திருக்கண்ணப்ப தேவர் திருமறம்

திருக்கண்ணப்ப தேவர் திருமறம் என்னும் பெயரில் பதினோராம் திருமுறையில் இரண்டு நூல்கள் இடம் பெற்றுள்ளன.

96 வகையான சிற்றிலக்கியங்களில் ‘மறம்’ என்பதும் ஒன்று.

மறம் பற்றிய நூல்கள்

எதிரிகளை வெல்வது ஒருவகை மறம். மன்ன்னுக்கு என் மகளைத் தரமாட்டேன் என முழங்குவது மற்றொரு மறம். இந்த நூல் காட்டுவது திருமறம்.

பாரி முல்லைக்குத் தேர் தந்தது, பேகன் மயிலுக்குப் போர்வை தந்தது ஆகியவற்றைக் ‘கொடைமடம்’ என்றனர். கண்ணப்பன் தன் கண்ணைத் தானே பிடுங்கித் தந்தது ‘கொடைமறம்’. இந்தக் கொடைமறத்தைத் திருமறமாக்குகிறது இந்த நூல்.

கண்ணப்பன் கதை

பொத்தம்பி நாட்டு உடுப்பூரில் வாழ்ந்த வேடன் திண்ணன். வேட்டையாடிச் செல்லும் வழியில் காளத்தி மலைமேல் இருந்த சிவலிங்கத்தைக் கண்டான். பசியோடு இருக்குமே என எண்ணித் தான் வேட்டையாடிக் கொண்டுவந்த இறைச்சிகளைப் படைத்து வைத்துவிட்டுப் போய்விட்டான். வழக்கமாகப் படைக்கும் அந்தணனர் அவற்றை நீக்கிவிட்டுத் தன் சைவ உணவைப் படைத்தார். திண்ணனின் அன்பு மேலானது என்பதை அந்தணனுக்கு வெளிப்படுத்த இறைவன் விரும்பினார். சிவலிங்க்கதின் வலக்கண்ணில் குருதி ஒழுகச் செய்தார். திண்ணனின் மூலிகை மருத்துவம் பயன் தரவில்லை. தன் கண்களில் ஒன்றைப் பிடுங்கி அதன்மீது ஒட்டவைத்தான். ஒழுகிய குருதி நின்றுவிட்டது. பின் லிங்கத்தின் மற்றொரு அதேபோல் குறுதி. திண்ணன் தன் மறுகண்ணையும் பிடுங்கி அப்பினான். இறைவன் “கண்ணப்பா! என் கண் குருதி நின்றுவிட்டதைப் பார்” என்றார். கண்ணப்பன் கண் பெற்றான்.

காலம் கணித்த கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005

Tags:

பதினோராம் திருமுறை

🔥 Trending searches on Wiki தமிழ்:

நாலடியார்கல்விஉள்ளீடு/வெளியீடுதரணிநான் அவனில்லை (2007 திரைப்படம்)பிரேமலுசப்ஜா விதைஅரண்மனை (திரைப்படம்)ஆதிமந்திசிவன்ஊராட்சி ஒன்றியம்விடுதலை பகுதி 1ஜோதிகாஇலங்கைதமிழ்ஒளிசேக்கிழார்அயோத்தி இராமர் கோயில்பால்வினை நோய்கள்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்ம. கோ. இராமச்சந்திரன்இரண்டாம் உலகப் போர்திரிசாஇரைச்சல்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்கண்டம்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்நற்றிணைபுதிய ஏழு உலக அதிசயங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்திராவிட முன்னேற்றக் கழகம்புதுச்சேரிஇந்திய இரயில்வேஅய்யா வைகுண்டர்சிந்துவெளி நாகரிகம்பொருநராற்றுப்படைசேரர்முதுமொழிக்காஞ்சி (நூல்)தமன்னா பாட்டியாமயக்க மருந்துதமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்அவதாரம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்சிவபெருமானின் பெயர் பட்டியல்இராசேந்திர சோழன்ஜெயகாந்தன்வேதாத்திரி மகரிசிகடலோரக் கவிதைகள்மியா காலிஃபாசிறுநீர்ப்பாதைத் தொற்றுவீரப்பன்ஏலாதிமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுசுரைக்காய்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)இராசாராம் மோகன் ராய்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்குழந்தை பிறப்புபெண்களின் உரிமைகள்சேலம்அழகிய தமிழ்மகன்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்குப்தப் பேரரசுஅத்தி (தாவரம்)தமிழ் மன்னர்களின் பட்டியல்பரணி (இலக்கியம்)பாவலரேறு பெருஞ்சித்திரனார்மணிமேகலை (காப்பியம்)சீரகம்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்கடையெழு வள்ளல்கள்நாயக்கர்திதி, பஞ்சாங்கம்திவ்யா துரைசாமிதமிழர் நிலத்திணைகள்இராமாயணம்பூக்கள் பட்டியல்விளையாட்டுஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்மாற்கு (நற்செய்தியாளர்)🡆 More