திகுரிஞா மொழி என்பது ஆபிரோ ஆசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த செமித்திய மொழிகளுள் ஒன்றாகும்.
இது எரித்திரியா, எதியோப்பியா போன்ற நாடுகளிற் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ 6.7 மில்லியன் மக்கள் பேசுகின்றனர்.
திகுரிஞா | |
---|---|
ትግርኛ tigriññā | |
உச்சரிப்பு | /tɨɡrɨɲa/ |
நாடு(கள்) | எரித்திரியா, எத்தியோப்பியா |
பிராந்தியம் | எரித்திரியா, எத்தியோப்பியா, குறிப்பாக திகுரையில் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 6.7 மில்லியன் (date missing) |
Afro-Asiatic
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | எரித்திரியா (அலுவல் மொழி) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | ti |
ISO 639-2 | tir |
ISO 639-3 | tir |
This article uses material from the Wikipedia தமிழ் article திகுரிஞா மொழி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.