உயிரியல் குடும்பம்: லில்லி குடும்பம்

உயிரியல் வகைப்பாட்டில் குடும்பம் (Family) என்பது, ஒரு வகைப்பாட்டுப் படிநிலை ஆகும்.

வரிசை, பேரினம் ஆகிய பகுப்புகளுக்கு நடுவில் அமைந்துள்ள இப்பகுப்பு ஒப்பீட்டளவில் அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டது ஆகும். பிரான்சு நாட்டுத் தாவரவியலாளரான பியரே மக்னோல் என்பவர் 1689 ஆம் ஆண்டு தான் எழுதிய நூலில் தான் அட்டவணைப்படுத்திய 76 தாவரக் குழுக்கள் ஒவ்வொன்றையும் familiae (குடும்பம்) என்று குறிப்பிட்டார். வகைப்பாட்டுப் படிநிலைகள் பற்றிய கருத்து தொடக்க நிலையிலேயே இருந்தது. மக்னோல், தான் வகைப்படுத்திய குடும்பங்களில் சிலவற்றை ஒன்று சேர்த்து genera என்னும் படி நிலைகளை உருவாக்கலாம் எனக் கருதினார். இது இக்காலத்துப் பேரினம் (genera) என்னும் படிநிலையில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. தற்காலத்துக் "குடும்பம்" என்னும் படிநிலையை ஒத்த பயன்பாடு முதன் முதலாக ஏர்ன்ட் ஹேக்கல் (Ernst Haeckel) என்பவர் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் எழுதிய நூல்களில் காணப்படுகின்றன.

உயிரியல் குடும்பம்: லில்லி குடும்பம்
அறிவியல் வகைப்பாடு

பெயரிடல் மரபு

குடும்பங்களின் பெயரிடுதலில் பின்வரும் பின்னொட்டுகளைப் பயன்படுத்த பல்வேறு சர்வதேச அமைப்புகள் குறியிடப்படுகிறது:

  • பூஞ்சை, பாசி மற்றும் தாவரவியல் பெயரிடலில், தாவரங்கள், பூஞ்சைகள் மற்றும் பாசிகளின் குடும்பப் பெயர்கள் "-சியே" என்ற பின்னொட்டுடன் முடிவடைகின்றன. சிறிய எண்ணிக்கையிலான வரலாற்று ஆனால் பரவலாகப் பயன்படுத்தப்படும் பெயர்களான காம்போசிடே மற்றும் கிராமினேயே விதிவிலக்குடன் உள்ளன. உ. ம். மூசாசியே
  • விலங்கியல் பெயரிடலில், விலங்குகளின் குடும்பப் பெயர்கள் "யிடே" என்ற பின்னொட்டுடன் முடிவடையும். உ. ம். பேலிமோனிடே

பயன்கள்

குடும்பங்கள் பரிணாம, பழங்காலவியல் மற்றும் மரபணு ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படலாம். ஏனெனில் இவை சிற்றினங்கள் மற்றும் இனங்கள் போன்ற வகைப்பாட்டியல் கீழ் நிலைகளை விட சற்று நிலையானவை.

மேற்கோள்கள்

Tags:

உயிரியல் வகைப்பாடுஏர்ன்ட் ஹேக்கல்தாவரம்பிரான்சுபேரினம் (உயிரியல்)வரிசை (உயிரியல்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

வீரமாமுனிவர்முதலாம் இராஜராஜ சோழன்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்ஆய்த எழுத்துமழைஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019வண்ணார்பெண்ணியம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்கருமுட்டை வெளிப்பாடுஉலக ஆய்வக விலங்குகள் நாள்ஐம்பூதங்கள்தமிழ் படம் 2 (திரைப்படம்)குறிஞ்சி (திணை)இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370இரா. இளங்குமரன்மாதவிடாய்கொங்கணர்இந்தியன் பிரீமியர் லீக்சுவாதி (பஞ்சாங்கம்)பிரேமலுசூல்பை நீர்க்கட்டிவெ. இராமலிங்கம் பிள்ளைஅறம்திருமலை நாயக்கர் அரண்மனைபிளாக் தண்டர் (பூங்கா)சமூகம்ஞானபீட விருதுதிரவ நைட்ரஜன்தமிழிசை சௌந்தரராஜன்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)உலா (இலக்கியம்)குடும்பம்சித்ரா பௌர்ணமிரத்னம் (திரைப்படம்)இயோசிநாடிவிஜயநகரப் பேரரசுநான் ஈ (திரைப்படம்)திருவள்ளுவர்ந. பிச்சமூர்த்திசட் யிபிடிஅபினிபௌத்தம்தாயுமானவர்கருப்பசாமிஅன்னை தெரேசாதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)நருடோதாஜ் மகால்நற்றிணைபாலை (திணை)மீனாட்சிசுந்தரம் பிள்ளைசூர்யா (நடிகர்)வேதாத்திரி மகரிசிம. பொ. சிவஞானம்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்தமிழ்விடு தூதுமாணிக்கவாசகர்ஐஞ்சிறு காப்பியங்கள்நேர்பாலீர்ப்பு பெண்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்எயிட்சுதமிழ்த் தேசியம்ஜி. யு. போப்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்கிரியாட்டினைன்திருக்குறள்யோகிசித்திரைத் திருவிழாமறைமலை அடிகள்ராஜா சின்ன ரோஜாஒத்துழையாமை இயக்கம்சுப்மன் கில்கடலோரக் கவிதைகள்மனித உரிமைதாராபாரதிசிட்டுக்குருவிசிறுபாணாற்றுப்படை🡆 More