பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம்

பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம் (ஐஏடிஏ: PEK, ஐசிஏஓ: ZBAA) (எளிய சீனம்: 北京首都国际机场; மரபுவழிச் சீனம்: 北京首都國際機場; மாண்டரின் பின்யின்: Běijīng Shǒudū Guójì Jīchǎng; Jyutping: Bak1ging1 Sau2dou1 Gwok3zai3 Gei1coeng4) ஆனது பெய்ஜிங், சீனாவில் உள்ள முதன்மையான பன்னாட்டு விமான நிலையம் ஆகும்.

இது பெய்ஜிங் நகர மையத்திலிருந்து வடகிழக்கில் 32 km (20 mi) தொலைவில் சோயங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேலும் இது அரசுக்குச் சொந்தமான பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலைய கம்பெனி லிமிடெட் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படுகிறது.

பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம்

北京首都国际机场

Běijīng Shǒudū Guójì Jīchǎng
பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம்
பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலைய கம்பெனி லிமிடெட்
பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம்
Terminal 3
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைPublic
இயக்குனர்பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலைய கம்பெனி லிமிடெட்
சேவை புரிவதுபெய்ஜிங்
அமைவிடம்சோயங் மாவட்டம்
மையம்
உயரம் AMSL116 ft / 35 m
இணையத்தளம்en.bcia.com.cn
நிலப்படம்
PEK is located in சீனா
PEK
PEK
Location in China
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
18L/36R 3,900 12,795 Asphalt
18R/36L 4,200 13,780 Asphalt
01/19 4,500 14,764 கான்கிரீட்
புள்ளிவிவரங்கள் (2011)
பயணிகள்78,675,000
Aircraft Movements517,584
Statistics from Airports Council International, China's busiest airports by passenger traffic
பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம்
சீன எழுத்துமுறை 北京首都國際機場
எளிய சீனம் 北京首都国际机场

2009-ல் பயணிகள் போக்குவரத்து மற்றும் மொத்த போக்குவரத்து இயக்கங்கள் அடிப்படையில் ஆசியாவில் பரபரப்பான விமான நிலையம் எனப் பெயர் பெற்றது. பெய்ஜிங் விமான நிலையம், ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு விமான நிலையத்தை அடுத்து பயணிகள் போக்குவரத்து எண்ணிக்கையின் அடிப்படையில் சர்வதேச அளவில் இரண்டாமிடத்தில் (2011-ன் படி) உள்ளது. இந்த விமான நிலையம் 517,584 விமான இயக்கங்களை (take-offs and landings) 2010ல் பதிவு செய்ததன் மூலம் சர்வதேச அளவில் எட்டாம் இடத்தில் உள்ளது. சரக்கு போக்குவரத்து அடிப்படையிலும் பெய்ஜிங் விமான நிலையம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2009-ல் 1,420,997 டன் சரக்குகளை கையாண்டு உலகிலேயே சரக்கு போக்குவத்தை கையாளும் விமான நிலையாங்களில் 14ஆம் இடத்தை பிடித்துள்ளது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

wikt:北京wikt:国际wikt:國際wikt:机场wikt:機場wikt:首都ஐஏடிஏ குறியீடுசீனாபன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்பு வானூர்தி நிலையக் குறியீடுபெய்ஜிங்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்போதைப்பொருள்பாக்டீரியாஆதம் (இசுலாம்)உதயநிதி ஸ்டாலின்சுபாஷ் சந்திர போஸ்தியாகராஜா மகேஸ்வரன்பட்டினப் பாலைசிந்துவெளி நாகரிகம்இரவுக்கு ஆயிரம் கண்கள்முதற் பக்கம்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்கார்லசு புச்திமோன்கோயம்புத்தூர் மாவட்டம்இரசினிகாந்துதிரு. வி. கலியாணசுந்தரனார்கோயம்புத்தூர்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்அண்டர் தி டோம்விஜய் வர்மாஇதயம்வேல ராமமூர்த்திகெல்லி கெல்லிபாதரசம்உலக நாடக அரங்க நாள்பழனி முருகன் கோவில்பனிக்குட நீர்கருப்பசாமிபாண்டவர்இணையம்கன்னத்தில் முத்தமிட்டால்கண்ணாடி விரியன்டி. ராஜேந்தர்திணைகற்றது தமிழ்ஆத்திசூடிதிருவாதிரை (நட்சத்திரம்)பெண்இந்திய நிறுமங்கள் சட்டம், 1956பிளிப்கார்ட்பாளையக்காரர்தமிழ்மஞ்சள் காமாலைபக்தி இலக்கியம்மயங்கொலிச் சொற்கள்முடக்கு வாதம்கம்பராமாயணம்செம்மொழிநாயக்கர்சுப்பிரமணிய பாரதிஅனைத்துலக நாட்கள்இந்திய குடியரசு தலைவரின் அதிகாரங்கள்பாரிநாம் தமிழர் கட்சிபாரதிய ஜனதா கட்சிசங்க இலக்கியம்சிவாஜி (பேரரசர்)ஆப்பிள்நிணநீர்க் குழியம்புற்றுநோய்வெந்து தணிந்தது காடுநீட் தேர்வு (இளநிலை மருத்துவம்)இன்னா நாற்பதுவட்டாட்சியர்சுயமரியாதை இயக்கம்தாவரம்விட்டலர்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்சிவன்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்ஓமியோபதிசைவத் திருமுறைகள்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுகீழடி அகழாய்வு மையம்தொடர்பாடல்இந்திய அரசியலமைப்புஇராகுல் காந்திபரதநாட்டியம்வாரிசு🡆 More