வளிமண்டலம்

வளிமண்டலம் (atmosphere) என்பது ஈர்ப்பு விசையின் கீழூள்ள கோள் ஒன்றையோ அல்லது போதுமான திணிவைக் கொண்ட ஒரு பொருளையோ சுற்றியுள்ள வளிமங்களின் அடுக்கு ஆகும்.

வளிமண்டலம்
செவ்வாய்க் கோளின் மென்மையான வளிமண்டலம்
வளிமண்டலம்
புவி வளிமண்டலப் படலங்கள் (NOAA)

புவியின் வளிமண்டலம் பொதுவாக நைதரசனால் ஆனது. அத்துடன் இது உயிரினங்களின் மூச்சியக்கத்திற்குத் தேவையான ஆக்சிசன், மற்றும் தாவரங்கள், பாசிகள், நீலப்பச்சைப்பாசிகள் ஆகியவற்றின் ஒளித்தொகுப்புக்குத் தேவையான கார்பனீராக்சைடு ஆகிய வளிமங்களையும் கொண்டுள்ளது. வளிமண்டலம் சூரியவொளியின் புறவூதாக் கதிர்வீச்சு, சூரியக் காற்று, அண்டக் கதிர் ஆகியவற்றினால் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து காக்கிறது.

உடு வளிமண்டலம் என்பது விண்மீன் ஒன்றின் வெளிப் பகுதியைக் குறிக்கிறது. இது பொதுவாக ஒளிபுகா ஒளிமண்டலத்தில் இருந்தான பகுதியைக் குறிக்கும். குறைந்த வெப்பநிலையைக் கொண்டுள்ள விண்மீன்கள் வெளி வளிமண்டலத்தில் கூட்டு மூலக்கூறுகளைத் தோற்றுவிக்கும்.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஈர்ப்பு விசைகோள்திணிவுதிண்மம் (இயற்பியல்)வளிமம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அமில மழைவாதுமைக் கொட்டைபாலை (திணை)தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005சிங்கப்பூர் உணவுசேரர்சிவம் துபேதமிழ்நாட்டின் நகராட்சிகள்ஆசாரக்கோவைஏப்ரல் 23கொடைக்கானல்நாளந்தா பல்கலைக்கழகம்செண்டிமீட்டர்சிப்பாய்க் கிளர்ச்சி, 1857தேம்பாவணிபயில்வான் ரங்கநாதன்விபுலாநந்தர்குக்கு வித் கோமாளிஅடல் ஓய்வூதியத் திட்டம்தமிழர் பண்பாடுபூனைபறவைசுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிகாமராசர்சூல்பை நீர்க்கட்டிஉத்தரகோசமங்கைஇந்திய வரலாற்றுக் காலக்கோடுவீரப்பன்கலம்பகம் (இலக்கியம்)வெ. இறையன்புஅரங்குதாயுமானவர்அரிப்புத் தோலழற்சிசித்திரைத் திருவிழாதமிழச்சி தங்கப்பாண்டியன்இலக்கியம்பித்தப்பைஅன்னி பெசண்ட்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்அனுமன்கடல்பங்குச்சந்தைசிதம்பரம் நடராசர் கோயில்விரை வீக்கம்திணைதொல். திருமாவளவன்பாண்டியர்சிற்பி பாலசுப்ரமணியம்தனிப்பாடல் திரட்டுஉயர் இரத்த அழுத்தம்ம. கோ. இராமச்சந்திரன்ஈ. வெ. இராமசாமிதேவாரம்மங்கலதேவி கண்ணகி கோவில்தனுஷ் (நடிகர்)கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்புலிஉடுமலைப்பேட்டைசிலப்பதிகாரம்அஜின்கியா ரகானேமரபுச்சொற்கள்பணவீக்கம்ஐராவதேசுவரர் கோயில்மனித மூளைதமிழ்ஒளிபாமினி சுல்தானகம்கம்பர்சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்கொன்றைதமிழ்ப் பருவப்பெயர்கள்நாழிகைதைப்பொங்கல்கல்விபுணர்ச்சி (இலக்கணம்)நான் அவனில்லை (2007 திரைப்படம்)இயேசுகா. ந. அண்ணாதுரைதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்🡆 More