துருக்கிய மொழிகள் (ஆங்கிலம்:Turkic languages) குறைந்தது முப்பத்தைந்து மொழிகளை தன்னுள்கொண்ட ஒரு மொழிக்குடும்பம் ஆகும்.
இம்மொழிகள் உலகெங்கும் இருக்கும் துருக்கிய மக்களால் பேசப்படுகின்றன - கிழக்கு ஐரோப்பாவிலிருந்து மேற்கு சீனாவரை. இம்மொழிகள் அல்தைக்கு மொழிகளை சேர்ந்தவை என நம்பப்படுகிறது.
துருக்கி | ||
---|---|---|
புவியியல் பரம்பல்: | முதலில் மேற்கு சீனாவில் இருந்து சைபீரியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில். | |
வகைப்பாடு: | அல்தையிக் (சச்சரவிற்குள்ளானது) துருக்கி | |
துணைப்பிரிவுகள்: | தென்மேற்கு (ஓகுசு துருக்கிய) வடமேற்கு (கிப்சக் துருக்கிய) தென்கிழக்கு (உய்குர் துருக்கிய) வடகிழக்கு (சைபீரியா துருக்கிய) கலாச் (இது ஆர்கு கிளை) | |
This article uses material from the Wikipedia தமிழ் article துருக்கிய மொழிகள், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.