வளிமண்டல அழுத்தம்

வளிமண்டல அழுத்தம் (Atmospheric pressure) என்பது புவியின் வளிமண்டலத்தால் (Earth's atmosphere) அதன் மேற்பரப்பில் ஒர் அலகில் உணரப்படும் அழுத்தமாகும்.

வளிமம் கண்களுக்கு புலப்படவில்லையென்றாலும் அவைகளும் குறிப்பிட்ட அளவு நிறையினை கொண்டுள்ளன. புவியீர்ப்பு விசையின் காரணமாக பெருமளவிலான வாயு மூலக்கூறுகள் புவியின் மேற்பரப்பில் தக்க வைக்கப் படுகின்றன. எனவே புவியின் மேற்பரப்பிற்கு மேலே செல்லச் செல்ல வாயு மூலக்கூறுகளின் அடர்த்தி குறைவதினால் வளிமண்டல அழுத்தமும் உயரத்திற்கு ஏற்றாற் போல் குறைகின்றது. புவியீர்ப்பு விசையே பெருமளவு தாக்கத்தினை எற்படுத்தினாலும் புவி மேற்பரப்பின் வெப்பநிலையும் வளிமண்டல அழுத்தினை நிர்ணயிக்கும் காரணிகளில் ஒன்றாகின்றது. பெரும்பாலான தருணங்களில் வளிமண்டல அழுத்தம் நீர்ம நிலையழுத்திற்கு (hydrostatic pressure) ஒத்துப் போகின்றது.

வளிமண்டல அழுத்தம்
15 year average mean sea level pressure for June, July, and August (top) and December, January, and February (bottom).

Tags:

நிறைநீர்மம்புவிபுவியின் வளிமண்டலம்புவியீர்ப்பு விசைமூலக்கூறுவளிமண்டலம்வளிமம்வெப்பநிலை

🔥 Trending searches on Wiki தமிழ்:

கண்ணனின் 108 பெயர் பட்டியல்வேலுப்பிள்ளை பிரபாகரன்கேட்டை (பஞ்சாங்கம்)நஞ்சுக்கொடி தகர்வுதமிழ் இலக்கணம்தேசிக விநாயகம் பிள்ளைகழுகுமுடியரசன்திருவருட்பாதன்வினை / பிறவினை வாக்கியங்கள்இரட்டைக்கிளவிஅண்ணாமலையார் கோயில்மகேந்திரசிங் தோனிஅனுமன்ராதிகா சரத்குமார்குருதி வகைவிடுதலை பகுதி 1தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்விவிலியத்தில் இறைவனின் பெயர்கள்தனிப்பாடல் திரட்டுதமிழ் மன்னர்களின் பட்டியல்மரம்இட்லர்யானையின் தமிழ்ப்பெயர்கள்சிவாஜி கணேசன்2019 இந்தியப் பொதுத் தேர்தல்ரெட் (2002 திரைப்படம்)காதலுக்கு மரியாதை (திரைப்படம்)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்நீர்ப்பறவை (திரைப்படம்)வாகைத் திணைதொழிலாளர் தினம்ஆந்தைபசுமைப் புரட்சியூடியூப்அழகிய தமிழ்மகன்மேற்குத் தொடர்ச்சி மலைசங்கம் மருவிய காலம்இணையம்பரணி (இலக்கியம்)கம்பராமாயணத்தின் அமைப்புமூலிகைகள் பட்டியல்ஜிமெயில்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்செப்புகரிகால் சோழன்சே குவேராமாசாணியம்மன் கோயில்குஷி (திரைப்படம்)பொருநராற்றுப்படைஇயோசிநாடிபாரதிதாசன்நவதானியம்புதிய ஏழு உலக அதிசயங்கள்மாதவிடாய்சுற்றுச்சூழல் பாதுகாப்புகாடழிப்புஅன்னை தெரேசாஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்தேவேந்திரகுல வேளாளர்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்குகேஷ்திரிசாஆ. ப. ஜெ. அப்துல் கலாம்இந்திய நாடாளுமன்றம்உலகம் சுற்றும் வாலிபன்மக்களவை (இந்தியா)சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிசிவன்மலை சுப்பிரமணியர் கோயில்காடுவெட்டி குருரஜினி முருகன்ஜெயகாந்தன்தமிழ் இலக்கியப் பட்டியல்செஞ்சிக் கோட்டை🡆 More