சீனா சதர்ன் ஏர்லைன்ஸ்

சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் (China Southern Airlines Company Limited, எளிய சீனம்: 中国南方航空公司; மரபுவழிச் சீனம்: 中國南方航空公司) (SSE: 600029, SEHK: 1055, நிபச: ZNH) சீன மக்கள் குடியரசில் குவாங்டோங் மாகாணத்தின் குவான்சூவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஓர் வான்வழிப் போக்குவரத்து நிறுவனம் ஆகும்.

ஏற்றிச் செல்கின்ற பயணிகளின் அடிப்படையில் இது உலகின் ஆறாவது மிகப் பெரிய வான்போக்குவரத்து நிறுவனமாகவும் ஆசியாவில் மிகப் பெரும் நிறுவனமாகவும் விளங்குகிறது. உள்ளூர் பயணிகள் போக்குவரத்தில் உலகின் நான்காவது நிலையில் உள்ளது. தனது முதன்மை வான்சேவை மையங்களாக விளங்குகின்ற குவான்சூ, சோங்கிங் மற்றும் பெய்ஜிங் வானூர்தி நிலையங்களில் இருந்து 422 வானூர்தித் தொகுதியை உடைய சீனா சதர்ன் ஏர்லைன்சு 121 இடங்களுக்கு சேவை நல்குகிறது.

சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம்
China Southern Airlines Company Limited
中国南方航空公司
Zhōngguó Nánfāng Hángkōng Gōngsī
சீனா சதர்ன் ஏர்லைன்ஸ்
IATA ICAO அழைப்புக் குறியீடு
CZ CSN CHINA SOUTHERN
நிறுவல்1988
AOC #C4XF535F
மையங்கள்
அடிக்கடி பறப்பவர் திட்டம்இசுகை பேர்ள் கிளப்
கூட்டணிஇசுகைடீம்
வானூர்தி எண்ணிக்கை368 (+142 ஆணைகள்)
சேரிடங்கள்200
தாய் நிறுவனம்சீனா சதர்ன் ஏர்லைன்சு நிறுவனம்.
தலைமையிடம்குவான்சூ, குவாங்டோங், சீன மக்கள் குடியரசு
RevenueCN¥ 90.395 billion (2011)
இயக்க வருவாய்CN¥ 4.353 பில்லியன் (2011)
நிகர வருவாய்CN¥ 5.110 பில்லியன் (2011)
மொத்த சொத்துக்கள்CN¥ 129.41 பில்லியன் (2011)
மொத்த சமபங்குCN¥ 32.175 பில்லியன் (2011)
பணியாளர்கள்73,621 (2011)
வலைத்தளம்www.csair.com
சீனா சதர்ன் ஏர்லைன்ஸ்
சீனா சதர்ன் ஏர்லைன்சின் ஏர்பஸ் A380-841
சீனா சதர்ன் ஏர்லைன்ஸ்
எளிய சீனம் 中国南方航空公司
சீன எழுத்துமுறை 中國南方航空公司

சீனாவின் குடியியல் வான்வழிப் போக்குவரத்து நிர்வாகத்தை சீரமைத்தபோது இந்த நிறுவனம் 1988, சூலை 1 அன்று உருவானது. அதுமுதல் பல உள்நாட்டு வானூர்தி சேவை நிறுவனங்களை கையகப்படுத்தியும் இணைந்தும் சீனாவின் மூன்று பெரிய வான்வழிப் போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றாக (மற்றவை:ஏர் சீனா, சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்) விளங்குகிறது. இது இசுகைடீம் எனப்படும் வான்சேவைக் கூட்டணியில் உள்ளது. இதன் இலச்சினை நீலவண்ண செங்குத்து விமான வால்பகுதியில் சிவப்பு வண்ண இலவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2010இல், சீனா சதர்ன் ஏர்லைன்சு 76.5 மில்லியன் உள்ளூர் மற்றும் பன்னாட்டுப் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது. இதே ஆண்டில் நிகர இலாபமாக CNY5.8 பில்லியன் ($883 மில்லியன்) ஈட்டியுள்ளது.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Tags:

குவான்சூசீன மக்கள் குடியரசுநியூயார்க் பங்குச் சந்தைபெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம்வான்வழிப் போக்குவரத்து நிறுவனம்ஹாங்காங் பங்குச் சந்தை

🔥 Trending searches on Wiki தமிழ்:

பூட்டுஇரட்டைக்கிளவிஇரவு விடுதிபால் கனகராஜ்மனித உரிமைமுடக்கு வாதம்முதலாம் இராஜராஜ சோழன்பட்டினப் பாலைகள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிநெல்வெண்குருதியணுசீமான் (அரசியல்வாதி)சுடலை மாடன்ஆண்டாள்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்நெசவுத் தொழில்நுட்பம்கொள்ளுகொன்றைமோசேதுரை வையாபுரிபத்துப்பாட்டுபூலித்தேவன்நஞ்சுக்கொடி தகர்வுஇராமாயணம்பண்பாடுசென்னைநவக்கிரகம்கருத்தரிப்புஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்இசுலாமிய நாட்காட்டிவிளையாட்டுஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்தயாநிதி மாறன்ஜோதிமணிதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்வைரமுத்துமருதமலைகடலூர் மக்களவைத் தொகுதிகொல்கொதாதிருட்டுப்பயலே 2தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்சித்தர்கள் பட்டியல்சிவம் துபேகருப்பசாமிஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்அருங்காட்சியகம்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்வன்னியர்மங்கோலியாசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்திதி, பஞ்சாங்கம்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019உரிச்சொல்எலுமிச்சைசரத்குமார்மாணிக்கவாசகர்முகம்மது நபிகலாநிதி மாறன்மரபுச்சொற்கள்மதுரை மக்களவைத் தொகுதிபழமொழி நானூறுஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்ஜெ. ஜெயலலிதாவிவேக் (நடிகர்)தமிழக வரலாறுநீர் விலக்கு விளைவுசிவாஜி (பேரரசர்)இந்திய அரசியல் கட்சிகள்வாணிதாசன்கலிங்கத்துப்பரணிதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024அன்னி பெசண்ட்பாரதிய ஜனதா கட்சிசித்திரைஅமலாக்க இயக்குனரகம்வெந்தயம்🡆 More