சாரிபுத்திரர்

சாரிபுத்திரர் (Sāriputta) (பாலி) & சமசுகிருதம் Śāriputra) புத்தரின் பத்து முதன்மைச் சீடர்களில் ஒருவராவார்.

நாலந்தாவில் பிறந்து இறுதியில் நாலந்தாவிலேயே இறந்தவர்.

சாரிபுத்திரர்
சுய தரவுகள்
பிறப்புகி மு 568
இறப்புகி மு 484 (84-வது வயதில்)
நளகா
Occupationபிக்கு
பதவிகள்
Teacherகௌதம புத்தர்

வாழ்க்கை

சாரிபுத்திரர் வேதிய குலத்தைச் சேர்ந்தவர். ஞானத்தை அடைய ஆர்வமாக இருந்த சாரிபுத்திரர் இல்லறத்தை துறந்து துறவு வாழ்க்கை மேற்கொண்டவர். புத்தரின் ஞானத்தால் ஈர்க்கப்பட்ட சாரிபுத்திரர், புத்தரின் முதன்மைச் சீடர்களில் ஒருவராக விளங்கினார்.

பௌத்த தர்மத்தை உபதேசிப்பதிலும் விளக்குவதிலும் சிறப்பான இடத்தைப் பெற்றதாலும், பௌத்த சமய அபிதம்மம் (Abhidharma) தத்துவத்தை உருவாக்கியதற்காக சாரிபுத்திரருக்கு, தரும சேனாதிபதி (General of the Dharma) விருது வழங்கி மரியாதை செய்யப்பட்டது.

கௌதம புத்தர், சாரிபுத்திரரை தன்னுடைய ஆன்மிக மகன் என்றும் தன்னுடன் ஆன்மிக தர்மச் சக்கரத்தை சுழற்றுவதில் தனது தலைமை உதவியாளர் என அறிவித்தார்.

இறப்பு

பாலி மொழி பௌத்த நூல்களின் படி, கௌதம புத்தர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு, சாரிபுத்திரர் தான் பிறந்த நாலந்தா நகரத்திலேயே, கார்த்திகை மாதம் முழுநிலவு நாளில் பரிநிர்வாணம் அடைந்தார்.

நினைவுத் தூண்

சாரிபுத்திரர் 
நாலந்தாவில் பிறந்து - இறந்த சாரிபுத்திரரின் நினைவுத் தூண்
சாரிபுத்திரர் 
சாரிபுத்திரர் பயன்படுத்திய பூஜை பொருட்கள்

சாரிபுத்திரர் இறப்பதற்கு முன் மகத நாட்டில், தான் பிறந்த நாலந்தாவிற்குச் சென்று, தன் தாயை பௌத்த சமய தீட்சை வழங்கி பிக்குணி ஆக்கினார். கௌதம புத்தரின் அறிவுரைப் படி இறந்த சாரிபுத்திரரின் சடலம் எரிக்கப்பட்டப் பின்னர் சாம்பலை மகத மன்னன் அஜாதசத்ருவுக்கு அனுப்பினார். கி. மு. 261-இல் சாரிபுத்திரரின் சாம்பலை வைத்து நாலந்தாவில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்:

சாரிபுத்திரர் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sariputta
என்பதில் ஊடகங்கள் உள்ளன.



Tags:

சாரிபுத்திரர் வாழ்க்கைசாரிபுத்திரர் மேற்கோள்கள்சாரிபுத்திரர் வெளி இணைப்புகள்:சாரிபுத்திரர்கௌதம புத்தர்சமசுகிருதம்நாலந்தா

🔥 Trending searches on Wiki தமிழ்:

சன்ரைசர்ஸ் ஐதராபாத்இந்தியப் பொதுத் தேர்தல்கள்மூதுரைகிராம நத்தம் (நிலம்)வைப்புத்தொகை (தேர்தல்)கேரளம்நயன்தாராஅவிட்டம் (பஞ்சாங்கம்)சுந்தரமூர்த்தி நாயனார்ஜன கண மனசெண்டிமீட்டர்திருப்பாவைஇந்தோனேசியாசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்எஸ். பி. பாலசுப்பிரமணியம்திருப்போரூர் கந்தசாமி கோயில்ஊரு விட்டு ஊரு வந்துஇந்திவயாகராஉரைநடைஎன்விடியாஅனுமன்பெரும்பாணாற்றுப்படைகங்கைகொண்ட சோழபுரம்தேர்தல் பத்திரம் (இந்தியா)மியா காலிஃபாஆனந்தம் விளையாடும் வீடுஇந்திய நிதி ஆணையம்ஒற்றைத் தலைவலிதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்பெரம்பலூர் மக்களவைத் தொகுதிஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராஇந்திய அரசியலமைப்புபச்சைக்கிளி முத்துச்சரம்முகலாயப் பேரரசுதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்சிறுநீர்ப்பாதைத் தொற்றுவி. சேதுராமன்பத்து தலஅறிவியல்திருவள்ளுவர்சங்க இலக்கியம்தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்மாணிக்கவாசகர்பிலிருபின்உமறு இப்னு அல்-கத்தாப்கோயம்புத்தூர்நஞ்சுக்கொடி தகர்வுபால் கனகராஜ்அகத்தியமலைசவ்வாது மலைஅரக்கோணம் மக்களவைத் தொகுதிதிரு. வி. கலியாணசுந்தரனார்உட்கட்டமைப்புசூர்யா (நடிகர்)வேலுப்பிள்ளை பிரபாகரன்இரச்சின் இரவீந்திராஸ்ரீவிவிலிய சிலுவைப் பாதைதமிழர் அளவை முறைகள்பண்ணாரி மாரியம்மன் கோயில்நவக்கிரகம்நிலக்கடலைசிவன்விஜயநகரப் பேரரசுதவக் காலம்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுவீரமாமுனிவர்சென்னைதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்விஜய் (நடிகர்)கொங்கு வேளாளர்செம்பருத்திதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்அண்ணாமலையார் கோயில்வ. உ. சிதம்பரம்பிள்ளைகொன்றைஇராவணன்🡆 More