அசாம் மாகாணம்: பிரித்தானிய இந்திய மாகாணம்

அசாம் மாகாணம் (Assam Province) பிரித்தானிய இந்தியாவின் கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணத்தை 1912-இல் பிரித்ததன் மூலம் அசாம் மாகாணம் நிறுவப்பட்டது.

இம்மாகாணத்தில் தலைநகரம் சில்லாங் ஆகும். முதன்முதலில் 1874-இல் வங்காள மாகாணத்திலிருந்து, அசாம் பகுதிகளை, பிரித்து வடகிழக்கு எல்லைப்புற முகமை பிரதேசம் நிறுவப்பட்டது. பின்னர் 1905-இல் வங்காளப் பிரிவினையின் போது, இம்முகமையை கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1912-இல் மீண்டும் அசாம் மாகாணம் நிறுவப்பட்டது.

அசாம் மாகாணம் (1912 - 1947)
வடகிழக்கு எல்லைப்புற முகமை (1874 - 1905)
மாகாணம் பிரித்தானிய இந்தியா
அசாம் மாகாணம்: வரலாறு, இதனையும் காண்க, மேற்கோள்கள்
21 மார்ச் 1912–15 ஆகஸ்டு 1947 அசாம் மாகாணம்: வரலாறு, இதனையும் காண்க, மேற்கோள்கள்
 
அசாம் மாகாணம்: வரலாறு, இதனையும் காண்க, மேற்கோள்கள்

Flag of அசாம்

கொடி

Location of அசாம்
Location of அசாம்
1936-இல் அசாம் மாகாணம் (சிவப்பு) மற்றும் அதன் கீழிருந்த மணிப்பூர் இராச்சியம் (பச்சை) மற்றும் காசி இராச்சியம் (மஞ்சள்)
வரலாறு
 •  கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணப் பிரிவினை 21 மார்ச் 1912
 •  இந்திய விடுதலை 15 ஆகஸ்டு 1947
பரப்பு 2,40,118 km2 (92,710 sq mi)

வரலாறு

1824 - 1826-இல் நடைபெற்ற முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போரின் முடிவில், பிரித்தானிய இந்தியப் படைகள், பர்மிய இராச்சியம் கைப்பற்றிருந்த வடகிழக்கு இந்தியப் பகுதிகளை கைப்பற்றி பிரித்தானிய இந்தியாவுடன் இணைத்தனர். 1826 முதல் 1832 முடிய அசாம் பகுதிகள் வங்காள மாகாணத்துடன் இருந்தது. மேல் அசாம் பகுதிகளை சுதேசி சமஸ்தான மன்னர்கள் ஆண்டனர். ஆனால் கீழ் அசாம் பகுதிகளை பிரித்தானியர்கள் ஆண்டனர். 16 அக்டோபர் 1905-இல் அசாம் கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணத்தின் கீழ் சென்றது. 1 ஏப்ரல் 1912-இல் மீண்டும் கிழக்கு மற்றும் மேற்கு வங்காளப் பகுதிகளை ஒன்றிணைத்து வங்காள மாகாணம் மீண்டும் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, பிகார் மற்றும் ஒரிசா மாகாணம் மற்றும் அசாம் மாகாணம் நிறுவப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது, 1944-ஆம் ஆண்டு மார்ச்-சூலையில் பர்மாவைக் கைப்பற்றிய ஜப்பானியப் படைகள் அசாம் மாகாணம் மற்றும் மணிப்பூர் இராச்சியத்தின் கிழக்குப் பகுதிகளைக் கைப்பற்றினர். இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பான் தோல்வியுற்றதைத் தொடர்ந்து, ஜப்பான் கைப்பற்றிய பிரித்தானிய இந்தியப் பகுதிகள் மீண்டும் அசாம் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. 1947-இல் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் அசாம் மாகாணம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1972-இல் அசாம் மாகாணத்தை ஏழு மாநிலங்களாகப் பிரித்தனர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


Tags:

அசாம் மாகாணம் வரலாறுஅசாம் மாகாணம் இதனையும் காண்கஅசாம் மாகாணம் மேற்கோள்கள்அசாம் மாகாணம் வெளி இணைப்புகள்அசாம் மாகாணம்ஏழு சகோதரி மாநிலங்கள்கிழக்கு வங்காளம் மற்றும் அசாம்சில்லாங்பிரித்தானிய இந்தியாவங்காள மாகாணம்வங்காளப் பிரிவினைவடகிழக்கு எல்லைப்புற முகமை

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆத்திசூடிஸ்ரீகொல்கத்தா நைட் ரைடர்ஸ்கங்கைகொண்ட சோழபுரம்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிகொன்றை வேந்தன்ஜெயம் ரவிஹாட் ஸ்டார்சிறுபஞ்சமூலம்சிறுநீரகம்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்வாய்மொழி இலக்கியம்இந்தியன் (1996 திரைப்படம்)ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)சூரியக் குடும்பம்மாதேசுவரன் மலைமுத்தரையர்தட்டம்மைஐ (திரைப்படம்)அறுபடைவீடுகள்நுரையீரல் அழற்சிதமிழ் எண் கணித சோதிடம்சிறுகதைநெடுநல்வாடை (திரைப்படம்)தேவதூதர்நம்ம வீட்டு பிள்ளைஆத்திரேலியாஇயேசு பேசிய மொழிநெடுநல்வாடைதேனி மக்களவைத் தொகுதிபாரிஎஸ். ஜானகிசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)இலக்கியம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்கடலூர் மக்களவைத் தொகுதிவால்ட் டிஸ்னிதமிழ் எண்கள்உத்தரகோசமங்கைகணையம்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்கோயில்தென்காசி மக்களவைத் தொகுதிகாச நோய்முகம்மது நபியின் மதீனா வாழ்க்கைஅல்லாஹ்இன்ஸ்ட்டாகிராம்விண்டோசு எக்சு. பி.மனித உரிமைநெல்இன்னா நாற்பதுஅபுல் கலாம் ஆசாத்இயேசுவின் உயிர்த்தெழுதல்திருத்தணி முருகன் கோயில்தமிழ் மாதங்கள்அகத்தியர்பீப்பாய்யாவரும் நலம்கூகுள்சிவனின் 108 திருநாமங்கள்பெரிய வியாழன்திருநங்கைலோகேஷ் கனகராஜ்புற்றுநோய்திருநெல்வேலி மக்களவைத் தொகுதிபண்பாடு2024 இந்தியப் பொதுத் தேர்தல்பரிபாடல்சித்தார்த்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்சித்திரைஹர்திக் பாண்டியாகருக்கலைப்புகண்டம்மரகத நாணயம் (திரைப்படம்)விலங்குவானிலை🡆 More