கூட்டுத் தொலைபேசி அழைப்பு

கூட்டுத் தொலைபேசி அழைப்பு (conference call) என்பது தொலைபேசி அழைப்பு ஒன்றை அழைப்பவர் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் ஒரே நேரத்தில் பேசவும் அழைக்கப்பட்ட நபர்களும் பேச்சில் பங்கேற்கவும் உதவும் ஒரு முறை ஆகும்.

இந்தக் கூட்டு அழைப்பு அழைக்கப்பட்டவர்களும் பங்கேற்கும் படியாகவோ அல்லது அழைப்பவர் பேசுவதை மட்டும் கேட்கும் படியாகவோ தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்டிருக்கும். அது சில சமயம் தொலைக் கூட்ட ஒலி (ATC, Audio Tele-Conference) என்று குறிப்பிடப்படுகிறது.

கூட்டுத் தொலைபேசி அழைப்பு
கூட்டு அழைப்பு ஒன்றை ஏற்படுத்தவென வடிவமைக்கப்பட்ட ஒரு பாலிகாம் (Polycom) தொலைபேசி.

கூட்டு அழைப்புகள் அழைக்கப்படுபவர்கள் அனைவரையும் அழைப்பில் இணத்துக்கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும். இருப்பினும், பங்கேற்பவர்கள் தாங்களாகவே கூட்டு அழைப்பில் இணைந்து பேசவும் வாய்ப்புள்ளது. அதற்கு அவர்கள் "கான்ஃப்ரன்ஸ் பிரிட்ஜ்" (conference bridge) என்ற குறிப்பிட்ட கருவியின் மூலம் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை சுழற்றி தங்களை இணைத்துக் கொள்ளலாம்.

கூட்டு அழைப்பில் பங்கேற்கும் அனைவரையும் இணைக்கும் கூட்டுப் பாலத்தை (conference bridge) செவ்வனே கவனிக்க நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட நபரை பயன்படுத்திக் கொள்கின்றனர். இவர் அழைப்பில் பங்கேற்பவர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் தபால் பெட்டி எண்கள் ஆகியவற்றை தந்து கூட்டு அழைப்பு நடத்த உதவுவார்.

மிகக் குறைவாக மூன்று வழி அழைப்புகள் (Three-way calling) என்பது அதிகப்படியான கட்டணத்தில் வீட்டு தொலைபேசிகளையோ அல்லது அலுவலகத் தொலைபேசிகளையோ இணைக்க உதவுகிறது. இந்த மூன்று வழி அழைப்பிற்கு, முதலில் அழைக்கப்பட்டவரின் எண் சுழற்றப்படுகிறது. பிறகு ஹுக் ஃப்ளாஷ் பொத்தான் (அல்லது மறு அழைப்புப் பொத்தான்) அழுத்தப்படுகிறது. பிறகு மற்றொரு நபரின் தொலைபேசி எண் சுழற்றப்படுகிறது. அந்த அழைப்பு மணி ஒலிக்கும் போதே ஃப்ளாஷ் பொத்தானை மீண்டும் அழுத்தவேண்டும். அப்பொழுதுதான் மூன்று நபர்களின் தொலைபேசிகளும் ஒன்றுடனொன்று இணைக்கப்படும். இது ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள ஒரு அழைப்பிற்கு இரண்டாவது வெளிச் செல்லும் அழைப்பை அனுமதிக்கிறது.

பயன்பாடு

தொழில்

கேளிக்கை இணைப்பு

குறைந்த கட்டண கூட்டழைப்புகள்

முன்னதாகவே பணம் செலுத்தப்பட்ட கூட்டழைப்புகள்

இலவச கூட்டழைப்புகள்

உபரிக்கான கூட்டழைப்புகள்

குறைகளுக்கான பொதுவான காரணங்கள்

IMSல் கூட்டழைப்புகள்

குறிப்புகள்

மேற்கோள்கள்

Tags:

கூட்டுத் தொலைபேசி அழைப்பு பயன்பாடுகூட்டுத் தொலைபேசி அழைப்பு IMSல் கூட்டழைப்புகள்கூட்டுத் தொலைபேசி அழைப்பு குறிப்புகள்கூட்டுத் தொலைபேசி அழைப்பு மேற்கோள்கள்கூட்டுத் தொலைபேசி அழைப்புதொலைபேசி

🔥 Trending searches on Wiki தமிழ்:

செஞ்சிக் கோட்டைஆய்த எழுத்து (திரைப்படம்)சிறுத்தைஆயுள் தண்டனைசேரன் செங்குட்டுவன்பஞ்சபூதத் தலங்கள்தட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)சிதம்பரம் நடராசர் கோயில்நீ வருவாய் எனஅனுஷம் (பஞ்சாங்கம்)நான் அவனில்லை (2007 திரைப்படம்)தமிழர் நிலத்திணைகள்உத்தரகோசமங்கைசட் யிபிடிமங்கலதேவி கண்ணகி கோவில்பிள்ளையார்சிறுகதைஓரங்க நாடகம்திருமால்பாம்புதொல்காப்பியம்மொழிபெயர்ப்புதேவகுலத்தார்பெண்ணியம்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுசுபாஷ் சந்திர போஸ்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்தமிழ் மாதங்கள்ஆகு பெயர்விஸ்வகர்மா (சாதி)வணிகம்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்முல்லைப்பாட்டுமலேரியாசிவாஜி கணேசன்புவிவடிவேலு (நடிகர்)கற்றாழைஇம்மையிலும் நன்மை தருவார் கோயில்மனித வள மேலாண்மைபீப்பாய்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்சித்தர்சேலம்முதலாம் உலகப் போர்தமிழ்நாடு காவல்துறைகூத்தாண்டவர் திருவிழாஅக்கினி நட்சத்திரம்காம சூத்திரம்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்புற்றுநோய்தமிழ் மன்னர்களின் பட்டியல்இளங்கோவடிகள்உ. வே. சாமிநாதையர்முல்லைக்கலிபோயர்தமிழ்நாட்டின் நகராட்சிகள்வேலுப்பிள்ளை பிரபாகரன்நக்கீரர், சங்கப்புலவர்கருப்பை நார்த்திசுக் கட்டிதமிழ்த்தாய் வாழ்த்துசங்ககாலத் தமிழக நாணயவியல்சினேகாபணவீக்கம்முகலாயப் பேரரசுதூது (பாட்டியல்)பதிற்றுப்பத்துபோக்கிரி (திரைப்படம்)வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்ரயத்துவாரி நிலவரி முறைகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)நெடுநல்வாடைஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்காதல் கொண்டேன்இடைச்சொல்பூனைபிரசாந்த்🡆 More