சோவியத் ஒன்றியத்தின் போலந்து படையெடுப்பு

சோவியத் ஒன்றியத்தின் போலந்து படையெடுப்பு (Soviet invasion of Poland) இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில் நிகழ்ந்தது.

இது ஐரோப்பிய களத்தின் ஒரு பகுதியாகும். செப்டம்பர் 17, 1939 அன்று சோவியத் ஒன்றியம் முறையாகப் போர் சாற்றாமல் கிழக்கிலிருந்து போலந்து மீது படையெடுத்தது. இப்படையெடுப்பு மேற்கிலிருந்து நாசி ஜெர்மனி போலந்து மீது படையெடுத்து 16 நாட்கள் கழித்து நடைபெற்றது. அக்டோபர் 6 ஆம் தேதி முடிவடைந்தது. இதன் பலனாக மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்தபடி போலந்தின பகுதிகளை நாசி ஜெர்மனியும் சோவியத் ஒன்றியமும் பகிர்ந்து கொணடன.

சோவியத் ஒன்றியத்தின் போலந்து படையெடுப்பு
போலந்து படையெடுப்பின் பகுதி
போலந்தில் அணுவகுத்துச் செல்லும் சோவியத் படைகள் (1939)
போலந்தில் அணுவகுத்துச் செல்லும் சோவியத் படைகள் (1939)
நாள் 17 செப்டம்பர் – 6 அக்டோபர் 1939
இடம் போலந்து
தெளிவான சோவியத் வெற்றி
நிலப்பகுதி
மாற்றங்கள்
நாசி ஜெர்மனியும், சோவியத் ஒன்றியமும் போலந்தின் பகுதிகளைப் பகிர்ந்து கொண்டன
பிரிவினர்
சோவியத் ஒன்றியத்தின் போலந்து படையெடுப்பு போலிய இரண்டாம் குடியரசு சோவியத் ஒன்றியத்தின் போலந்து படையெடுப்பு Soviet Union
தளபதிகள், தலைவர்கள்
சோவியத் ஒன்றியத்தின் போலந்து படையெடுப்பு எட்வர்ட் ரிட்ஸ்-ஸ்மிக்ளி சோவியத் ஒன்றியம் கிளிமெண்ட் வோர்ஷிலோவ்
பலம்
20,000 எல்லைப் பாதுகாப்புப் படையினர்,
250,000 போலியத் தரைப்படையினர்.
466,516–800,000 படைவீரர்கள்
33+ டிவிசன்கள்
11+ பிரிகேட்கள்
4,959 பீரங்கிகள்
4,736 டாங்குகள்
3,300 வானூர்திகள்
இழப்புகள்
மாண்டவர் / காணாமல் போனவர் : 3,000–7,000
காயமடைந்தவர் : 20,000 வரை
மாண்டவர் / காணாமல் போனவர் : 1,475–3,000
காயமடைந்தவர் : 2,383–10,000

ஆகஸ்ட் 1939 இல் நாசி ஜெர்மனியும் சோவியத் ஒன்றியமும் மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இரு நாடுகளும் ஐரோப்பாவைப் பகிர்ந்து கொள்ளவும் ஒருவரையொருவர் வலிந்து தாக்காதிருக்கவும் ஒத்துக் கொண்டன. இவ்வொப்பந்தம் கையெழுத்தாகி ஒரு வாரத்தில் ஜெர்மனி போலந்து மீது மேற்கிலிருந்து படையெடுத்தது. அதனை சமாளிக்க இயலாத போலியப் படைகள், முன்பே திட்டமிட்டிருந்தபடி கிழக்கு நோக்கிப் பின்வாங்கின. வடக்கு தெற்காக அமைந்திருந்த உருமேனிய பாலமுகப்பு எனும் அரண்நிலைகளை அடைந்து அங்கிருந்து ஜெர்மானியர்களை எதிர்கொள்ள திட்டமிட்டனர். ஆனால் செப்டம்பர் 17ம் தேதி கிழக்கிலிருந்து சோவியத் ஒன்றியப் படைகள் போலந்தைத் தாக்கின. போலிய அரசு பலமிழந்து போய்விட்டது, அதனால் போலந்தின் கிழக்குப் பகுதியில் வாழும் உக்ரெய்னியர்களையும் பெலாருசியர்களையும் பாதுகாக்க இயலாது. எனவே அவர்களைக் காப்பதற்காக போலந்து மீது படையெடுப்பதாக சோவியத் அரசு காரணம் கூறியது. இரு முனைத் தாக்குதலகளைச் சமாளிக்க இயலாத போலியப் படைகள் அக்டோபர் 6ம் தேதி சரண்டைந்தன. 13.5 மில்லியன் போலிய மக்கள் வாழ்ந்த பகுதிகள் சோவியத் ஒன்றியத்தால் ஆக்கிரமிக்கப்பட்டன. இப்பகுதி 1941 இல் நாசி ஜெர்மனி சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுக்கும் வரை சோவியத் கட்டுப்பாட்டில் இருந்தது.

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

இரண்டாம் உலகப் போர்சோவியத் ஒன்றியம்நாசி ஜெர்மனிபோர் சாற்றல்போலந்துபோலந்து படையெடுப்புமோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

உயர் இரத்த அழுத்தம்கருப்பசாமிதமிழ்நாடு காவல்துறைகொள்ளுஇந்தியன் பிரீமியர் லீக்கரூர் மக்களவைத் தொகுதிகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிகல்லணைதமிழர் விளையாட்டுகள்அதிதி ராவ் ஹைதாரிதிருவிளையாடல் புராணம்மார்ச்சு 29எஸ். ஜெகத்ரட்சகன்நேர்பாலீர்ப்பு பெண்உமாபதி சிவாசாரியர்மீனா (நடிகை)கட்டுரைராதிகா சரத்குமார்இடலை எண்ணெய்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிஎம். கே. விஷ்ணு பிரசாத்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)விருத்தாச்சலம்புதிய ஏழு உலக அதிசயங்கள்கோயம்புத்தூர் மாவட்டம்அறுபடைவீடுகள்கொடுமுடி மகுடேசுவரர் கோயில்கிருட்டிணன்டைட்டன் (துணைக்கோள்)கன்னியாகுமரி மாவட்டம்ஆசாரக்கோவைசரண்யா துராடி சுந்தர்ராஜ்கடையெழு வள்ளல்கள்காளமேகம்பதினெண் கீழ்க்கணக்குஉ. வே. சாமிநாதையர்திரிகடுகம்பெருங்கடல்சேரர்சிவம் துபேபிலிருபின்மோகன்தாசு கரம்சந்த் காந்திஸ்ரீலீலாஅரவிந்த் கெஜ்ரிவால்நான்மணிக்கடிகைசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராயுகம்அஸ்ஸலாமு அலைக்கும்முகம்மது நபிசடுகுடுஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்குறுந்தொகைநாமக்கல் மக்களவைத் தொகுதிதிருவண்ணாமலை மக்களவைத் தொகுதிசிந்துவெளி நாகரிகம்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005பெண் தமிழ்ப் பெயர்கள்இந்திய உச்ச நீதிமன்றம்எட்டுத்தொகைசிற்பி பாலசுப்ரமணியம்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிசிவன்எஸ். ஜானகிவரைகதைஅன்னை தெரேசாஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைகந்த புராணம்காதல் (திரைப்படம்)புவிவெப்பச் சக்திதவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)தமிழ் இலக்கியம்பயண அலைக் குழல்ஆண்டு வட்டம் அட்டவணைஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்கண்ணதாசன்இயேசுவின் சாவுஇலக்கியம்🡆 More