிமீட்டர்குறிஞ்சி (திணை)வானிலைதிருவாசகம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்தமிழ் தேசம் (திரைப்படம்)சென்னை உயர் நீதிமன்றம்மனித மூளைசீமராஜா (2018 திரைப்படம்)மேற்குத் தொடர்ச்சி மலைம. கோ. இராமச்சந்திரன்உரிச்சொல்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அமீதா பானு பேகம்பெரியபுராணம்பல்லவர்அண்ணாமலையார் கோயில்பாரதிதாசன்மருதமலை முருகன் கோயில்சிவபெருமானின் பெயர் பட்டியல்ஜி (திரைப்படம்)சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்ஆண்டாள்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்எண்கிராம ஊராட்சி🡆 More