வட இந்தியா

வட இந்தியா என்பது வரையறையற்ற வார்த்தைகளில் சொன்னால் இந்தியாவின் வடபகுதி.

வட இந்தியா என்பதற்குப் பல வரையறைகள் சொல்லப்படுகின்றன.

வட இந்தியா
North India
வட இந்தியா
இந்திய அரசின் வரையறைப்படி வடக்கு மற்றும் வட மத்திய பகுதிகளிலுள்ள மாநிலங்கள்
மக்கட்தொகை504,196,432
பரப்பளவு1,624,160 km2 (627,090 sq mi)
நேரவலயம்இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள்ஜம்மு காஷ்மீர், இமாசலப் பிரதேசம், உத்தரகாண்டு, அரியானா, பஞ்சாப், இராச்சசுத்தான், உத்தரப்பிரதேசம், பீகார், சார்கண்ட், சத்தீசுக்கர் மற்றும் மத்தியப் பிரதேசம்
அதிக மக்கட்தொகை உள்ள நகரங்கள் (2008)தில்லி, கான்பூர், லக்னௌ, செய்ப்பூர், பட்னா, சண்டிகர், & மீரட்
அலுவல் மொழிகள்ஆங்கிலம், இந்தி, உருது, காசுமீரி, தோக்ரி, பஞ்சாபி, போச்புரி, மைதிலி, சந்தாளி

இந்திய அரசின் வரையறை

இந்திய அரசு வட இந்திய கலாச்சாரப் பகுதி என்பது ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, இராஜஸ்தான், சண்டிகர் ஆகியவை உள்ளடக்கியது. வடக்கு மத்திய இந்திய கலாச்சாரப் பகுதி என்பது மத்தியப்பிரதேசம், சத்தீஷ்கர், இராஜஸ்தான், ஹரியானா, பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், தில்லி ஆகியவற்றை உள்ளடக்கியது.

மொழியியல் வரையறை

இந்தோ-ஆரிய மொழிகள் புழங்கும் இடம் வட இந்தியா. இந்தி மற்றும் தொடர்புடைய மொழிகள் இங்கே பேசப்படுகின்றன.

விந்திய மலைக்கு வடக்கே

ஒரு காலத்தில், விந்திய மலைக்கு வடக்கே உள்ளது வட இந்தியா தெற்கே உள்ளது தென் இந்தியா என்று சொல்லப்பட்டது. ஆனால் தற்சமயம் இந்த வரையறை கைவிடப்பட்ட ஒன்று. அகத்திய முனிவர் கூற்று மற்றும் மனு ஸ்மிருதியிலும் விந்திய மலை வடக்கு தெற்கைப் பிரிப்பதாய்ச் சொல்லப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

Tags:

வட இந்தியா இந்திய அரசின் வரையறைவட இந்தியா மொழியியல் வரையறைவட இந்தியா விந்திய மலைக்கு வடக்கேவட இந்தியா மேற்கோள்கள்வட இந்தியாஇந்தியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

கேழ்வரகுபரிவர்த்தனை (திரைப்படம்)வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)பரிவுமயக்கம் என்னஆரணி மக்களவைத் தொகுதிடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்கஞ்சாதாய்ப்பாலூட்டல்விஜய் (நடிகர்)காப்பியம்தேம்பாவணிஅப்துல் ரகுமான்மெய்யெழுத்துதிருவள்ளூர் மக்களவைத் தொகுதிலொள்ளு சபா சேசுகுருத்து ஞாயிறுமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைவிருத்தாச்சலம்பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவுஅணி இலக்கணம்சூல்பை நீர்க்கட்டிகுற்றாலக் குறவஞ்சிமூலம் (நோய்)முத்தொள்ளாயிரம்சித்தார்த்நான் அவனில்லை (2007 திரைப்படம்)இட்லர்அழகிய தமிழ்மகன்இராவணன்ஆனைக்கொய்யாகயிறுமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்தமிழச்சி தங்கப்பாண்டியன்ஸ்ருதி ராஜ்தமிழ்ப் பருவப்பெயர்கள்சினைப்பை நோய்க்குறிதிருநாவுக்கரசு நாயனார்சைலன்ஸ் (2016 திரைப்படம்)சுற்றுலாம. கோ. இராமச்சந்திரன்லைலத்துல் கத்ர்ரவிச்சந்திரன் அசுவின்மொழிபாசிப் பயறுகிராம நத்தம் (நிலம்)கரும்புற்றுநோய்பீப்பாய்இரட்சணிய யாத்திரிகம்சுடலை மாடன்தனுசு (சோதிடம்)திருப்போரூர் கந்தசாமி கோயில்செண்டிமீட்டர்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்இந்திய தேசியக் கொடிகலாநிதி மாறன்கிரிமியா தன்னாட்சிக் குடியரசுஎஸ். ஜானகிசிவாஜி கணேசன்விலங்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)மனித மூளைமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுபாசிசம்சிறுகதைஇசுலாம்அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிஇந்தியப் பொதுத் தேர்தல்கள்அபூபக்கர்திதி, பஞ்சாங்கம்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்சிவனின் 108 திருநாமங்கள்காடுவெட்டி குருஇந்தியன் பிரீமியர் லீக்அகத்தியர்அறுபடைவீடுகள்திராவிட மொழிக் குடும்பம்தமிழக வெற்றிக் கழகம்🡆 More