பீனைல்பாதரச போரேட்டு: வேதிச் சேர்மம்

பீனைல்பாதரச போரேட்டு (Phenylmercuric borate) என்பது C6H7BHgO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.

ஒரு மேற்பூச்சு கிருமி நாசினியாகவும் நுண்ணுயிரிகளை அழிக்கவல்ல தொற்றுத் தடைக்காப்புப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது நீர், எத்தனால் மற்றும் கிளிசரால் ஆகிய கரைப்பான்களில் இது கரைகிறது.

பீனைல்பாதரச போரேட்டு
பீனைல்பாதரச போரேட்டு: வேதிச் சேர்மம்
பீனைல்பாதரச போரேட்டு: வேதிச் சேர்மம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பீனைல்பாதரச போரேட்டு
வேறு பெயர்கள்
மெர்பென்
இனங்காட்டிகள்
102-98-7 பீனைல்பாதரச போரேட்டு: வேதிச் சேர்மம்N
ChemSpider 21106367 பீனைல்பாதரச போரேட்டு: வேதிச் சேர்மம்Y
EC number 203-068-1
InChI
  • InChI=1S/C6H5.BH2O3.Hg/c1-2-4-6-5-3-1;2-1(3)4;/h1-5H;2-3H;/q;-1;+1 பீனைல்பாதரச போரேட்டு: வேதிச் சேர்மம்Y
    Key: VUXSPDNLYQTOSY-UHFFFAOYSA-N பீனைல்பாதரச போரேட்டு: வேதிச் சேர்மம்Y
  • InChI=1/C6H5.BH2O3.Hg/c1-2-4-6-5-3-1;2-1(3)4;/h1-5H;2-3H;/q;-1;+1/rC6H7BHgO3/c9-7(10)11-8-6-4-2-1-3-5-6/h1-5,9-10H
    Key: VUXSPDNLYQTOSY-BYICNFLTAR
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7627
SMILES
  • OB(O)O[Hg]c1ccccc1
UNII ZT1TTY3NGJ பீனைல்பாதரச போரேட்டு: வேதிச் சேர்மம்N
பண்புகள்
C6H7BHgO3
வாய்ப்பாட்டு எடை 338.519 கி/மோல்
உருகுநிலை 112 முதல் 113 °C (234 முதல் 235 °F; 385 முதல் 386 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 பீனைல்பாதரச போரேட்டு: வேதிச் சேர்மம்N verify (இதுபீனைல்பாதரச போரேட்டு: வேதிச் சேர்மம்Y/பீனைல்பாதரச போரேட்டு: வேதிச் சேர்மம்N?)
Infobox references

1990 ஆம் ஆண்டு வரை கிருமிநாசினிகள் தோல், வாய் மற்றும் தொண்டைக்கான காயங்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான பொருளாக பயன்படுத்தப்பட்டன. உதாரணமாக மெர்பென் ஆரஞ்சு என்ற வணிகப் பெயரில் விற்கப்பட்ட கிருமிநாசினியைக் கூறலாம். அதிக பாதரச உள்ளடக்கம் காரணமாக இது மற்ற வேதிப் பொருட்களால் மாற்றப்பட்டது.

இதையும் காண்க

மேற்கோள்கள்

Tags:

எத்தனால்கரைப்பான்கிளிசரால்தொற்றுநீக்கிநீர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கள்ளுஆசாரக்கோவைஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிவிஷ்ணுமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்திருவள்ளுவர்பர்வத மலைகொல்கத்தா நைட் ரைடர்ஸ்கபிலர் (சங்ககாலம்)மயங்கொலிச் சொற்கள்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்முதலாம் உலகப் போர்பரதநாட்டியம்திருத்தணி முருகன் கோயில்இஸ்ரேல்தொல். திருமாவளவன்புதினம் (இலக்கியம்)பதிற்றுப்பத்துசுபாஷ் சந்திர போஸ்பாடுவாய் என் நாவேஉரிச்சொல்மணிமேகலை (காப்பியம்)நாட்டார் பாடல்தென்னாப்பிரிக்காதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்ஆத்திசூடிநரேந்திர மோதிதமிழர் நிலத்திணைகள்ஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்வைப்புத்தொகை (தேர்தல்)அரண்மனை (திரைப்படம்)தொல்காப்பியம்அறுபடைவீடுகள்தீரன் சின்னமலைதிருவண்ணாமலைபால்வினை நோய்கள்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிநான்மணிக்கடிகைகேபிபாராபெங்களூர்தி டோர்ஸ்பாசிசம்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுவீரமாமுனிவர்ஐக்கிய நாடுகள் அவைதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024முடக்கு வாதம்பந்தலூர்ஆ. ராசாஇந்து வாரிசுரிமைச் சட்டம், 1956வேதாத்திரி மகரிசிவேலூர் மக்களவைத் தொகுதிபால் கனகராஜ்சிவபெருமானின் பெயர் பட்டியல்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005சென்னை சூப்பர் கிங்ஸ்உயிர்மெய் எழுத்துகள்சீவக சிந்தாமணிதிருநெல்வேலி மக்களவைத் தொகுதிபிள்ளையார்சுந்தர காண்டம்தற்கொலை முறைகள்சத்குருநீக்ரோராசாத்தி அம்மாள்அயோத்தி இராமர் கோயில்முத்தொள்ளாயிரம்கல்லீரல்வைரமுத்துபணவீக்கம்எம். கே. விஷ்ணு பிரசாத்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்முல்லைப்பாட்டுஇறைமைஇந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்🡆 More