ஜூலி கணபதி

ஜூலி கணபதி 2003ஆம் ஆண்டில் வெளிவந்த ஓர் தமிழ்த் திரைப்படம் ஆகும்.

இது ஸ்டீஃபன் கிங் எழுதிய மிசரி என்ற புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்ட, அதே பெயரைக் கொண்டு 1990இல் வெளியான அமெரிக்க திரைப்படத்தின் மீளாக்கமாகக் கருதப்படுகிறது

ஜூலி கணபதி
ஜூலி கணபதி
இயக்கம்பாலு மகேந்திரா
நடிப்புஜெயராம்
சரிதா
ரம்யா கிருஷ்ணன்
வெளியீடு2003
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைக்கரு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

ஜூலி கணபதி (சரிதா) மங்கா என்ற தொலைக்காட்சித் தொடரின் அதீத விசிறி. பல ஆண்டுகளாக பார்த்துவந்த ஜூலி அதில் வரும் முதன்மை நாயகியாகவே தன்னை எண்ணிக் கொள்கிறாள். தொடரின் கதாசிரியர் பாலமுருகன் (ஜெயராம்) மங்காத் தொடரின் கடைசி சிலக் காட்சிகளை எந்த இடையூறுமின்றி தனித்து எழுத வீட்டைவிட்டு வெளியேறுகிறார். எழுதியபிறகு திரும்புகையில் அவரது வண்டி விபத்துக்குள்ளாகிறது; இதில் பலத்த காயமடைந்து நடக்க இயலாநிலைமையில் ஜூலி அவரைக் காப்பாற்றி தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள். அவள் மனநிலை பிறழ்ந்த நிலையில் உள்ளதை அறியாத பாலமுருகனிடம் மங்கா தொடரின் விசிறி தான் என்றும் கடைசி காட்சிகளை தனக்குப் படிக்க கொடுக்குமாறும் வற்புறுத்துகிறாள். அடுத்த சில நாட்களில் கதையைப் படித்த ஜூலிக்கு கதையின் முடிவு பிடிக்காது போகிறது. முடிவை மாற்றக்கோரி பாலமுருகனை பல வழிகளில் வற்புறுத்துகிறாள். கடைசி நேரத்தில் அவளிடமிருந்து தப்பி ஓடுகிறார்.

நடிகர்களும் குழுவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஜூலி கணபதி கதைக்கருஜூலி கணபதி நடிகர்களும் குழுவும்ஜூலி கணபதி மேற்கோள்கள்ஜூலி கணபதி வெளி இணைப்புகள்ஜூலி கணபதிஐக்கிய அமெரிக்காதமிழ்த் திரைப்படத்துறை

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்தென் சென்னை மக்களவைத் தொகுதிமாமல்லபுரம்அண்ணாமலை குப்புசாமிசிதம்பரம் நடராசர் கோயில்தேவேந்திரகுல வேளாளர்அரண்மனை (திரைப்படம்)விஷ்ணுஔவையார்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்வாணிதாசன்மலைபடுகடாம்சப்ஜா விதைசிலம்பம்பரிவுவிராட் கோலிதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்சு. வெங்கடேசன்திருப்புகழ் (அருணகிரிநாதர்)சிறுபஞ்சமூலம்அபூபக்கர்ஈ. வெ. இராமசாமிஇட்லர்கடையெழு வள்ளல்கள்உத்தரகோசமங்கைகிருட்டிணன்அரக்கோணம் மக்களவைத் தொகுதிபாடுவாய் என் நாவேதிரிகடுகம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்லைலத்துல் கத்ர்சிறுநீரகம்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கயிறு இழுத்தல்அறிவியல்சிவாஜி (பேரரசர்)பசுபதி பாண்டியன்வினோஜ் பி. செல்வம்கருக்கலைப்புதிருவாரூர் தியாகராஜர் கோயில்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்கபிலர் (சங்ககாலம்)மாலைத்தீவுகள்ஹர்திக் பாண்டியாஇயேசுவின் சாவுஅஸ்ஸலாமு அலைக்கும்முகம்மது நபியின் மதீனா வாழ்க்கைதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்புதினம் (இலக்கியம்)ஊராட்சி ஒன்றியம்தேவாரம்இந்திய தேசிய காங்கிரசுதற்கொலை முறைகள்அமெரிக்க ஐக்கிய நாடுகள்சிந்துவெளி நாகரிகம்வேலு நாச்சியார்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்இலவங்கப்பட்டைமனித மூளைமுதுமலை தேசியப் பூங்காபழமொழி நானூறுதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்தட்டம்மைபாட்டாளி மக்கள் கட்சிகள்ளுஇளையராஜாமுல்லைப்பாட்டுசித்த மருத்துவம்பதினெண் கீழ்க்கணக்குஉமறு இப்னு அல்-கத்தாப்சூல்பை நீர்க்கட்டிஹாட் ஸ்டார்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்முப்பத்தாறு தத்துவங்கள்கான்கோர்டுபுணர்ச்சி (இலக்கணம்)ஈரோடு தமிழன்பன்வி. சேதுராமன்பனை🡆 More