தமிழ் மகாபாரத நூல்கள்

மகாபாரதம், இந்தியாவின் இரண்டு இதிகாசங்களுள் (பழங்கதைகள்) ஒன்று.

மற்றொன்று இராமாயணம். இவை இரண்டும் வடமொழியில் தோன்றியவை. இக் கதைகளின் சிற்சில குறிப்புகள் சங்கப்பாடல்களில் உள்ளன. இவற்றில் இராமாயணத்தைக் கம்பரும் ஒட்டக்கூத்தரும் தமிழ்ப்படுத்தினர். மகாபாரதத்தை மூவர் தமிழ்ப்படுத்தியிருக்கிறார்கள்.

5 ஆம் நூற்றாண்டில் முதலாம் நந்திவர்மன் காலத்தில் பாரதம் பாடிய பெருந்தேவனார் தமிழ்ப்படுத்தினார். இந்த நூலின் பாடல்கள் சில இடையில் உரைநடையோடு கூடிய பாடல்களாகக் கிடைத்துள்ளன.

அடுத்து, 10ஆம் நூற்றாண்டில் மூன்றாம் இராச சிம்ம பாண்டியன் ‘மகாபாரதம் தமிழ்ப் படுத்தும், மதுராபுரிச் சங்கம் வைத்தும் விளங்கினான் என்று சின்னமனூர் செப்பேடு குறிப்பிடுகிறது. இந்த நூல் கிடைக்கவில்லை.

பின்னர், 13ஆம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்கன் 32ஆவது ஆட்சி ஆண்டில் (கி. பி. 1210) அருள்நிலை விசாகன் என்பவன் பாரதத்தைத் தமிழ்ப்படுத்தினான் என இந்தச் சோழனின் திருவாலங்காட்டுச் செப்பேடு குறிப்பிடுகிறது.

அதன் பின்னர், 15ஆம் நூற்றாண்டில் வில்லிபுத்தூரார் இயற்றிய பாரதம் முழுமையான நூலாக உள்ளது.

மேலும் பார்க்க

கருவிநூல்

அடிக்குறிப்பு

Tags:

இதிகாசம்இந்தியாஇராமாயணம்ஒட்டக்கூத்தர்கம்பர்சங்க இலக்கியம்மகாபாரதம்வடமொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

சவ்வரிசிகாரைக்கால் அம்மையார்பயில்வான் ரங்கநாதன்திராவிசு கெட்தஞ்சாவூர்இரசினிகாந்துதிரவ நைட்ரஜன்இன்ஸ்ட்டாகிராம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்கார்லசு புச்திமோன்பாரிபோக்கிரி (திரைப்படம்)புதிய ஏழு உலக அதிசயங்கள்சொல்குறிஞ்சிப் பாட்டுசூர்யா (நடிகர்)தொல். திருமாவளவன்திருநாவுக்கரசு நாயனார்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்பீப்பாய்பத்துப்பாட்டுகேரளம்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)கர்மாபாசிப் பயறுசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்சுற்றுச்சூழல் பாதுகாப்புஉப்புச் சத்தியாகிரகம்ஐஞ்சிறு காப்பியங்கள்ஜே பேபிஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுவிராட் கோலிசங்கம் மருவிய காலம்பி. காளியம்மாள்வேதம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019தாஜ் மகால்நவதானியம்தேவயானி (நடிகை)மயில்தடம் (திரைப்படம்)இரண்டாம் உலகம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇலட்சம்கா. ந. அண்ணாதுரைஅம்மனின் பெயர்களின் பட்டியல்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்காற்று வெளியிடைபறவைஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)கஜினி (திரைப்படம்)தமிழ்த்தாய் வாழ்த்துதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005யாவரும் நலம்இந்தியப் பிரதமர்இந்திய அரசியல் கட்சிகள்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்இலங்கை தேசிய காங்கிரஸ்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுசைவத் திருமுறைகள்உயர் இரத்த அழுத்தம்இராசேந்திர சோழன்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்லால் சலாம் (2024 திரைப்படம்)இல்லுமினாட்டிவிஷ்ணுசூரியக் குடும்பம்ஆசாரக்கோவைவிஜயநகரப் பேரரசுஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ் எழுத்து முறைதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பொது ஊழிசங்க காலப் பெண்பாற் புலவர்கள்சிறுபஞ்சமூலம்புரோஜெஸ்டிரோன்சீரடி சாயி பாபாகுற்றாலக் குறவஞ்சி🡆 More