இந்தியாவின் விடுதலை நாள்

இந்திய விடுதலை நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

1947 ஆகஸ்ட் 15ல் பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.

சுதந்திர தினம்

Independence Day

स्वतंत्रता दिवस
இந்தியாவின் விடுதலை நாள்
இந்திய தேசியக் கொடி செங்கோட்டையில் ஏற்றப்பட்டுள்ளது
கடைபிடிப்போர்இந்தியாவின் விடுதலை நாள் இந்தியா
வகைதேசிய விடுமுறை
கொண்டாட்டங்கள்கொடி ஏற்றம், பரேடுகள், தேசிய கீதம், இந்தியப் பிரதமர் மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆகியோரின் பேச்சு
நாள்15 ஆகத்து 1947; 76 ஆண்டுகள் முன்னர் (1947-08-15)
நிகழ்வுஆண்டுதோறும்
இந்தியாவின் விடுதலை நாள்
கூடலூர் என்.எஸ்.கே.பி.பள்ளியில் இந்திய விடுதலை நாள் விழாவில் ஒரு மாணவி தன் தோழிக்கு இந்திய தேசியக் கொடியின் அடையாள அட்டையை இணைக்கிறார்.
இந்தியாவின் விடுதலை நாள்
இந்திய சுதந்திர தினம்

இந்த நாளில் இந்தியப் பிரதமர் தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.

ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்/முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவர்.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

ஆகஸ்ட் 15இந்திய ஒன்றியம்இந்திய தேசியக் கொடிபிரித்தானியப் பேரரசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஇந்திய செஞ்சிலுவைச் சங்கம்தமிழ் இலக்கியம்சித்ரா பெளர்ணமிதமிழ்நாளந்தா பல்கலைக்கழகம்மனித மூளைசிந்துவெளி நாகரிகம்உயர் இரத்த அழுத்தம்பௌர்ணமி பூஜைஅய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்வெண்பாபொருநராற்றுப்படைபாலைவனம்சீர் (யாப்பிலக்கணம்)தென்னிந்தியாவன்னியர்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்சத்திமுத்தப் புலவர்விளையாட்டுஸ்ரீலீலாசெக் மொழிஐஞ்சிறு காப்பியங்கள்செண்டிமீட்டர்முத்துராஜாஇந்திய அரசியலமைப்புகுலசேகர ஆழ்வார்குறை ஒன்றும் இல்லை (பாடல்)தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்செயற்கை மழைபஞ்சாங்கம்மு. மேத்தாதொல்காப்பியம்வாழைகுறிஞ்சிப் பாட்டுஏப்ரல் 24காற்றுமண் பானைபிரெஞ்சுப் புரட்சிதமிழ்நாடுதேவாரம்ரயத்துவாரி நிலவரி முறைதேம்பாவணிஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்இந்தியப் பிரதமர்சொல்நஞ்சுக்கொடி தகர்வுஇந்தியாவில் இட ஒதுக்கீடுதமிழக வரலாறுவெள்ளி (கோள்)தற்கொலை முறைகள்லீலாவதிநிலாபயில்வான் ரங்கநாதன்நன்னூல்ஆண்டாள்நாணயம்மயக்கம் என்னகாடுவெட்டி குருஇளையராஜாபறவைக் காய்ச்சல்தினகரன் (இந்தியா)சப்ஜா விதைபுனித ஜார்ஜ் கோட்டைதற்குறிப்பேற்ற அணிதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்புவி நாள்ஊராட்சி ஒன்றியம்கல்வெட்டுமுகலாயப் பேரரசுஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்எல் நீனோ-தெற்கத்திய அலைவுவெள்ளியங்கிரி மலைஇலங்கையின் மாவட்டங்கள்புலிஉடுமலைப்பேட்டைபெயர்ச்சொல்திருப்பதி🡆 More