பழுப்பு முதுகு தேன் பறவை

வால்ல்பெர்க் தேன் பறவை, (Brown-backed honeybird) வால்பெர்க் தேன்வழிகாட்டி மற்றும் கூரிய அலகு தேன்வழிகாட்டி என்றும் அழைக்கப்படும் பழுப்பு-முதுகுத் தேன் பறவை (புரோடோடிசுகசு ரெகுலசு), இண்டிகேடோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை இனமாகும்.

பழுப்பு முதுகு தேன் பறவை
பழுப்பு முதுகு தேன் பறவை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
இண்டிகேடோரிடே
பேரினம்:
புரோடோடிசுகசு
இனம்:
பு. ரெகுலசு
இருசொற் பெயரீடு
புரோடோடிசுகசு ரெகுலசு
(சுந்தேவால், 1898)
பழுப்பு முதுகு தேன் பறவை

இந்த பறவைக்குச் சுவீடன் இயற்கை ஆர்வலர் ஜோகான் ஆகஸ்ட் வால்ல்பெர்க் நினைவாகப் பெயரிடப்பட்டது.

சரகம்

வால்ல்பெர்க் தேன் பறவை அங்கோலா, போட்சுவானா, கமரூன், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, காங்கோ மக்களாட்சிக் குடியரௌ, கோட்டிவார், எசுவாத்தினி, எத்தியோப்பியா, கென்யா, லெசோத்தோ, லைபீரியா, மலாவி, மொசாம்பிக், நமீபியா, நைஜீரியா, உருவாண்டா, சோமாலியா, சூடான், தென்னாப்பிரிக்கா, தான்சானியா, தோகோ, உகாண்டா, சாம்பியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

பழுப்பு முதுகு தேன் பறவை 
தெற்கு எத்தியோப்பியாவிலில்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

பறவை

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஐஞ்சிறு காப்பியங்கள்வேலுப்பிள்ளை பிரபாகரன்இலட்சம்முல்லை (திணை)தமிழ்நாடு காவல்துறைஇராபர்ட்டு கால்டுவெல்தமிழ்அழகிய தமிழ்மகன்அருங்காட்சியகம்விலங்குநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்நன்னீர்தங்கம்குருதி வகைஇயேசுதிருவள்ளூர் மக்களவைத் தொகுதிபாவலரேறு பெருஞ்சித்திரனார்அஜித் குமார்கலம்பகம் (இலக்கியம்)தஞ்சைப் பெருவுடையார் கோயில்பால் கனகராஜ்நியூயார்க்கு நகரம்கண்டம்சுடலை மாடன்தங்கம் (திரைப்படம்)நீரிழிவு நோய்அயோத்தி தாசர்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்தமிழிசை சௌந்தரராஜன்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)ஆறுமுக நாவலர்உட்கட்டமைப்புதமிழ்த்தாய் வாழ்த்துசிங்கப்பூர்அகமுடையார்சரண்யா துராடி சுந்தர்ராஜ்இசுலாமிய நாட்காட்டிகிராம நத்தம் (நிலம்)சிறுநீரகம்அறுபடைவீடுகள்காப்பியம்எலுமிச்சைசிவன்நீதிக் கட்சிகுமரி அனந்தன்உருசியாஆசாரக்கோவைநாடாளுமன்ற உறுப்பினர்வே. செந்தில்பாலாஜிபரிவர்த்தனை (திரைப்படம்)சிலம்பம்நெல்லிஉ. வே. சாமிநாதையர்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்சடுகுடுபட்டினப் பாலைதமிழ்நாடுதிராவிட முன்னேற்றக் கழகம்வேற்றுமையுருபுகம்பராமாயணம்மக்களவை (இந்தியா)டி. டி. வி. தினகரன்திரு. வி. கலியாணசுந்தரனார்பாரிபிள்ளைத்தமிழ்சிவாஜி (பேரரசர்)ஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2புகாரி (நூல்)தென்காசி மக்களவைத் தொகுதிதமிழில் சிற்றிலக்கியங்கள்கா. ந. அண்ணாதுரைகணியன் பூங்குன்றனார்முத்துராஜாதிருப்புகழ் (அருணகிரிநாதர்)பழமொழி நானூறுநவரத்தினங்கள்பத்து தல🡆 More