இந்திய கவுன்சில்கள் சட்டம், 1892

இந்தியக் கவுன்சில்கள் சட்டம், 1892 (Indian Councils Act 1892) ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தால் 1892 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஒரு சட்டம்.

பிரித்தானிய இந்தியாவின் சட்டமன்றங்களின் (கவுன்சில்கள்) உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க இச்சட்டம் இயற்றப்பட்டது.

இந்திய தேசிய காங்கிரசின் தொடர் கோரிக்கைகளை ஏற்று இயற்றப்பட்ட இச்சட்டம் மாகாண சட்டமன்ரங்கள் மற்றும் நடுவண் சட்டமன்றத்தின் அரசு சாரா உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்தியது. மேலும் பல்கலைக்கழகங்கள், மாவட்ட வாரியங்கள், சமீன்தார்கள், நகராட்சிகள், வர்த்தக அமைப்புகள் போன்றவை சட்டமன்றங்களுக்கு உறுப்பினர்களைப் பரிந்துரைக்கும் உரிமை பெற்றன. ஆண்டு நிதி அறிக்கையை சட்டமன்றங்கள் விவாதிக்க இந்திய கவுன்சில் சட்டம், 1861 சட்டம் விதித்திருந்த தடையை இச்சட்டம் நீக்கியது.

மேற்கோள்கள்

Tags:

ஐக்கிய இராச்சியம்பிரித்தானிய இந்தியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

மங்காத்தா (திரைப்படம்)பனைபூனைஆப்பிள்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்செயங்கொண்டார்முருகன்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)வானிலைகேரளம்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்தனிப்பாடல் திரட்டுசீனிவாச இராமானுசன்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்ஏலாதிநவதானியம்மேகக் கணிமைஅமலாக்க இயக்குனரகம்ம. பொ. சிவஞானம்நன்னூல்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்தாவரம்சார்பெழுத்துமொழிபெயர்ப்புஇரட்டைக்கிளவிகேழ்வரகுஅருந்ததியர்மதுரை நாயக்கர்தமிழக மக்களவைத் தொகுதிகள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்ஜெயகாந்தன்மாசிபத்திரிரோகிணி (நட்சத்திரம்)அருணகிரிநாதர்தமிழர்நந்திக் கலம்பகம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)சிவாஜி (பேரரசர்)இந்திய இரயில்வேகுலசேகர ஆழ்வார்ஒற்றைத் தலைவலிஆண் தமிழ்ப் பெயர்கள்இம்மையிலும் நன்மை தருவார் கோயில்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்வசுதைவ குடும்பகம்திருவிளையாடல் புராணம்மயக்கம் என்னஇராமர்அன்புமணி ராமதாஸ்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)அறிவுசார் சொத்துரிமை நாள்தமிழ்நாடு சட்டப் பேரவைஇராமானுசர்கில்லி (திரைப்படம்)அமெரிக்க ஐக்கிய நாடுகள்வே. செந்தில்பாலாஜிஅண்ணாமலை குப்புசாமிஆறுமீனா (நடிகை)பொது ஊழிசிலம்பம்உடுமலை நாராயணகவிசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்பகவத் கீதைகிராம சபைக் கூட்டம்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்தமிழ்நாடு அமைச்சரவைஅயோத்தி இராமர் கோயில்தனுசு (சோதிடம்)நீ வருவாய் எனஇதயம்திருக்குறள்உலக மலேரியா நாள்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)சொல்108 வைணவத் திருத்தலங்கள்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்🡆 More