கூட்டாட்சியரசின் நிதிகாப்பு முறையம்

கூட்டாட்சியரசின் நிதிகாப்பு முறையம் (The Federal Reserve System, Federal Reserve, Fed) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மைய வங்கி அமைப்பு ஆகும்.

இது, தொடர் நிதி அச்சுறுத்தல்களுக்குப்பின் (குறிப்பாக 1907-ன் அச்சுறுத்தல்), நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு வேண்டி பணம்சார் அமைப்பின் மையக் கட்டுபாட்டுக்கான விரும்பலை நோக்கி 1913, டிசம்பர் 23 அன்று கூட்டாட்சியரசின் நிதிகாப்பு சட்ட இயற்றத்தோடு சேர்த்து உருவாக்கப்பட்டது. காலப்போக்கில் 1930- இன் அதித பொருளாதார வீழ்ச்சி மற்றும் 2000 காலளவில் அதித பொருளாதார மந்தநிலை கூட்டாட்சியரசின் நிதிகாப்பு முறையத்தின் முக்கியத்துவத்தையும் பொறுப்பையும் விரிவுப்படுத்த செய்வித்தது.

மேற்கோள்கள்

Tags:

ஐக்கிய அமெரிக்க நாடுகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005விபுலாநந்தர்தமிழக மக்களவைத் தொகுதிகள்ஆங்கிலம்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)கண்ணாடி விரியன்நோட்டா (இந்தியா)இந்திய அரசியலமைப்புவீட்டுக்கு வீடு வாசப்படிவாணிதாசன்தனியார் பள்ளிநெசவுத் தொழில்நுட்பம்இசுலாமிய வரலாறுபஞ்சாங்கம்ஐக்கிய நாடுகள் அவைஎச்.ஐ.விதிராவிட மொழிக் குடும்பம்சித்திரா பௌர்ணமிபி. காளியம்மாள்ரயத்துவாரி நிலவரி முறைகன்னி (சோதிடம்)சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்குற்றியலுகரம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மருதமலைபௌத்தம்தங்க மகன் (1983 திரைப்படம்)பெருஞ்சீரகம்விண்ணைத்தாண்டி வருவாயாஆய்த எழுத்து (திரைப்படம்)மயக்கம் என்னஇரட்சணிய யாத்திரிகம்கந்தர் அலங்காரம் (திரைப்படம்)பிள்ளையார்திருப்பாவைவெப்பம் குளிர் மழைஅறுசுவைசைவத் திருமுறைகள்தற்கொலை முறைகள்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்ஜன கண மனஊராட்சி ஒன்றியம்சூர்யா (நடிகர்)தேர்சுற்றுச்சூழல் மாசுபாடுகோயம்புத்தூர்இந்தியக் குடியரசுத் தலைவர்முன்னின்பம்குற்றாலக் குறவஞ்சிசாகித்திய அகாதமி விருதுபதினெண் கீழ்க்கணக்குதேஜஸ்வி சூர்யாதொல்காப்பியம் உவமவியல் செய்திகள்கூத்தாண்டவர் திருவிழாசிங்கப்பூர்பறவைஔவையார்இசைபூலித்தேவன்தமிழர் விளையாட்டுகள்சாதிபீப்பாய்கார்த்திக் (தமிழ் நடிகர்)சுவாமிமலைவீரப்பன்ஓம்முலாம் பழம்வேலு நாச்சியார்டேனியக் கோட்டைநம்ம வீட்டு பிள்ளைமக்களவை (இந்தியா)பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்ஆழ்வார்கள்தமிழ் மாதங்கள்போயர்மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்இந்திய செஞ்சிலுவைச் சங்கம்மூகாம்பிகை கோயில்🡆 More