கிழக்கு மரபுவழி திருச்சபை

கிழக்கு மரபுவழித் திருச்சபை அல்லது மரபு வழுவா கீழைத் திருச்சபை (Eastern Orthodox Church) உலகில் இரண்டாவது பெரிய கிறிஸ்தவ சபையாகும்.

இச்சபையினர் இயேசுவாலும் அப்போஸ்தலர்களாலும் நிறுவப்பட்ட திருச்சபையின் உண்மையான தொடர்ச்சியாகத் தம்மைக் கருதுகின்றனர். இச்சபையில் ஆரம்பத்தில் இயற்றப்பட்ட சமயக் கோட்பாடுகளில் மாற்றங்கள் ஏற்கப்படுவதில்லை. இச்சமயக்கோட்பாடுகள் கி.பி. 4 தொடக்கம் 8 வரையான காலப்பகுதியில் நடைபெற்ற 7 புனித சங்கங்களில் இயற்றப்பட்டவையாகும். கத்தோலிக்க, ஒரியண்டல் திருச்சபைகள் இச்சபையிலிருந்து வெளியேறிய பகுதிகளாக கொள்ளப்படுகிறன. நாட்டுக்கு நாடு பிரிந்து காணப்பட்டாலும் (இரசிய கிழக்கு மரபுவழி திருச்சபை, சேர்பிய கிழக்கு மரபுவழி திருச்சபை...) அதிகாரபூர்வமாக நைசின் விசுவாச அறிக்கையின் படி தம்மை "ஒரே கத்தோலிக்க அப்போஸ்தலிக திருச்சபை" என அழைத்துக் கொள்கிறது. இச்சபைக்கு தனித் தலைவர் கிடையாது, மாறாக இது இன மற்றும் நாட்டு எல்லைகளை கருத்திற் கொண்டு அதிகார அலகுகளாகப் பிரிக்கப்பட்டுக் காணப்படுகிறது. ஒவ்வெரு அலகும் சினோட் எனப்படும் ஆயர்கள் சபையால் நிர்வகிக்கப்படுகிறது. சினோட்டில் எல்லா ஆயர்களும் சம அதிகாரம் கொண்டவர்களாகக் காணப்படுவதோடு மற்றைய ஆயரது அதிகாரங்களில் தலையிடுவதில்லை. மேலும் எப்போதாவது புனித சங்கமொன்றை கூட்ட வேண்டிய தேவை ஏற்பட்டால் கொன்சாந்தினோபிலின் ஆயர் "சமமானவரிடையே முதலாமவர்" என்ற பதவியை கொண்டிருப்பார்.(அதாவது புனித சங்கத்தில் தலைமைப் பதவியைக் கொண்டிருப்பார்)

குறிப்புகள்

பிறமொழிப் பெயர்களின் பட்டியல்

இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆங்கிலப் பெயர்களின் பட்டியல். தமிழ் எழுத்துப்பெயர்ப்புகள் வெவ்வேறு விதமாக செய்யப்படலாம் என்பதைக் கருத்தில் கொள்க.

ஆங்கில பெயர் தமிழாக்கம்
Constantinople கான்ஸ்டாண்டிநோபுள்
Apostles அப்போஸ்தலர் அல்லது திருத்தூதர்

வெளி இணைப்புகள்


மேற்கோள்கள்

Tags:

கிழக்கு மரபுவழி திருச்சபை குறிப்புகள்கிழக்கு மரபுவழி திருச்சபை வெளி இணைப்புகள்கிழக்கு மரபுவழி திருச்சபை மேற்கோள்கள்கிழக்கு மரபுவழி திருச்சபைஅப்போஸ்தலர்இயேசுகத்தோலிக்க திருச்சபைகிறிஸ்தவம்கொன்சாந்தினோபில்நைசின் விசுவாச அறிக்கை

🔥 Trending searches on Wiki தமிழ்:

தற்கொலை முறைகள்ராசாத்தி அம்மாள்தமிழ் விக்கிப்பீடியாமுகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்திருவோணம் (பஞ்சாங்கம்)மகேந்திரசிங் தோனிசிந்துவெளி நாகரிகம்வாழைஅரசியல்கனிமொழி கருணாநிதிமாசாணியம்மன் கோயில்வைகோமாணிக்கம் தாகூர்குண்டூர் காரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்அகோரிகள்இயேசுவின் இறுதி இராவுணவுஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்நிணநீர்க்கணுவிந்துதிரிகடுகம்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிமண் பானைதமிழ்த்தாய் வாழ்த்துபுதுமைப்பித்தன்குறிஞ்சிப் பாட்டுசங்க இலக்கியம்தமிழச்சி தங்கப்பாண்டியன்அருணகிரிநாதர்வியாழன் (கோள்)உப்புச் சத்தியாகிரகம்உயிரியற் பல்வகைமைமார்ச்சு 28வெந்தயம்கேசரி யோகம் (சோதிடம்)குப்தப் பேரரசுசேக்கிழார்புனித வெள்ளிஈகைஇராவண காவியம்திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்கம்பர்சின்னம்மைமுல்லை (திணை)குற்றியலுகரம்ஐஞ்சிறு காப்பியங்கள்சப்ஜா விதைஉலா (இலக்கியம்)முதலாம் உலகப் போர்அருந்ததியர்கடையெழு வள்ளல்கள்சப்தகன்னியர்உவமைத்தொகைதமிழ் நாடக வரலாறுமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்வீரமாமுனிவர்ஆபிரகாம் லிங்கன்வாழைப்பழம்பதினெண்மேற்கணக்குவிசயகாந்துசுலைமான் நபிநிர்மலா சீதாராமன்விண்ணைத்தாண்டி வருவாயாவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்இங்கிலாந்துஸ்ரீலீலாதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்அரிப்புத் தோலழற்சிகலைச்சொல்நெடுநல்வாடை (திரைப்படம்)கலைநா. முத்துக்குமார்பிள்ளைத்தமிழ்செங்குந்தர்பழனி முருகன் கோவில்ஜோதிகா🡆 More