வெண்ணெய் ஆட்டுக்குட்டி

வெண்ணெய் ஆட்டுக்குட்டி (Butter lamb) என்பது பல உருசியா, சுலோவீனியா, போலந்து கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த கத்தோலிக்கர்களுக்கான உயிர்ப்பு ஞாயிறு உணவில் வைக்கப்படும் ஒரு பாரம்பரிய வெண்ணெய் சிற்பமாகும் .

வெண்ணெயை ஒரு ஆட்டுக்குட்டியாக கையால் அல்லது அச்சால் ஆட்டுகுட்டி வடிவத்தில் செய்யப்படுகிறது. இது உயிர்ப்பு ஞாயிறு நேரத்தில் டெலி என்ற கடையிலும், போலந்து சிறப்பு சந்தைகளிலும், சில பொது மளிகை கடைகளிலும் விற்கப்படுகிறது. வெண்ணெய் ஆட்டுக்குட்டி என்பது நியூயார்க்கின் பிராட்வே சந்தையான பஃபலோவில் குறிப்பிடத்தக்க ஒரு பாரம்பரியமாகும். இது பல தசாப்தங்களாக போலந்து பாரம்பரியத்தை உயிரோடு வைத்திருக்கும் மால்க்ஸ்யூஸ்கியின் வெண்ணெய் ஆட்டுக்குட்டிகளுக்கு கடமைப் பட்டுள்ளது. உயிர்ப்பு ஞாயிறு, வசந்த காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வருடாந்திர நிகழ்வாக வெண்ணெய் ஆட்டுக்குட்டிகளை வாங்க பலர் பிரபலமான பிராட்வே சந்தைக்கு வருகிறார்கள்.

வெண்ணெய் ஆட்டுக்குட்டி
வெண்ணெய் ஆட்டுக்குட்டி.

இந்த பொம்மையின் கண்கள் மிளகு அல்லது உலர்ந்த கிராம்புகளால் அமைக்கப்படுகின்றன. மேலும், ஒரு பல்குத்தும் குச்சியில் வெள்ளை எழுத்துகளைக் கொண்ட ஒரு சிவப்பு ரிப்பன் அதன் பின்புறத்தில் வைக்கப்படுகிறது.

உருசிய மொழியில் இதன் பெயர் பராஷேக் இஸ் மஸ்லா ( барашек ) என்பதாகும். ஒரு மாறுபாடான சர்க்கரை ஆட்டுக்குட்டி எனப்பொருள்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

உயிர்ப்பு ஞாயிறுஉருசியாகத்தோலிக்க திருச்சபைசுலோவீனியாசெம்மறியாடுபஃபலோ (நியூ யோர்க்)போலந்துவார்த்தல்வெண்ணெய்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சித்தர்கள் பட்டியல்நீர்ஈ. வெ. இராமசாமிதிருக்கோயிலூர்சூல்பை நீர்க்கட்டிதமிழர்டிரைகிளிசரைடுஜி. யு. போப்நாடகம்ஏலாதிஅலீசங்க காலப் பெண்பாற் புலவர்கள்குற்றாலக் குறவஞ்சிசுற்றுச்சூழல்மோசேசாரைப்பாம்புவரகுதமிழர் பருவ காலங்கள்மு. கருணாநிதிஆண்குறிபஞ்சாபி மொழிகொச்சி கப்பல் கட்டும் தளம்நாச்சியார் திருமொழிமெட்ரோனிடசோல்ஹூதுவேதநாயகம் பிள்ளைஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பெயர்ச்சொல்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்சுதேசி இயக்கம்விநாயகர் அகவல்நாட்டுப்புறக் கலைஹபிள் விண்வெளித் தொலைநோக்கிஅகமுடையார்கருப்பசாமிசடங்குதமிழில் சிற்றிலக்கியங்கள்தூதுவளைகல்லீரல்திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்கணினிபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்சப்ஜா விதைபொது ஊழிகல்லணைவயாகராவட்டாட்சியர்வீணைதமிழ் படம் 2 (திரைப்படம்)முதுமலை தேசியப் பூங்காதிருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்போயர்ஐஞ்சிறு காப்பியங்கள்நாலடியார்எட்டுத்தொகை தொகுப்புசீறாப் புராணம்பிள்ளையார்இந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்கருப்பை நார்த்திசுக் கட்டிஅரைவாழ்வுக் காலம்தமிழ் விக்கிப்பீடியாமுன்மார்பு குத்தல்சங்கத்தமிழன்விநாயக் தாமோதர் சாவர்க்கர்வளைகாப்புஇசுலாமிய வரலாறுநபிபெரியாழ்வார்தமிழர் சிற்பக்கலைஉதயநிதி ஸ்டாலின்சிலம்பரசன்அறம்கலித்தொகைகாரைக்கால் அம்மையார்உலக நாடக அரங்க நாள்சுரதாதிராவிடர்நவதானியம்🡆 More