பொய்க்கால் குதிரை ஆட்டம்

குதிரைக் கூடு அணிந்து அதன் மேல் சவாரி செய்வது போல் பாசாங்கு செய்து ஆடப்படும் ஆட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகும்.

இந்த ஆட்டம் தஞ்சாவூரில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. ஆணும் பெண்ணும் இராசா இராணி போன்று வேடமிட்டு ஆடுவதுண்டு.

பொய்க்கால் குதிரை ஆட்டம்
பொய்க்கால் குதிரை
பொய்க்கால் குதிரை ஆட்டம்
பொய்க்கால் குதிரை ஆட்டக்காரர் வேடமிட்டிருக்கும் மாணவர்கள்

இது புரவியாட்டம், புரவி நாட்டியம், பொய்க் குதிரை ஆட்டம் என வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. பொய்யான குதிரைக் கூட்டைச் சுமந்து கொண்டு மரக்காலில் நின்று ஆடும் ஆட்டம் என்பதால் பொய்க் கால் குதிரை ஆட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆட்டம், ஒரிசாவில் சைத்திகோடா அல்லது கெயுதா என்றும், ஆந்திராவில் திலுகுர்ரம் என்றும், ராஜஸ்தானில் கச்சிகொடி என்றும், கேரளத்தில் குதிரைக்களி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆட்டம், மராட்டிய மன்னர்கள் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

பொய்க்கால் குதிரை ஆட்டம்
பொய்க்கால் குதிரை ஆட்டத்தைச் சித்தரித்து சென்னை கல்லூரி சாலையில் வைக்கப்பட்டுள்ள சிலை

இக்கலை தமிழகத்தில் பரவலாக உள்ளது. இக்கலை கோயிலும் சமூகமும் சார்ந்த கலையாகும். முன்பு இந்த ஆட்டத்திற்கு கொந்தளம் என்ற இசைக் கருவியைப் பயன்படுத்தினர். தற்போது நையாண்டி இசைக்கேற்ப இவ்வாட்டம் ஆடப்படுகிறது. இக்கலையை ஆடுபவர்கள் ராஜா ராணி வேடம் பூண்டு ஆடுகிறார்கள். நையாண்டி மேளத்தின் பின்னணி இசைக்கேற்ப நிகழ்த்தப்படும் இக்கலையின் ஆடுகளம், ஊர்வலம் ஆகும். ஊர்வலம் செல்கிற எல்லா பகுதிகளிலும், கோவிலின் முற்பகுதியும் ஆகும். இந்து சமயக் கோவில் விழாக்களிலும், இசுலாமியர்களின் விழாக்களிலும், கத்தோலிக்கரின் சவேரியார் கோவில் விழாக்களிலும் இவ்வாட்டம் பங்கு பெறுகிறது.

மேற்கோள்கள்

Tags:

தஞ்சாவூர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தேவதூதர்சட் யிபிடிபழமொழி நானூறுகந்த புராணம்விவேக் (நடிகர்)சுக்ராச்சாரியார்ஆடுஜீவிதம் (திரைப்படம்)கேழ்வரகுஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்செஞ்சிக் கோட்டைரஜினி முருகன்வட்டாட்சியர்தினகரன் (இந்தியா)வேதாத்திரி மகரிசிசினைப்பை நோய்க்குறிதஞ்சைப் பெருவுடையார் கோயில்முகம்மது நபியின் இறுதிப் பேருரைசட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)புரோஜெஸ்டிரோன்அழகிய தமிழ்மகன்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்பல்லவர்பெண் தமிழ்ப் பெயர்கள்சீறாப் புராணம்முதுமொழிக்காஞ்சி (நூல்)எனை நோக்கி பாயும் தோட்டாவெண்குருதியணுகொல்கொதாசாகித்திய அகாதமி விருதுஇராமநாதபுரம் மக்களவைத் தொகுதிபிலிருபின்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்ஆடுமணிமேகலை (காப்பியம்)ஸ்ரீலீலாஇராவண காவியம்அத்தி (தாவரம்)முலாம் பழம்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்ராதாரவிஆரணி மக்களவைத் தொகுதிஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்கருப்பசாமிசுந்தரமூர்த்தி நாயனார்சிந்துவெளி நாகரிகம்கயிறு இழுத்தல்மயில்திருமணம்வாட்சப்விராட் கோலிதமிழ் தேசம் (திரைப்படம்)நனிசைவம்மரபுச்சொற்கள்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிதிமிரு புடிச்சவன் (திரைப்படம்)தமிழிசை சௌந்தரராஜன்சூல்பை நீர்க்கட்டிபுதினம் (இலக்கியம்)சடுகுடுதமிழர் விளையாட்டுகள்சித்தர்மருதமலைதஞ்சாவூர் மக்களவைத் தொகுதிசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்வேலூர் மக்களவைத் தொகுதிதனுசு (சோதிடம்)விழுப்புரம் மக்களவைத் தொகுதிஅயோத்தி தாசர்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்அவிட்டம் (பஞ்சாங்கம்)சிற்பி பாலசுப்ரமணியம்அன்னை தெரேசாகாயத்ரி மந்திரம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்ஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்தவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)🡆 More